தேர்வு மையம் மாறி வந்த மாணவரை கடைசி நிமிடத்தில் காவல் வாகனத்தில் அழைத்து சென்று நீட் தேர்வு எழுத உதவி செய்த காவல் ஆய்வாளர்..
ஆவடி Air force KV பள்ளிக்கு செல்வதற்கு பதிலா�� ஆவடி CRPF KV பள்ளிக்கு வந்த மாணவரை ஆவடி T7 டேங்க் பேக்டரி காவல் ஆய்வாளர் அசோக் அரசு வாகனத்தில் ஏற்றிக்கொண்டு அருகில் இருந்த பள்ளியில் உரிய நேரத்தில் சேர்த்தது பாரட்டுகளைப் பெற்றுள்ளது
#NEET | #NEETexam | #Student | #Police | #PolimerNews