மது���ை மீனாட்சி அம்மன் கோவில் மகா கும்பாபிஷேகத்தில் வேற்று மத அடையாளத்துடன் உள்ளே செல்ல அனுமதித்தைக் கண்டிக்கிறோம்.
சனாதன இந்து தர்மத்தை ஒழிப்பது எங்கள் கொள்கை என்று கூறியவர் மதுரை மத்திய சட்டமன்ற உறுப்பினர் முஸ்தபா. முஸ்லிம் மதத்தின் அடையாளங்களுடன் அவர் மதுரை மீனாட்சியம்மன் கோவில் கும்பாபிஷேகத்தில் கோவிலின் மேலே நின்று கும்பாபிஷேகத்தில் பங்கேற்றது ஆகம விதி மீறலாகும்.
கோவிலின் உள்ளே வேற்று மத அடையாளங்களுடன் யாரும் செல்லக்கூடாது என்று விதி இருக்கிறது. இதனை சென்னை உயர்நீதிமன்றம் ஏற்றுக்கொண்டு இது குறித்து அறிவிப்பு பதாகை வைக்கவும் உத்தரவு அளித்துள்ளது.
தனத�� பதவியை தவறாக பயன்படுத்தி கோவிலுக்குள் வந்தது கண்டனத்திற்குரியது. வேற்று மதத்தினர்களை அறநிலையத்துறை அதிகாரிகள் முறையாக கண்காணித்து தடுத்து நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் கோவிலின் பாரம்பரியத்தையும் கோவிலின் புனிதத்தை காக்க வேண்டியது இந்து சமய அறநிலையத்துறையின் கடமை என்பதை கவனத்தில் கொள்ள இந்து முன்னணி வலியுறுத்துகிறது...
@tnhrcedept @RameshOffcl @CMOTamilnadu
#MeenakshiAmmanTemple | #Kumbabishekam | #Madurai | #MLAMustafa | #HRCE | #HinduMunnani |
🔥 மதுரை மீனாட்சி அம்மன் கோயில் கும்பாபிஷேகம���
வருகின்ற 17ஆம் தேதி உலகப் புகழ்பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் திருக்கோயில் கும்பாபிஷேகம் நடைபெறுகிறது.
🙏 லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்க இருக்கும் இந்த புனித நிகழ்வில், சிறப்பு தரிசன பாஸ் யாருக்கு? எப்படி? எந்த அடிப்படையில் வழங்கப்படுகிறது?
❓ உபயதாரர்களுக்கு பாஸ் வழங்கப்பட்டதா?
❓ கோயில் நிர்வாகத்தினர் மற்றும் பட்டாச்சாரியார்களுக்கு முறையாக பாஸ் வழங்கப்பட்டதா?
❓ கும்ப��பிஷேகப் பணிகளில் நேரடியாக ஈடுபட்டவர்களுக்கு உரிய மரியாதை கிடைத்ததா?
ஆனால், அரசியல் அதிகாரத்தில் இருப்பவர்களுக்கு ஆயிரக்கணக்கான டோக்கன்கள் வழங்கப்பட்டதாக தகவல்கள் வருகின்றன.
⚠️ 3,500 டோக்கன்கள் அறநிலையத்துறை அமைச்சருக்கும், 3,000 டோக்கன்கள் மதுரையைச் சேர்ந்த அமைச்சருக்கும் வழங்கப்பட்டதாக கூறப்படும் தகவல் உண்மையா?
👉 உண்மையென்றால், எந்த அடிப்படையில் வழங்கப்பட்டது?
👉 அந்த டோக்கன்கள் யாருக்காக?
👉 பொதுமக்களுக்கு ஏன் முழுமையான விளக்கம் இல்லை?
🔥 மீனாட��சி அம்மன் கோயில் பக்தர்களுக்கான திருத்தலமா?
அல்லது அரசியல் அதிகாரத்தின் பாஸ் வழங்கும் மையமா?
கரையான் புற்றுக்குள் கருநாகம் குடிபுகுந்த நிலைதான் இன்று ஆன்மிகத்தின் நிலை என்று மக்கள் கேட்கும் அளவுக்கு நிலைமை சென்றுவிட்டதா?
இந்து சனாதன தர்மத்திற்காகவும், இந்து சமயத்திற்காகவும் போராடியவர்கள் வீதியில் நிற்கின்றனர்.
ஆனால், ஆன்மிகத்திற்குள் அரசியல் அதிகாரம் நுழைந்து கொண்டிருக்கிறது என்ற குற்றச்சாட்டு எழுகிறது.
🙏 பக்தியை வியாபாரமாக்காதீர்கள்!
தரிசனத்தை அதிகாரத்தின் அடையாளமாக்காதீர்கள்!
மீனாட்சி அம்மன் கோயிலை அரசியல் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வராதீர்கள்!
லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தரும் மதுரையில்,
❓ குடிநீர் வ��தி எங்கே?
❓ கழிப்பறை வசதி எங்கே?
❓ மருத்துவ வசதி எங்கே?
❓ பக்தர்களுக்கான அடிப்படை வசதிகள் முழுமையாக செய்யப்பட்டுள்ளதா?
🔥 நான் யாருடைய பெயரையும் சொல்லி அரசியல் செய்வதற்காக இதைக் கேட்கவில்லை.
🔥 மதுரை மக்களின் சார்பாக நானே கேட்கிறேன்!
மீனாட்சி அம்மன் கோயில் யாருடைய தனிச்சொத்தும் அல்ல.
அது பக்தர்களின் நம்பிக்கை.
அந்த நம்பிக்கையை அரசியல் அதிகாரத்திற்காக பயன்படுத்தக்கூடாத���!
📢 பாஸ் விநியோகத்தில் முழுமையான வெளிப்படைத்தன்மை வேண்டும்!
📢 பக்தர்களுக்கு முன்னுரிமை வேண்டும்!
📢 மீனாட்சி அம்மன் திருக்கோயில் அரசியலிலிருந்து பாதுகாக்கப்பட வேண்டும்!
இது நான் சொல்வது மட்டும் அல்ல — மதுரை மக்கள் பேசிக்கொண்டிருக்கும் கேள்வி.
அந்த கேள்வியைத்தான் இன்று நான் உரக்கக் கேட்கிறேன்!
தென் இந்திய பார்வர்டு பிளாக் கட்சி — தமிழ்நாடு
K.C. திருமாறன் ஜி
நிறுவனத் தலை���ர்
விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தில் பெண்கள் குழந்தைகள் கலந்துகொள்ள கூடாது..
விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டை பகுதியில் நடைபெற இருக்கும் விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தில் பெண்கள் மற்றும் குழந்தைகள் கலந்து கொள்ள கூடாது என்று வருவாய் கோட்டாட்சியர் சுற்றறிக்கை வெளியிட்டு உள்ளார்.
இது அப்பட்டமான அரசியல் சாசனம் வழங்கும் மத வழிபாட்டு உரிமையை பறிக்கும் செயல் மற்றும் இந்து விரோத போக்காகும்..
இதனை இந்து முன்னணி வன்மையாக கண்டிக்கின்றது..!!
@CMOTamilnadu@tnpoliceoffl
#Viruthunagar #TNPolice #CMJosephVijay #SanathanVinayaka #GaneshChaturthi2026 #HinduMunnani
படத்தில் இருப்பவர்களுக்கும், விநாயகர் சதுர்த்தி ஆலோசனை கூட்டத்திற்கும் என்ன சம்பந்தம்?
இல்ல புரியல… NOC சர்டிபிகேட் இருந்தா தான் விநாயகர் சதுர்த்தி கொண்டாடணுமா?😤
ரஷ்ய அதிபர் புதினுக்கு தெய்வப்புலவர் திருவள்ளுவரின் திருக்குறள் ரஷ்ய மொழிபெயர்ப்பு பிரதியை பரிசளித்தேன். திருக்குறள் தேச எல்லைகள், மொழிகளைக் கடந்த திருவள்ளுவரின் அளப்பரிய ஞானத்தைப் பறைசாற்றுகிறது.
இதற்கு பெயர் தான் சாட்சிகளை கலைப்பது.
உச்சநீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் இருக்குக் போது ஒரு அரசே இப்படி செய்வது சட்ட விரோதம். இதை தடை செய்ய வேண்டும்.
@cbic_india@indSupremeCourt
கரூர் மக்களை இதுவரை இந்த அரசியல், 2 முறை கொன்றுவிட்டதா????
1) விஜய் காலதாமதமாக வந்த அன்று?
2) மக்கள்,
"திமுக, TVK" இரண்���ும் வேண்டாம் என ஒதுக்கி, அதிமுகவை வெல்ல வைத்தும்....
குதிரை பேரத்தால் விளைப்போன MLA வால்?
இப்போ அவங்க யாருக்கு தான் ஓட்டு போடுவாங்க???
#ElectionFail
அண்ணன் திருமாறன் ஜியின் இன்றைய பதிவை பார்த்தேன்…
அண்ணன் மீது எனக்கு அளவு கடந்த பாசம் உண்டு. மதுரை சிறையில் என்னை எந்தத் தொந்தரவும் இல்லாமல் ராஜமரியாதையாக நடத்தப்பட்டதற்கு முழுக்க முழுக்க அண்ணனே காரணம். வெளியில் வந்தபோது வாசலில் வந்து தனது நண்பர்களோடு வரவேற்றார்….
முருகன் மாநாட்டுக்கு நான் வந்திருக்கிறேன் என்பதை அறிந்து, அவரது உதவியாளர் மூலம் நான் கேட்காமலே VVIP பாஸை என் இருப்பிடத்துக்கு அனுப்பி வைத்தார்….
இதெல்லாம் இவர் எனக்குச் செய்ய வேண்டிய அவசியமே இல்லை. இன்றுவரை எந்த ஒரு சிறு உதவி(எந்த விதத்திலும்) சுத்தமாகக் கேட்டதே கிடையாது…
இந்தத் தேர்தலில் மனதளவில் பாதிக்கப்பட்டதால் யாருக்கும் பிரச்சாரம் பண்ணப் போகக்கூடாது என்கிற மு��ிவில் திடமாக இருந்தேன். ஆனால் அண்ணன் நிற்கிறார், எப்படிப் போகாமல் தவி��்ப்பது? அவர் என்னை என்ன நினைப்பார் என மனதுக்குள் ஒரு குற்ற உணர்ச்சி ஓடிக்கொண்டிருந்தது….
தேர்தல் முடிந்து ஒரு வாரத்தில் பேசவேண்டி வந்ததால் பேசினேன். அவர் மனதுக்குள் ஒரு கடுகு அளவு கூட மாற்றம் இல்லாமல் எப்போதும் போல் பாசமாகப் பேசினார். மனதுக்குக் பெரிய நிம்மதி….
இப்படிப்பட்டவர் வருத்தப்படும் அளவுக்கு நயினார் அவர்கள் நடந்துகொண்டார் என பதிவை பார்க்கையில்…
சொல்வதற்கு ஒன்��ும் இல்லை.
பாரதிய ஜனதா கட்சியில் தென் இந்திய பார்வர்ட் பிளாக் கட்சி நீண்ட நாளாக தேசிய ஜனநாயக கூட்டணியில் அங்கம் வகித்து வருகிறது பாரதிய ஜனதா கட்சிக்கு ஒரு மாண்பு இருந்தது ஒரு காலத்தில் இப்பொழுது ஒரு மண்ணும் இல்லை பாரதிய ஜனதா கட்சியில் பல்வேறு ஜாம்பவான்கள் இருந்து இந்த கட்சி வழிநடத்தி இருக்கிறார்கள் ஆனால் இன்று இருக்கக்கூடிய பாஜக தலைமை க���்சியை வளர்ப்பதற்கோ கட்சியை முன்னேற்றுவதற்கு எந்த சிந்தனையும் இல்லை ,
ஒரு கூட்டணியில் அங்கம் வைக்கும் ஒரு கட்சியை எப்படி நடத்த வேண்டும் என்ற நாகரிகம் கூட தெரியாத தலைமை தான் இன்று தமிழ்நாட்டிலே பாஜக தலைமையாக இருந்து வருகிறது
தென் இந்திய ஃபார்வர்ட�� பிளாக் கட்சி தேசத்தின் உன்னத தலைவன் திரு நரேந்திர மோடிஜியின் கரத்தை வழுப்படுத்த மட்டுமே நாங்கள் இந்த கூட்டணியில் உள்ளோம் வேற எந்த ஆதாயமும் சுயநலமும் இல்லை இதுவரைக்கும் பாரதிய ஜனதா கட்சி எங்கள் கட்சிக்கு எந்த நலனும் செய்ததும் இல்லை அப்படி இருந்தும் நாங்கள் ஏன் இந்த கூட்டணி அங்க வைத்தோம் என்றால் இந்த தேசம் காப்பாற்றப்பட வேண்டும் தெய்வீகம் நிலைக்கப்பட வேண்டும் சனாதன தர்மம�� மேலோங்க வேண்டும் இங்கே வாழக்கூடிய அனைத்து மக்களும் சந்தோசமாக ஒரு தாய் பிள்ளையாக வாழ வேண்டும் என்பதற்காகத்தான் இந்த நாட்டில் இருக்கக்கூடிய தீய சக்திகளை எதிர்க்க வேண்டும் என்ற சித்தாந்தத்தில் தான் நாங்கள் இந்த கூட்டணியில் இருந்தோம் ஆனால் பாரதிய ஜனதா கட்சியில் இருக்க கூடிய தலைமையோ அவர் எங்கிருந்து வந்தார் அவருடைய சித்தாந்தம் என்ன அவர் கையில் இந்த பாரதிய ஜனதா கட்சியை ஒப்படைத்ததன் விளைவு தான் இன்று சட்டமன்றத்திலே யாரும் வெற்றி பெற முடியாத தொகுதிகளை கேட்டு பெற்று நின்ற வேட்பாளர்கள் அனைவரையும் தோல்வி அடைவதற்கு காரணமாக இருந்தவர் தற்போதைய மாநிலம் தலைமை
இவர்களை பா��க தலைமை மாற்றவில்லை என்றால் தற்போது பாரதிய ஜனதா கட்சி 20 ஆண்டுகளை பின்தங்கி சென்று விட்டது மேலும் கட்சி அழியாமல் இருக்க பாஜக மாநில தலைமை மட்டுமல்ல தற்போது மாநிலத்திற்கு உள்ள அனைத்து பொறுப்பாளர்களையும் அடியோடு மாற்ற வேண்டும், தேர்தல் என்று வந்துவிட்டால் இவர்கள் தான் நிக்க வேண்டும் இவர்கள் தாண்டி கட்சிக்காக உழைப்பவர்கள் யாருக்கும் எந்த சீட்டும் கொடுக்கக் கூடாது என்ற அருமையான சித்தாந்தம் கொண்டவர்கள் தான் தற்போது இருக்கக்கூடிய மாநில பொறுப்பாளர்கள் அடிப்படை தொண்டன் அடிப்படை தொண்டனாகவே இருக்க வேண்டும், திமுக அதிமுகவில் இருக்கும் கலாச்சாரத்தை பாஜகவில் இவர்கள் கொண்டு வந்து கொண்டிருக்கிறார்கள் என்பது தான் உண்மை மேலும் எத்தனையோ இளைஞர்கள் எங்களை போன்றவர்கள் பாரதிய ஜனதா கட்சியின் மீது அன்பு அக்கறையும் கொண்டிருக்கிறோம் நான் 2016 ஆண்டிலிருந்து கூட்டணி தர்மம் மாறாமல் இதே கூட்டணியில் நீடித்து வந்தேன் ஆனால் இவர்கள் என்னை ஒரு காலத்தில் மதித்ததில்லை பல்வேறு கட்சிக்கு போய் திரும்பி வந்தவர்களை தங்கத் தொட்டிலில் வைத்து தாலாட்டுவதும் எங்களைப் போன்ற சித்தாந்தவாதிகளை உதாசீனம் படுத்துவது தான் இவர்களுடைய வேலையாக இருக்கிறது. தற்போது வரைக்கும் கூட்டணியில் தான் இருந்து வருகிறோம் என்னை க��ட்டணியை விட்டு வெளியேற்ற வேண்டும் என்று அதாவது நானாக இந்த கூட்டணியை விட்டு வெளியேற வேண்டும் என்று தேர்தல் காலத்தில் பல்வேறு இன்னல்களை கொடுத்தார்கள், பாஜக விட்டு பல்வேறு கூட்டணி கட்சித் தலைவர்கள் இந்த கூட்டணியை விட்டு வெளியேறுவதற்கு இது போன்ற செயல்கள் தான் முக்கியமான காரணம்,
நான் முக்குலத்தோர் சமூகத்தினுடைய பிரதிநிதியாக மட்டுமல்லாமல் அனைத்து சமூகத்தாலும் ஏற்றுக்கொள்ள��்பட்ட ஒரு தலைவன் என்ற முறையில் அனைத்து சமுதாயத்திற்கும் நற்காரியங்களுக்கும் அவர்கள் சமூகத்திற்கான உரிமைக்காகவும் ஈடுபட்டு அவர்களுக்காக வாதாடி போராடிய ஒருவன் என்ற முறையில் தேசிய தலைமையான திரு நரேந்திர மோடி ஜி, திரு
பி எல் சந்தோஷ், ஜி திரு அமிட்சா ஜி ,அவர்களுக்கு ஒரு கோரிக்கையை வைக்கின்றோம், பாஜக தலைமை மாற்றப்பட வேண்டும் அவரோடு தற்போது இருக்கக்கூடிய அனைவருமே மாற்றப்பட வேண��டும் இவர்கள் ஒரு சிண்டிகேட் போல் செயல்படுகிறார்கள் இவர்களால் கட்சிக்கு அழிவு தானே தவிர முன்னேற்றம் இல்லை, பாஜக கட்சியின் சித்தாந்தத்தை என்னை போன்றவர்கள் கட்சியை நேசிக்கும் அடிப்படை இளைஞர்கள் பாஜகவை வளர்ப்பதற்கு உயிரை கொடுத்து ரத்தத்தை சிந்தி வளர்த்து இருக்கிறோம் எங்களுடைய வரலாறு இவர்களுக்கெல்லாம் தெரியாது நாங்கள் யார் என்பது. 1991 ஆம் ஆண்டில��� இருந்து இந்து சனாதன தர்மத்திற்காக போராடிய வருகின்ற ஒருவன் நான் ஆனால் இன்று இருக்க தலைமை எங்கிருந்து எந்த சித்தாந்தத்தை ஏற்று இங்கே வந்துள்ளார் என்பதை உற்றுப் பாருங்கள் நாங்கள் கூட்டணியில் நீடிப்பதா அல்லது வெளியேறுவதா என்பதை தேசிய தலைமை சிந்திக்க வேண்டும்.
Kc. திருமாறன் ஜி
தென் இந்திய பார்வர்டு பிளாக்
ஒரு நடிகனா இருந்தாலும் தனி கட்சி ஆரம்பிச்சப்ப அதை எவ்வளவு நாகரீகமா வாழ்த்தி வரவேற்றார் அண்ணாமலை அண்ணா, அதே நடிகன் புகழ்போதையில கூட்டத்தை கூட்டி கரூர்ல 41 உயிர் பலிக்கு காரணமா இருந்ததுட்டு ஓடி ஒளிஞ்சிக்கிட்ட அப்பவும் வேறு நாட்ல இருந்து ஓடி வந்து நடிகனோட கட்சிக்கு ஆதரவா பேசி மக்கள் மனசு மன்னித்து கடந்து போக செய்தவரு��் அண்ணாமலையே
இன்னைக்கி தவெக நடிக கூட்டம் அண்ணாமலையை எகதாளமாக பேசறது இவனுங்க எவ்வளவு கேவலமானவனுங்கன்னு மக்களுக்கு புரியும் …அதே மாதிரி தவெக வாங்கின ஓட்டுல 20% அண்ணாமலை அண்ணா ஓட்டு நியாபகம் இருக்கட்டும் ..வருங்காலங்கள் உங்களுக்கு தலையில அடிச்சி பதில் சொல்லும் .
சட்டம் ஒழுங்கு சந்தி சிரிக்குது போய் அதை சரி பண்ணுங்க.
கடந்த 10 மணி நேரத்தில் 10 லட்சத்திற்கும் அதிகமான தலைவர்கள் பதிவு செய்து, நமது அரசியல் இயக்கம் சாதனைப் படைத்துள்ளது. இந்த மகத்தான வரவேற்பு, நாம் ஒன்றாகக் கொண்டிருக்கும் இலட்சியத்தின் மீதும், சம��க மாற்றத்திற்கான நமது பயணத்தின் மீதும் மக்கள் வைத்துள்ள நம்பிக்கையை வெளிப்படுத்துகி��து.
இந்த இயக்கத்தின் மீது நம்பிக்கை வைத்து இணைந்த ஒவ்வொரு நபருக்கும் எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
https://t.co/bpwUirXkR4
அது PMSHRI பள்ளிகளை அமைக்க தேவையான நிதி..
அந்தத் திட்டத்திலேயே சேரலனு சொல்லிட்டு அப்புறம் எதுக்கு நிதி உங்களுக்கு ?
பசு மாடு வாங்க லோன் தரேன்னு சொன்னா பசு மாடு வேண்டாம், அந்த காசு மட்டும் குடுன்னு கேட்டா எப்படி.
தத்தி version2.
திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்றுவோம் என்று பாஜக சொன்னால் அது மதவாதம்?
சனாதனத்தை ஒழிப்போம் என்று திமுகவும், தவெகவும் சொன்னால் அது மதசார்பற்ற சமூகநீதியா?
MLA திருடும் கட்சி தொண்டர்கள் யாராவது தலைவர் ரஜினிய கிண்டலிக்க MS baskar Image யூஸ் பன்னா இனி இந்த Photoவ அந்த க்ரூப்க்கு எதிரா யூஸ் பன்னுங்க கதறுவானுங்க...
சினிமாவில் விஜய்க்கு சிம்ம சொப்பனமாக இருந்தது AK (Ajith Kumar)
அரசியலில் விஜய்க்கு சிம்ம சொப்பனமாக இருக்க போவது AK (Annamalai Kuppusamy)
Let's wait n watch