"இங்கு இருப்பவர்களிலேயே 75% பேர்.."
"இங்கிருப்பவர்களில் 75% பேர் விசில் சின்னத்துக்குத்தான் ஓட்டு போட்டிருப்பீர்கள் என நினைக்கிறேன். காரணம், தவெக துண்டுடன் உங்கள் முகம் அவ்வளவு மகிழ்ச்சியாக இருக்கிறது''
-தவெகவில் இணைந்த அதிமுக நிர்வாகிகள் மத்தியில் அமைச்சர் என்.ஆனந்த் பேச்சு
#TVKJoiningEvent #Mamallapuram #TamilagaVettriKazhagam #CMVijay #ThanthiTV
தவெக இணைப்பு விழாவில் பேசிய அதிமுக முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர், எல்லா தேர்தல்களிலும் இனி தவெக வெற்றி பெறும். உறுதியான ஒற்றை தலைமையில் பயணித்து வெற்றி வாகை சூடுவோம், பயணிப்போம், உழைப்போம். என பேசினார்.
#TVKJoiningEvent#Mamallapuram#TamilagaVettriKazhagam#CMVijay #PoliticalEvent #TamilNaduPolitics #MRVijayabaskar #DrVijayabaskar #ThanthiTV
இன்று பிறந்தநாள் காணும் தமிழக அரசின் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் , @TVKPartyHQ த்தின் துணைப் பொதுச்செயலாளர் , அளக்க முடியாத அன்பினால் என்னை ஆட்கொண்ட ஆருயிர் தம்பி @imrajmohan பிறந்தநாள் இந்த நாள். இனி வரும் நாளெல்லாம் ராஜ்மோகனின் நாட்களாக மலர வேண்டும். பள்ளிக்கல்வித்துறை, செய்தித்துறையை புனரமைக்கின்ற அவருடைய முத்தான முயற்சிக்கு வெற்றிகள் வந்து குவிய வேண்டும்! நசையறு மனமும் விசையுறு பந்தினைப் போல் உளம் வேண்டியபடி செல்லும் உடலும் என்றென்றும் வாய்க்க காலமகள் கருணை காட்ட வேண்டும். பல்லாண்டு பாடுகிறேன்; பைந்தமிழால் வாழ்த்துகிறேன்.
முதல்வர் விஜய்யின் பெரம்பூர் தொகுதியில் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் பிரம்மாண்ட விழா ஏற்பாடுகள் தீவிரம்.
விழா தேதி விரைவில் அறிவிப்பு வெளியாக உள்ளது.