🎤 ரிப்போர்டர் : இந்தியாவில் சிறந்த அரசியல் தலைவர் யார்?
👩🎓 GenZ பெண் : அப்படி யாரும் இல்லை…
🎤 ரிப்போர்டர் : Rahul Gandhi ?
👩🎓 பெண் : நல்லவர்தான்…
🎤 ரிப்போர்டர் : Arvind Kejriwal ?
👩🎓 பெண் : அவரும் நல்லவர்தான்…
🎤 ரிப்போர்டர் : Narendra Modi ?
👩🎓 பெண் : அவர் சரியில்லை!
🎤 ரிப்போர்டர் : ஏன் அப்படி சொல்றீங்க?
👩🎓 பெண் : நம்ம GDP எல்லாம் ரொம்ப கீழே போயிடுச்சே ��தனால…
🎤 ரிப்போர்டர் : GDP எப்படி வேலை செய்கிறது தெரியுமா?
👩🎓 பெண் : அது எனக்கு தெரியாது…☺️
🎤 ரிப்போர்டர் : ஆனா அது கீழே போயிருக்கு என்று தெரியும்?
👩🎓 பெண் : Yes 😌
🎤 ரிப்போர்டர் : சரி, GDP-ன் full form என்ன?
👩🎓 பெண் : அதுவும் தெரியாது…☺️
🎤 ரிப்போர்டர் : அப்படின்னா முன்னாடி GDP நிலைமை எப்படி இருந்தது?
👩🎓 பெண் : அதுவும் தெரியாது…👆👆😂😂😂😂
இந்துக்கள் ஒன்று படாவிட்டால் என்ன நேரிடும் என்று ஒரு நாட்டின் உதாரணத்துடன் சிறப்பாக விளக்கும் சகோதரியின் உண்மையான உரையாடல் த��வு கூர்ந்து இந்த வீடியோவை அனைவரும் பார்த்துவிட்டு அனைவருக்கும் இதை பகிரவும் இதன் மூலமாக நம் ஒற்றுமை ஓங்கட்டும் இந்துக்கள் இதன் மூலமாக ஒருவரால் பிரிவினைவாத பேசிகொடிண்டிருக்கும் இந்துக்களை இனைக்கட்டும் ஒருவர் குறைந்தபட்சம் பத்து பேரையாவது இதைப் பார்த்து ஒற்றுமை படுத்தட்டும் இதை பார்த்த உடன் அனைவரும் அவர்கள் பயன்படுத்தும் அனைத்து குழுக்களிலும் இதனை பகிரவும்......
வரலாறு தெரிந்து கொள்வோம்
காங்கிரஸின் எளிமையான மந்திரி ப.சிதம்பரம்! பாவம். சொந்தமா ஓரு வீடு கூட இல்லை! வாடகை வீட்டில்தான் வசித்து வந்தார்.
வாடகை எவ்வளவு தெரியுமா ரூ.2லட்சம்!!
அந்த வீட்டுக்கு மத்திய அரசு தான் மாதம் வாடகை கொடுத்து வந்தது!
வீட்டின் சொந்தக்காரர் யார் தெரியுமா?
சாட்சாத் அவரது மனைவியே தான்!!
****
இது போல் ராகுலும் பாவம், வாடகை வீட்டில் தான் குடி இருந்தார்!! அந்த வீட்டின் வாடகை? ? ரூ.5லட்சம்!! அதையும் அரசு தான் கொடுத்து வந்தது!
வீட்டின் சொந்தக்காரர் யார் தெரியுமா?
சோனியா!! அவரது அம்மா
*****
அதைப் போல பிரியங்காவும் வாடகை வீட்டில் தான் குடி இருந்தார்.
அந்த வீட்டுக்கு வாடகை?? ஓண்ணுமில்லை! சும்மா ஓரு ரூ.5லட்சம் தான்!!
அதுக்கும் அரசுதான் வாடகை கொடுத்து வந்தது! வீட்டின் சொந்தக்காரர் யார் தெரியுமா?
'வீடே இல்லை'ன்னு சொல்லி, அரசு செலவில் வாடகை வீட்டில் இருந்தாரே ஓரு மகான், ராகுல்காந்தி ... அவர் தான்!!
********
அடுத்தது சோனியாவும் வாடகை வீட்டில் தான் குடி இருந்தார். அவர��� வீட்டை ராகுலுக்கு வாடகைக்கு விட்டாச்சு அல்லவா.
பாவம், அவருக்கும் வாடகை வீடு தான்!!
வாடகை? ? ரூ5 லட்சம் தான்!!
அதுக்கும் அரசுதான் வாடகை கொடுத்து வந்தது! இந்த வீட்டின் சொந்தக்காரர் யார் தெரியுமா?
'வீடே இல்லை'ன்னு சொல்லி, அரசு செலவில் வாடகை வீட்டில் இருந்தாரே, பிரியங்கா ... அவரே தான்!!
**********
இதை வெளியிலே சொன்னவர் காங்கிரஸின் ஆச்சார்ய பிரமோத் கிருஷ்ணம்!
எந்தெந்த வழியில் இந்தியாவை ச��ரண்டலாமோ, அத்தனை வழியிலும் சுரண்டியிருக்குதுங்க
ஆனா யோக்கிய சிகாமணிகளைப் போல
சவுண்ட் விடுதுங்க, மூதேவிங்க!!
நூறு இந்துக்கள் குடும்பத்துக்கு நடுவில்
ஒரு இஸ்லாமிய குடும்பம் எந்தவித பயமுமின்றி வாழக்கூடிய பாரத தேசத்தில்...
நூறு இஸ்லாமிய குடும்பங்களுக்கு நடுவில்
ஒரேயொரு இந்து குடும்பம் பாதுகாப்பாக வாழ,
உத்தரவாதம் உள்ளதா என அமைதி மார்க்கத்தினரை கேள்வி கேட்கிறார்..!
அவ்வளவு துரோகத்தையும் கடந்து ஒரு தலைவர் நிலைத்து நிற்க முடியும் என்��ால் அது மாண்புமிகு புரட்சித் தமிழர் #எடப்பாடியார் அவர்கள் மட்டுமே ;♥️🙏
இக்கட்டான சூழ்நிலையில் அதிமுக வுக்கு துணை #எடப்பாடியார் , அவருக்கு துணை தொண்டர்கள் 🙏🫡
அரசாங்க பணிகளுக்கு Tender கொடுக்கப்படுவதே ஆரோக்கியமான போட்டியை உருவாக்கி அதன் மூலம் அரசுக்கு ஏற்படும் செலவுகளை குறைக்க வேண்டும் என்ற நோக்கத்திற்காக தான். ஆனால் அந்த டெண்டர்களை செட்டிங் செய்வதில் அரசு ஊழியர்கள் Phd பட���த்து ஊழல்களை அரங்கேற்றி வருகிறார்கள்.
கடந்த திமுக ஆட்சியில் அறப்போர் இயக்கத்தின் தொடர் முயற்சியால் PTR அவர்கள் நிதி அமைச்சராக இருந்த போது E Tender கொண்டு வரப்பட்டது. இதன் மூலம் 25 லட்ச ரூபாய்க்கு மேலாக விடப்படும் டெண்டர்கள் அனைத்தும் ஆன்லைன் மூலமாக தான் விடப்பட வேண்டும் என்ற விதிமுறை அமலுக்கு வந்தது. இதனால் பாக்ஸ் டெண்டர் மூலம் கமிஷன் வாங்கி டெண்டர் கொடுத்துக் கொண்டு இருந்தவர்கள�� பிழைப்பில் மண் விழுந்தது. PTR அவர்களின் அமைச்சர் பதவி மாற்றத்திற்கு இதுவும் ஒரு காரணமாக சொல்லப்பட்டது. டெண்டர்கள் ஆன்லைன் மூலம் விடப்படுவதால் அதை அனைவரும் இணையதளத்தில் பார்க்க முடிகிறது. அப்படி பார்த்ததால் தான் திமுக ஆட்சியில் டிரான்ஸ்பார்மர்கள் வாங்க ஒப்பந்ததாரர்களை செட் செய்து ஒரே விலைக்கு டெண்டர் கொடுக்க வைத்து ஊழல் செய்ததை அறப்போர் இயக்கத்தால் கண்டுபிடிக்க முடிந்தது. இன்று அந்த ஆதாரங்களின் அடிப்படையில் CBI விசாரணையும் உத்தரவிடப்பட்டுள்ளது.
E டெண்டர்கள் மூலம் தகு��ியுள்ள அனைத்து ஒப்பந்ததாரர்களும் டெண்டர்களில் கலந்து கொள்ள் வாய்ப்பு கிடைத்தது. இதனால் கமிஷன் கொடுக்க விருப்பம் இல்லாத ஒப்பந்ததாரர்களும் குறைந்த விலைக்கு டெண்டர் கொடுக்க வாய்ப்பு ஏற்பட்டது. என்ன நம்ம பிழைப்பில் மண்ணை அள்ளி போட்டு விட்டார்களே என்று ஊழல்வாதிகள் அடங்கி போகவில்லை. புயல் வெள்ளம் போன்ற நெருக்கடி காலத்தில் அவசரமாக சில பொருட்கள் வாங்குவதற்காக உருவாக்கப்பட்ட Limitted Tender வழிமுறையை கையில் எடுத்துக் கொண்டார்கள். 50 லட்சத்திற்கும் குறைவாக மட்டுமே limitted tender கொடுக்க முடியும் என்பதால் கடந்த திமுக ஆட்சி முடிவடையும் காலம் துவங்கி பல்வேறு limitted டெண்டர்கள் சென்னை மாநகராட்சியால் போடப்படுகின்றன. இது தற்போதைய தவெக ஆட்சியிலும் தொடர்ந்து நடைபெற துவங்கியது.
அப்படித்தான் பெருங்குடி குப்பை கிடங்குக்கு Excavator வாடகைக்கு எடுக்க சுமார் 50 லட்சம் வீதம் 6 Limitted டெண்டர்க��் போடப்படுகின்றன. 3 கோடி ரூபாய்க்கு 6 excavatorகள் வாடகைக்கு எடுக்க வேண்டும் என்று டெண்டர் போடப்பட்டு ஒரே நாளில் மூடப்படுகிறது. இதை அறப்போர் இயக்கம் கண்டறிந்து புகார் அளித்த��ு. வாடகை எடுக்க கொடுத்த விலைக்கு புதிதாக excavatorகள் வாங்கிவிடலாமே என்ற கேள்வியும் எழுப்பப்பட்டது. இதையடுத்து சென்னை மாநகராட்சி EE தற்காலிக பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளார். பிரச்சனைக்குரிய டெண்டர்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. இனி மாநகராட்சியில் LImitted டெண்டர் போடக்கூடாது என்று உத்தரவிட்டுள்ளதாக மாநகராட்சி ஆணையர் பத்திரிக்கை செய்தி வாயிலாக சொல்லி இருக்கிறார்.
இனி தமிழகத்தில் அனைத்���ு டெண்டர்களும் வெளிப்படைத்தன்மையை உறுதி செய்யும் வகையில் எந்த விதிமுறைகளையும் மீறாத வகையில் கொடுக்கப்பட வேண்டும். டெண்டர் இறுதி செய்யப்பட்ட பிறகு அதற்கான work order இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டு நிரந்தரமாக அங்கேயே இருக்கும் படி செய்ய வேண்டும். தற்பொழுது பெரும்பாலான work orderகள் மக்கள் பார்வைக்கே வைக்கப்படுவதில்லை. இதனால் என்ன வேலை செய்கிறார்கள் என்ற விவரத்தை கூட மக்களால் அ���ிந்து கொள்ள் முடியவில்லை. வேலைகளில் முறைகேடு செய்வதற்காகவே work orderஐ திட்டமிட்டு ஒளித்து வைத்துக் கொள்கிறார்கள்.
தற்பொழுது எடுக்கப்பட்ட நடவடிக்கை போலவே ஊழல் புகார்களுக்கு உரிய துரித நடவடிக்கைகள் தொடர வேண்டும்.
@CMOTamilnadu @TVKVijayHQ
We are Watching… அறப்போர் தொடரும்.
Her creativity is truly unmatched
The way she turned a simple idea into something so beautiful and inspiring is honestly amazing 😍👏
Talent like this deserves all the love and appreciation ❤️