மடத்துக்குளம் சட்டமன்ற தொகுதி கல்லபுரம் பகுதியில்,
பொதுமக்களை சந்தித்து 'உதயசூரியன்' சின்னத்திற்கு வாக்குகள் சேகரித்தேன்..
உங்கள் வெற்றி வேட்பாளர் இரா.ஜெயராமகிருஷ்ணன்❤️🖤
வாக்களிப்பிர் உதயசூரியன் சின்னத்திற்கு 🌄
#DMK4TN#VoteForDMK#ஸ்டாலின்_தொடரட்டும்#தமிழ்நாடு_வெல்லட்டும்
#madathukulam#voteforjrk @mkstalin
மடத்துக்குளம் சட்டமன்ற தொகுதி வேல்நகர் பகுதியில்,
பொதுமக்களை சந்தித்து 'உதயசூரியன்' சின்னத்திற்கு வாக்குகள் சேகரித்தேன்..
உங்கள் வெற்றி வேட்பாளர் இரா.ஜெயராமகிருஷ்ணன்❤️🖤
வாக்களிப்பிர் உதயசூரியன் சின்னத்திற்கு 🌄
#DMK4TN#VoteForDMK#ஸ்டாலின்_தொடரட்டும்#தமிழ்நாடு_வெல்லட்டும்
#madathukulam#voteforjrk @mkstalin
சென்ற சனிக்கிழமை அன்று, கரூரில் எதிர்பாராத கூட்ட நெரிசலில் சிக்கி காயமடைந்தவர்களை, இன்று கரூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சந்தித்து நலம் விசாரித்து, மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் தளபதி @mkstalin அவர்களின் ஆணைக்கிணங்க, முதலமைச்சரின் ப��து நிவாரண நிதியிலிருந்து தலா ரூ. 1 லட்சம் நிவாரண தொகை வழங்கிய போது..
அண்ணா வழியில் அயராது உழைப்போம்!
தமிழ் பேரினம் கண்ட அறிவு பெட்டகம் பேரறிஞர் அண்ணாவின் பிறந்தநாளை முன்னிட்டு கோவை மாநகர மாவட்டம் சார்பில் நடைபெற்ற மலர் வணக்கம் செய்யும் நிகழ்வில்
கலந்துகொண்டு மரியாதை செய்தோம்.
நிகழ்வில் முன்னாள் அமைச்சர் ஐயா திரு.பொங்கலூர் பழனிச்சாமி அவர்கள்,மாவட்ட கழகச்செயலாளர் அண்ணன் திரு.நா.கார்த்தி அவர்கள்,கோவை நாடாளுமன்ற உறுப்பினர் அண்ணன் திரு.கணபதி ராஜ்குமார் அவர்கள்,மருத்துவர் மகே��்திரன்,மாணவர் அணி மாநில துணைச் செயலாளர் தம்பி திரு.வி.ஜி.கோகுல் மற்றும் அமைப்பாளர் சிவபிரகாஷ் அவர்கள் மற்றும் கழக நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.
தமிழன்னை தந்திட்ட தலைமகன்!
திராவிட முன்னேற்றக் கழகம் எனும் நம் உயிரைத் தாயென அளித்திட்ட திருமகன், பேரறிஞர் அண்ணா 🖤♥
தலைமகன் நிமிர்த்திய தமிழ்நாட்டைத் தலைகுனிய விடமாட்டோம்!
#ஓரணியில்தமிழ்நாடு#RememberingAnna
உலக நாடுகளுக்கே முன்னோடியாக, முதலமைச்சரின் காலை உணவுத்திட்டம் தமிழ்நாடு அரசால் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
தமிழ்நாடு முழுவதும் 37,416 அரசு மற்றும் அரசு உதவி பெறும் தொடக்கப் பள்ளிகளில் பயிலும் 20.59 இலட்சம் பள்ளிக்குழந்தைகள் முதலமைச்சரின் காலை உணவுத்திட்டம் மூலம் பயனடைகின்றனர்.
தாய்த்தமிழ் நிலத்தை தலைநிமிரச் செய்த தலைமகன்! இனமானம் காத்த தன்னுரிமை போராளி! தந்தை பெரியாரின் கனவை நனவாக்கிய சுயமரியாதைச் சுடரொளி, பேரறிஞர் அண்ணாவின் பிறந்தநாள், தமிழர்களின் எழுச்சி நாள்!
அரசமைப்பின் மறுவரையாளராக இருந்து, அவர் காட்டிய இலட்சியப் பாதையில் நம் பயணம் என்றும் தொடரும். மாநில உரிமைகளைக் காத்திட உறுதிகொள்வோம்.
தொலைதூர கிராமப்புறங்கள் மற்றும் நகர்ப்புறங்களில் வாழும் ஏழை, எளிய மக்கள் பயன்பெறும் வகையில், மாதந்தோறும் குறிப்பிட்ட நாட்களில் அந்தந்த பகுதிகளுக்குச் சென்று நோய்களைக் கண்டறிந்து, அதற்கான சிகிச்சை அளித்திட உருவான திட்டமே நடமாடும் மருத்துவமனைத் திட்டம்.
சிறந்த தாய் சேய் நலன், காசநோய்க்கான சிகிச்சை, தொற்றா நோய்களுக்கான சிகிச்சை ஆகியவற்றில் சிறப்பு கவனம் செலுத்தி, ஒவ்வொரு பகுதிகளுக்கும் வரையறுக்கப்பட்ட பயணத்திட்டத்தின்படி மருத்துவ சேவை அளிப்பதே நடமாடும் மருத்துவமனை திட்டத்தின் நோக்கமாகும்.
தமிழ்நாட்டின் மண் - மொழி - மானம் காக்க, சாதி - மதம் - அரசியல் கடந்து #ஓரணியில்_தமிழ்நாடு வெல்லட்டும்!
இதற்காக அடுத்த 45 நாட்கள், கழக மாவட்டச் செயலாளர்கள் - சட்டமன்ற உறுப்பினர்கள் - நாடாளுமன்ற உறுப்பினர்கள் - மூத்த முன்னோடிகள் என அனைவரும் பரப்புரையில் ஈடுபட்டு, தமிழ்நாட்டிலுள்ள அனைவரையும் ஒன்றிணைக்க வேண்டும்!
#OraniyilTamilNadu