திருப்பூர் மாநகராட்சி 4-ஆம் மண்டலத்திற்கு உட்பட்ட முருகம்பாளையம் 41 வது வார்டு பகுதியில் புதியதாக திறந்து வைக்கப்பட்ட *வேலவன் டாக்குமெண்ட் டைப்* அலுவலகம் திறப்பு விழா நிகழ்ச்சியில் திருப்பூர் மாநகராட்சி 4-ஆம் மண்டல குழு தலைவர் *இல. பத்மநாபன்* ஆகிய நான் மற்றும் கழக உடன்பிறப்புகள்
🖤❤️மாண்புமிகு கழக தலைவர் அவர்களின் 2026 2.O. திராவிட மாடல் ஆட்சி தொடர 115-பல்லடம் சட்டமன்ற தொகுதி பூத் எண் 336 ஆம் பாகத்தில் திருப்பூர் கிழக்கு மாவட்ட கழக செயலாளர் இல.பத்மநாபன் ஆகிய நான் வாக்களிதேன் வெல்வோம் ஒன்றாக ஸ்டாலின் தொடரட்டும் தமிழ்நாடு வெல்லட்டும் 🖤❤️