ஊழல் செய்யவே மாட்டேன் கொஞ்சம் வாங்கவே மாட்டேன் நம்புங்க -விஜய்
விஜய் தான் அப்படி சொன்னார் நான் சொல்லவே இல்லையே -ஆதவ் அர்ஜுன்
திருட்டு சக்தி,
தமிழக வெற்றிக்கழகம் ஒரு திருட்டு சக்தி
#ThirutuShaktyTVK
ஏழைகளை வஞ்சிக்க ஒர் ஏற்பாடு அதற்கு பெயர் மதம் உழைக்கிறவனை ஒடுக்குவதற்கு ஓர் இயந்திரம் அதற்கு பெயர் ஜாதி கொள்ளை அடிப்பதற்கு ஒரு திட்டம் அதற்கு பெயர் பூஜை, சடங்கு, தட்சணை.
பேரறிஞர் அண்ணார்
இவங்க ஜாதி வேறுபாடு பார்க்கிறாங்க இதுல யாரு தாழ்ந்த ஜாதி யாரு உயர்ந்த ஜாதி?
யாராவது கண்டுபிடிக்க முடியுமா? இவங்க ரெண்டு பேரும் இருக்கிறது ரோட்ல தான். என்ன பொருத்தவரைக்கும் ஜாதி வேறுபாடு பார்ப்பவர்கள் அனைவரும் தாழ்ந்த ஜாதிகளே.!