திராவிட கொள்கைகளை பற்றாகக் கொண்டு, சமூக நீதி வழியில் பயணித்து, அயல் நாட்டில் வாழும் தமிழர்களுக்காக அயராது பல்வேறு முன்னெடுப்புகளை செய்து வரும் பஹ்ரைன் தொழிலதிபரான மாலிம் கதையை @PEN_Offl இன் தொடரின் காணொலியாக வெளியிடுவதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன்
#DravidathalNaan#DravidianModel
🤳திருக்கோவிலூர் தொகுதியில் கழகத்தின் வெற்றி வேட்பாளர் சகோதரர் @gauthamponmudy அவர்களுக்கு வாக்கு சேகரித்த போது..
தலைவர் தொடரட்டும்! தமிழ்நாடு வெல்லட்டும்!
@KPonmudiMLA#Risingsun#DMK4TN
வெற்றி வேட்பாளர் சிவா வை செயல்வீரர்கள் ஆலோசனை கூட்டம் விழுப்புரம் தெற்கு மாவட்ட பொறுப்பாளர் டாக்டர் பொன்.கௌதமசிகாமணி தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் கலந்துக்கொண்டு அறிமுகம் செய்து வைத்து சிறப்புரையாற்றினார். (2/2)
2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியில் திராவிட முன்னேற்ற கழகம் சார்பில் கழகத் தலைவர் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் #தளபதியார் M. K. Stalin அவர்களின் ஆதரவு பெற்று விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் (1/2)
Preparedness cannot be outsourced to the people.
Prepared for what — leadership, or its absence?
மாண்புமிகு பிரதமர் அவர்களே… தயாராக இருக்க வேண்டியது ஒன்றிய அரசா? நாட்டு மக்களா?
#Covid19-க்குத் தயாரானதுபோல் #WestAsiaWar-இன் பாதிப்புகளுக்கும் தயாராக இருக்க வேண்டும் என்கிறார் மாண்புமிகு பிரதமர்.
🗓️11/03/2026
போர்ச்சூழல் தீவிரமடைந்த உடனே, அதன் தாக்கங்களை உணர்ந்து,
⛽ அனைத்துப் பயன்பாடுகளுக்குமான சிலிண்டர்கள் தடையின்றிக் கிடைப்பதை உறுதிசெய்ய வேண்டும்
✈️ வளைகுடா நாடுகளில் சிக்கியுள்ள தமிழர்களை மீட்க வேண்டும்
⚡️ மின் நிலையங்களுக்கான எரிவாயு விநியோக அளவுக் கட்டுப்பாடுகளை மாற்றி அமைக்க வேண்டும்
- எனத் தங்களுக்குக் கடிதம் எழுதினேன். (https://t.co/iLujriPP2v)
🗓️12/03/2026
நிலைமையின் தீவிரத்தை ஒன்றிய ஆட்சியாளர்களுக்கு உணர்த்த எதிர்க்கட்சிகள் நாடாளுமன்ற வளாகத்தில் போராட்டம் நடத்தினர். (https://t.co/5yJehl0kYW)
🗓️14/03/2026
தங்களது நடவடிக்கைகளுக்குக் காத்திராமல், பொறுப்புள்ள மாநில அரசாக உயர்நிலை ஆலோசனை மேற்கொண்டு,
🔷 உணவு உற்பத்தித் தொழிற்கூடங்கள் LPG-க்குப் பதிலாக மின் அடுப்புகளைப் பயன்படுத்தும்போது ஏற்படும் கூடுதல் மின்சார நுகர்விற்கு, யூனிட்
ஒன்றுக்கு ரூ.2 மானியம்!
🔷 MSME நிறுவனங்கள் மின் அடுப்புகள், மின் சூடேற்றிகள் கொள்முதல் செய்வதற்கு மானியத்துடன் கூடிய கடன்!
🔷 தொழிற்சாலைகள் மாற்று எரிபொருட்களைப் பயன்படுத்திக்கொள்ள TNPCB இசைவாணை பெறத் தேவையில்லை.
🔷 உணவகங்கள் மூடப்படும் வேளையில், விவசாயிகளின் வாழ்வாதாரத்தினை கருத்தில் கொண்டு, காய்கறிகள் மற்றும் பழங்களை 194 உழவர் சந்தைகளில் எவ்விதக் கட்டுப்பாடு இல்லாமல் அவர்கள் விற்பனை செய்துகொள்ள அனுமதி.
உள்ளிட்ட அறிவிப்புகளை எரிவாயு தட்டுப்பாட்டை எதிர்கொள்ள அறிவித்தோம். (https://t.co/5H0GZOFAHN)
அப்போதே கேட்டேன்:
மக்கள் நலனைக் காக்க ஒன்றிய அரசு என்ன செய்யப் போகிறது?
அப்போதும் பதில் இல்லை.
🗓️15/03/2026
தொலைநோக்கும் முன்னெச்சரிக்கையும் இன்றிச் செயல்படும் ஒன்றிய பா.ஜ.க. அரசைக் கண்டித்துத் தமிழ்நாடெங்கும் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினோம்.
இத்தனைக்கும் பிறகு, “மக்கள் தயாராக இருக்க வேண்டும்” என்று மக்களுக்கே அறிவுரை வழங்குகிறீர்கள்.
மக்களைத் தயாராக இருக்கச் சொல்லும் முன்,
அவர்களைக் காக்க நீங்கள் தயாராக இருக்கிறீர்களா?
மேற்காசியப் போரின் தாக்கங்களில் இருந்து இந்திய மக்களைப் பாதுகாக்க, நீங்கள் எடுத்துள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் என்ன?
இப்போது நாட்டின் கேள்வி ஒன்றுதான்:
“எங்களைக் காக்கப் பிரதமர் தயாராக இருக்கிறாரா?”
திருக்கோவிலூர் சட்டமன்ற தொகுதியில், திருக்கோவிலூர் நகரத்தில் நடைபெற்ற தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் சார்பாக மதங்களை இணைக்கும் சமூக நல்லிணக்க இஃப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினேன்.
தட்டுப்பாட்டை கண்டித்தும், தமிழ்நாட்டைத் தொடர்ந்து வஞ்சித்து வரும் ஒன்றிய பா.ஜ.க. அரசையும் அதன் அடிமை கூட்டணி கட்சிகளையும் கண்டித்து விழுப்புரம் தெற்கு மாவட்ட தி.மு.க சார்பில் திருவெண்ணெய்நல்லூர் பேரூராட்சியில் நடைபெற்ற மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டத்தில் கண்டன உரையாற்றினேன். (2/2)
கழகத் தலைவர் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் தளபதியார் அவர்களின் ஆணைக்கிணங்க, மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில், ஒன்றிய பா.ஜ.க. அரசின் தவறான வெளியுறவு கொள்கையாலும் போதிய முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்காததாலும், ஏற்பட்டுள்ள சமையல் எரிவாயு (1/2)
திருக்கோவிலூர் சட்டமன்ற தொகுதி, திருக்கோவிலூர் கிழக்கு ஒன்றியம், வடக்கு நெமிலி ஊராட்சி, சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து கட்டப்பட்ட பயணியர் நிழல்குடை பொதுமக்களின் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தேன்.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் #தளபதியார்@mkstalin அவர்களின் நல்வாழ்த்துக்களுடன், திருக்கோவிலூர் சட்டமன்ற தொகுதி, மணம்பூண்டி ஒன்றியம், தண்டரை முதல் அடுக்கம் வரையிலான சாலை பணியினை துவக்கி வைத்தேன்.
திருக்கோவிலூர் சட்டமன்றத் தொகுதி, வணிகவரி மற்றும் பதிவுத்துறை சார்பில் ரூ.2.32 கோடி மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்ட திருவெண்ணெய்நல்லூர் சார்பதிவாளர் அலுவலக கட்டிடத்தை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் #தளபதியார் M. K. Stalin அவர்கள் காணொளி காட்சி மூலமாக திறந்து வைத்தார். (1/2)
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் #தளபதியார் அவர்களின் நல்வாழ்த்துக்களுடன் விழுப்புரத்தில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை த்துறை ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி பணிகள் சார்பில் நடைபெற்ற சமுதாய விளையாட்டு விழாவில் கலந்து கொண்டு கர்ப்பிணி பெண்களுக்கு சீர்வரிசை பொருட்களை வழங்கினேன்.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் #தளபதியார் அவர்களின் நல்வாழ்த்துக்களுடன் விழுப்புரத்தில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை த்துறை ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி பணிகள் சார்பில் நடைபெற்ற சமுதாய வளைகாப்பு விழாவில் கலந்து கொண்டு கர்ப்பிணி பெண்களுக்கு சீர்வரிசை பொருட்களை வழங்கினேன்.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் தளபதியார் @mkstalin அவர்கள் சென்னை, நந்தம்பாக்கம், சென்னை வர்த்தக மையத்தில், "உங்கள் கனவ சொல்லுங்க" திட்டத்தின் நிறைவாக "கனவுகள் மெய்ப்படும்" என்ற தலைப்பில் நடைபெற்ற கலந்துரையாடல் நிகழ்ச்சி
காணொளி காட்சி மூலமாக நடைபெற்றது, (1/2)
திருக்கோவிலூர் சட்டமன்ற தொகுதி திருக்கோவிலூர் தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே அரகண்டநல்லூர் பகுதியில், திருக்கோவிலூர் நகரப் பகுதியையும், அரகண்டநல்லூர் பேரூராட்சியை இணைக்கும் உயர் மட்ட பாலத்திற்கு ரூ.112 கோடி மதிப்பீட்டில் கட்டப்படவுள்ள பாலத்திற்கு அடிக்கல் நாட்டினேன்.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் #தளபதியார்@mkstalin அவர்கள் திருக்கோவிலூர் வருவாய் கோட்ட அலுவலகத்தை காணொளி மூலமாக திறந்து வைத்தார். அதனைத் தொடர்ந்து அலுவலகத்தில் குத்துவிளக்கு ஏற்றி வைத்தேன்.
கழகத் தலைவர் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் தளபதியார் @mkstalin அவர்களின் 73வது பிறந்தநாளை முன்னிட்டு, விழுப்புரம் தெற்கு மாவட்ட தி.மு.க சார்பில், திருவெண்ணெய்நல்லூர் மேற்கு ஒன்றியத்தில், நடைபெற்ற நலத்திட்ட உதவிகளை வழங்கும் விழாவில் கலந்துகொண்டு நலத்திட்ட உதவிகளை வழங்கினேன்.