கடந்த 2021 முதல் 2025 வரை திமுக ஆட்சியில் 6500க்கும் மேற்பட்ட பெண் குழந்தைகள் பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட போது தன்னை தானே அப்பா என்று சொல்லிக் கொள்ளும் ஸ்டாலினுக்கு அந்த குழந்தைகளின் அழுகுரல் கேட்கவில்லையா??
மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் புரட்சித் தமிழர் @EPSTamilNadu அவர்கள்
#மக்களைக்_காப்போம்
#தமிழகத்தை_மீட்போம்
#EPSfor2026
#பவானிசாகரில்_எடப்பாடியார்
125நாட்கள் வேலைவாய்ப்பு திட்டத்தை முடக்க நினைக்கும் விடியா அரசை கண்டித்து #மாண்புமிகு_எடப்பாடியார் அவர்களின் ஆணைக்கினங்க காஞ்சிபுரம் மாவட்டம் குன்றத்தூர் மே ஒன்றியம் சார்பில் நடைபெற்ற கண்டன ஆர்பாட்டத்தில் ஸ்ரீபெரும்புதூர் முன்னால் சட்டமன்ற உறுப்பினர் திரு.@KPalaniMlaOfl அவர்கள்
அஇஅதிமுக இரண்டாம் கட்ட தேர்தல் வாக்குறுதிகள்!!
வாழ்வாதார உதவியாக குடும்ப அட்டைதாரர்களுக்கு ஆண்டுக்கு மூன்று கேஸ் சிலிண்டர்கள் வழங்கப்படும்
மாண்புமிகு கழகப் பொதுச் செயலாளர் புரட்சித் தமிழர் @EPSTamilNadu அவர்கள்
புரட்சித்தமிழர் எடப்பாடியார் இரண்டாம் கட்ட தேர்தல் வாக்குறுதி அளித்துள்ளார் ஜல்லிக்கட்டு போட்டியின் போது வீரர்கள் உயிரிழந்தால் 10 லட்சம் வழங்கப்படும்....
#Epsfor2026TNCM