நாளைய உலகின் நம்பிக்கை நீங்கள்,
நாட்டின் வளர்ச்சிக்கு அடித்தளம் நீங்கள்!
சின்னச் சின்ன புன்னகையில் உலகம் மலரட்டும்,
சிறகடித்துப் பறக்கும் கனவுகள் நனவாகட்டும்!
கல்வியால் உயர்ந்து, அறிவால் சிறந்து,
அன்பால் உலகை வெல்லும் தலைமுறையாக வளருங்கள்!
#குழந்தைகள்_தின_நல்வாழ்த்துக்கள்
முதல்வர் தான் வரமாட்டார் அவர் தொகுதிக்கு...
ஆனால் இவர் ஒட்டுமொத்த சென்னைக்கும் மேயர் அதனால பாகுபாடு இல்லாம எல்லா தொகுதிக்கும் போய் பாக்குறாங்க
வேணும்னா ஒரு நாலு நாள் வந்துட்டு கிளாஸ் கத்துக்கிட்டு போங்க முதல்வரே எங்க மேயர் கிட்ட
“குற்றவாளிகளைக் காப்பாற்றி, போராடுவோரைக் கைது செய்வதில் தற்போது ரெண்டே ரெண்டு பேருக்கு நடுவில்தான் போட்டியே. ஒன்று டெல்லி பா.ஜ.க., இன்னொன்று தமிழ்நாட்டில் த.வெ.க.! உங்கள் பாசிசம் பாயாசம் நாடகம் எல்லாம் நாளுக்கு நாள் பல்லிளித்துக் கொண்டே வருகிறது.”- கழகத் தலைவர் @mkstalin அவர்கள்.
#DMK4TN #TVK #TVKVijay
#TVKControversy | போதைப்பொருள் கலாச்சாரம் நம் இளம் தலைமுறையை முழுமையாக அழித்து வருகிறது. இது நேற்று வந்த பிரச்சனை அல்ல; கடந்த 15-20 ஆண்டுகளாகக் கடலோரப் பகுதிகள் வழியாகத் தொடரும் ஒரு பெரிய வலை!
இப்போது தவெக கட்சி மற்றும் அதன் இயக்கம் குறித்தும், போதைப்பொருள் விற்பனைப் பணத்தில்தான் கட்சி இயங்கியதா என்ற அதிர்ச்சி கேள்விகளும் விவாதப் பொருளாகியுள்ளன.
இவ்வளவு தீவிரமான குற்றச்சாட்டுகள் எழுப்பப்பட்டும் போது கூட, தவெக தரப்பிலிருந்து இதுவரை எந்தவொரு பதிலும் வராமல் மௌனம் காப்பது ஏன்? என்ற கேள்வி அனைவர் மத்தியிலும் வலுத்து வருகிறது.
#DrugFreeTamilNadu #StopDrugs #TamilNaduNews #SocialAwareness #PoliticalDebate #SayNoToDrugs
கொஞ்சமும் வெட்கம் இல்லாம பொய் ,புரட்டு, அவதூறு எல்லாம் எப்படி பேசணும் என இந்த ஆசாமி கிட்ட இருந்து உலகமே கத்துக்கலாம்..,🫵
TVK கட்சியில் எல்லாரும் இப்படி வந்து சேர்ந்துட்டானுங்களா .?
இல்ல .,🤔
அந்த கட்சியுடைய உறுப்பினர் ஆக Basic Eligibility ஏ இதுதானா ?🧐
135 கிலோ மெத்- பூபாலன் பிடிபட்ட பின்னரும்,
விலைவாசியை எக்குத்தப்பாக ஏற்றி விட்டு
மக்கள் வயிற்றில் அடித்த பிறகும்,
திமுக மீது பழி போட்டு,போட்டு அடுத்த இடைத்தேர்தல் உள்ளாட்சி , MP தேர்தல் என எல்லாத்துலயும் மக்களை ஏமாற்றி ஜெயிப்போம் , இன்னும் 4.5 வருடத்தை
திமுக,
ஸ்டாலின் அப்படி பேசியே நடத்தி முடிச்சிடலாம் என நினச்சு ஜம்பமா இருந்தானுங்க ,🤦
சென்னை மழை வந்து மூஞ்சில கரியை இல்ல, சாணியை பூசிட்டு போய் இருக்கு,🌚
"எங்க 4000 கோடி" எனும் மொக்கையான பொய்யை இப்ப சென்னை மக்களின்பார்த்து பயங்கரமா சிரிக்க ஆரம்பிச்சுட்டாங்க.,😆
இப்ப பாருங்க .,
அடுத்து ஒரு பெரும் பொய்யை தூக்கிட்டு ஓடி வருது நம்ம "கழிவறை காவலன்"
அதை மின்துறை அமைப்பு தலைவர் பதில் சொல்லி காரி துப்பி இருக்கார் ,
அதானி கிட்ட TANGEDCO வை தாரைவார்க்க எல்லா உள் வேலையையும் இந்த சங்கி தொடர்ந்து செஞ்சிட்டு வருது.,
அடுத்தடுத்து வரும் தேர்தல்ல தோக்க , இந்த 35 ரூபா கரெண்ட்,
135 கிலோ மெத்,
இது ரெண்டும் போதும் .,
"TVK Finish"
கஷ்டம்னு வரும்போது 🙌
@mkstalin அவர் இருந்து இருந்தால் இந்த மாறி கஷ்டம் வந்திருக்காதுனு பாமர மக்கள் பேசும்போது
வெறும் 120 நாள்ல அவுங்களுக்கு புரியுதுனா 🖤❤
5 வருடம் மக்களின் வாழ்வாதாரத்தை எவ்வளவு உயர்த்திருப்பாரு 🥺
History will be kinder to you
தலைவா 🖤❤🔥🔥🔥🔥