*கரூர் மாவட்ட தகவல் தொழில்நுட்பப் பிரிவு நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்*
மாண்புமிகு கழக பொதுச் செயலாளர் திரு. @EPSTamilNadu அவர்களின் மேலான உத்தரவுக்கிணங்க,
மதிப்பிற்குரிய கழக தகவல் தொழில்நுட்பப் பிரிவு செயலாளர் திரு. @satyenaiadmk அவர்களின் வழிகாட்டலின்படி,
ஈரோடு மண்டல தகவல் தொழில்நுட்பப் பிரிவு துணைத் தலைவர் திரு. @PasupathySentha அவர்களின் முன்னிலையில்,
கரூர் மாவட்ட தகவல் தொழில்நுட்பப் பிரிவுச் செயலாளர் திரு. @knrsivaraj80 அவர்களின் தலைமையில்,
கரூர் மாவட்டத்தின் நான்கு தொகுதிகளுக்கு உட்பட்ட அனைத்து தகவல் தொழில்நுட்பப் பிரிவு நிர்வாகிகளுக்குமான ஆலோசனைக் கூட்டம், கரூர் மாவட்ட கழக அலுவலகத்தில் வெகுசிறப்பாக நடைபெற்றது.
இக்கூட்டத்தில், கரூர் மாவட்டக் கழகச் செயலாளர் திரு. @KarurKamalOffl அவர்கள் சிறப்புரையாற்றி பல்வேறு ஆலோசனைகளை வழங்கினார்.
மேலும், இக்கூட்டத்தில் மாவட்ட, ஒன்றிய, பகுதி, நகர, பேரூர் கழக, ஊராட்சி மற்றும் கிளைக் கழக தகவல் தொழில்நுட்பப் பிரிவு நிர்வாகிகள் அனைவரும் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.
இவண் :
தகவல் தொழில்நுட்பப் பிரிவு
கரூர் மாவட்ட அதிமுக
#AIADMKITWINGOFL #KARUR_ADMK_IT_WING #ADMK_ERD
@AIADMKOfficial@AIADMKITWINGOFL@EPSTamilNadu@satyenaiadmk@PasupathySentha@knrsivaraj80@divyasushilk@AbiseSelvam@Joekarthic@Dhanaakutty1@PoraniVadivel@AIADMKwarroom@VoiceOfKamal
எந்தக் கட்சிக்கு போக வேண்டும் என்று தோன்றுகிறதோ, தயவுசெய்து தாராளமாகச் செல்லுங்கள்...
ஆனால் கிளம்புவதற்கு முன் மட்டும் #அம்மா நினைவிடத்துக்குப் போய் நாடகம் ஆடாதீர்கள். 😏
ஏனென்றால், விசுவாசத்தை விற்றவர்களை அம்மாவின் ஆன்மா ஒருபோதும் மன்னிக்காது என்பதை மறந்துவிடாதீர்கள்!
நன்றி🙏
எழுத்துப் பிழைகளுடன் வெளியான "சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை" விளக்க வீடியோ... 😏
பரவாயில்லை ப்ரோ...
உங்கள் ஆட்சியே ஒரு வரலாற்றுப் பிழைதானே!
#பொய்க்கால்_குதிரை_அரசு
@SavukkuOfficial
எழுதிக் கொடுத்த ஸ்கிரிப்டை அப்படியே அச்சுப் பிசகாமல் ஒப்பித்ததற்கு வாழ்த்துகள்!
அதற்காக எக்ஸ்ட்ரா பிஸ்கெட்கள் போடப்படும்… சரியாக வாயில் கவ்விக் கொள்ளவும்! 😏
திமுக ஆதரவில் அதிமுக ஆட்சி !
திரைமறைவில் நடந்த பேரங்கள் !
உதயநிதியை சந்தித்து ஆதரவு கேட்ட எடப்பாடி பழனிசாமி !
த வெ க ஆட்சியை கவிழ்க்க கைகோர்க்கும் இரு திராவிட கட்சிகள் !
https://t.co/pn6rVeIJKB
அன்று மாண்புமிகு #எடப்பாடியார் அவர்களை தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என்று குரல் கொடுத்தீர்கள்...
ஆனால் இன்று, அதே #எடப்பாடியார் தான் உங்கள் அனைவரையும் தகுதி நீக்கம் ஆகாமல் காப்பாற்றியிருக்கிறார்...
#எடப்பாடியார் நல்ல மனிதர் மட்டுமல்ல, உண்மையான தலைவரும் என்பதை மீண்டும் நிரூபித்துவிட்டார்!
#பொய்க்கால்_குதிரை_அரசு
#WeStandWithEPS
மக்களுக்கான நல்லாட்சியை சிறப்பாக வழங்கிய சாமானியர் #எடப்பாடியார் அவர்களை தோற்கடித்து,
#திமுக_ஸ்டாலின் ஆட்சியில் பட்ட துன்பங்கள் போதாதென்று,
தற்போது #தவெக_விஜய் ஆட்சியில் மாட்டிக்கொண்டு அல்லல்படுகிறீர்கள்...
உப்பைத் தின்னவன் தண்ணி குடிச்சுதானே ஆகணும் மக்களே!
#பொய்க்கால்_குதிரை_அரசு
#அதிமுக ஆட்சிக் காலத்தில் மின்மிகை மாநிலமாக இருந்த தமிழ்நாட்டை, #திமுக-வும் அதன் 2.0 வெர்ஷனான #தவெக-வும் சேர்ந்து மின்தடை மிகையான மாநிலமாக மாற்றி சாதனை படைத்துள்ளன.
#பொய்க்கால்_குதிரை_அரசு
உங்க #CM சாரு என்ன கார்ப்பரேட் கம்பெனிலயா வேலை பார்க்குறாரு???
கரெக்டா 9 மணிக்கு ஸ்வைப் இன் பண்ணி, 5 மணிக்கு ஸ்வைப் அவுட் ஆகுறதுக்கு...
தினமும் 8 மணி நேர வேலை நேரத்தை மெயின்டெய்ன் பண்றார்னு அவார்டு வேணும்னா கொடுக்கலாம்...
அதைத் தாண்டி பெருமைப்படுவதற்கு ஒன்றுமில்லை 🤦♀️
#பொய்க்கால்_குதிரை_அரசு
இதுதான் சரி...
எந்தவொரு நிகழ்வாக இருந்தாலும், அது தலைமைக் கழகத்திலிருந்தோ அல்லது தலைமைக் கழகத்தின் ஒப்புதலோடோ அறிக்கையாக வெளியாக வேண்டும்...
அதை மட்டுமே தொண்டர்களும் நிர்வாகிகளும் ஏற்றுக்கொள்ள வேண்டும்...
அதைத் தவிர்த்து வரும் மற்ற தகவல்களை கழகத் தொண்டர்களும் நிர்வாகிகளும் தவிர்க்க வேண்டும் 🙏
@AIADMKOfficial@AIADMKITWINGOFL@EPSTamilNadu@KarurKamalOffl
மாண்புமிகு கழகப் பொதுச் செயலாளர் புரட்சித் தமிழர் திரு. @EPSTamilNadu அவர்கள் தலைமையிலான நம் உயிர்நிகர் கழகத்திற்கு மென்மேலும் வலுசேர்க்க தன்னார்வம் கொண்டு இளைஞர்கள் எடுக்கின்ற முயற்சிகள் பாராட்டுக்குரியது.
மேலும், மாவட்டந்தோறும் இளைஞர்களை ஒருங்கிணைக்கத் தேவையான அனைத்து உதவிகளையும் மேற்கொள்ள கழகமும் @AIADMKITWINGOFL-ம் நிச்சயம் உறுதுணையாக இருக்கும்.
அதேசமயம், தலைமைக் கழகத்தில் நான்கு மாவட்டங்களைச் சேர்ந்த இளைஞர்களுக்கான கூட்டம் ஒன்று வரும் ஞாயிற்றுக்கிழமை நடைபெற உள்ளதாக வரும் செய்தி “உண்மையல்ல” என்பதை மாண்புமிகு கழகத் தலைமையின் அறிவுறுத்தலின்படி தெளிவுபடுத்த விழைகிறோம்.
மாண்புமிகு கழகப் பொதுச் செயலாளர் புரட்சித் தமிழர் திரு. @EPSTamilNadu அவர்களின் ஆணையின்றி, தலைமைக் கழகத்தின் பெயரை யாரும் தவறாக பயன்படுத்த வேண்டாம் என அன்போடு கேட்டுக்கொள்கிறோம்.
தலைமைக் கழகத்தின் ஒப்புதல் கடிதம் இன்றி, புரட்சித் தலைவர் எம்ஜிஆர் மாளிகையில் எந்தவொரு நிகழ்ச்சியும் நடத்தப்படாது.
தலைமைக் கழக நிகழ்ச்சிகளுக்கு @AIADMKOfficial சார்பில் மாண்புமிகு கழகப் பொதுச் செயலாளர் அவர்களின் ஆணை பெற்ற அதிகாரப்பூர்வ செய்தி வெளியீடு இருக்கும் என்பதை தெரிவித்துக்கொள்கிறோம்.
மேலும், நம் கழகத்தின் பெயரை சொல்லி சில இடங்களில் பணம் வசூலிக்கும் செயல்கள் நடந்து வருவதாக சமூக வலைதளங்களில் புகார்கள் வருவதால், இளைஞர்கள் மிகுந்த ஜாக்கிரதையுடன் அணுகுமாறும் கேட்டுக்கொள்கிறோம்.
தங்களுக்கு தேவையான உதவிகளை நேரடியாக கழகத்திடமோ, @AIADMKITWINGOFL- இடமோ எந்நேரமும் கேட்டுப் பெறலாம் என்பதை மீண்டும் ஒரு முறை தெரிவித்துக்கொள்கிறோம்.
யூட்யூபர் திரு. @MaridhasAnswers அவர்களை கைது செய்ய காவல்துறையினர் அவரது வீட்டின் முன் குவிந்திருப்பதாக செய்திகள் வருகின்றன.
ஜனநாயகத்தில் கருத்து சுதந்திரத்தின் கழுத்தை நெறிக்கும் பாசிச திமுக அரசின்….
Wait a minute…
ஆட்சி மாறி விட்டதோ?
ஆனால், காட்சிகள் மாறாதது ஏன்?
பாசிசம், பாயாசம் என்று வாய்கிழிய டயலாக் பேசியவர்களின் ஆட்சி செய்யும் இந்த நடவடிக்கை என்ன? பாசிசமா? பாயாசமா?
நீங்களும் பிரஸ் மீட் கொடுக்கவும் மாட்டீங்க… செய்தி நிறுவனங்கள் கேள்வி கேட்டால் Black Out பண்ணுவீங்க… யூட்யூப்-ல பேசினால் கைது பண்ணுவீங்க…
What bro… It’s very wrong bro..!!
அப்படி என்ன மாரிதாஸ் பேசினார் என்று பார்த்தால், விஜய் ஒரு பொம்மை முதல்வர் என்று கூறியுள்ளார். மேலும், இன்றைய பொதுப்பணித் துறை அமைச்சர் ஆதவ் அர்ஜூனாவின் உறவினர் ஜான் பிரிட்டோ என்பவர் @dir_ed-யால் சர்வதேச போதைப்பொருள் கடத்தல் Mastermind என கூறப்பட்டுள்ளது பற்றி பேசியுள்ளார்.
@AadhavArjuna அவர்களே…
ஜான் பிரிட்டோ உங்கள் உறவினர் தானே? ED ரெய்டில் 258 கோடி ரூபாய் மதிப்புள்ள போதைப்பொருள் சிக்கியது உண்மை தானே? அதில் உங்கள் நெருங்கிய உறவினர் தான் Mastermind என ED கூறியுள்ளது தானே? தமிழ்நாட்டில் உள்ள சிறு துறைமுகங்களுக்கு நீங்கள் தான் அமைச்சர் என்பதும் உண்மை தானே?
இந்த உண்மைகளை தொடர்பு படுத்தி தானே திரு. மாரிதாஸ் பேசினார்? அதில் உண்மை இல்லை என நீங்கள் நினைத்திருந்தால், அவதூறு வழக்கு தொடுத்திருக்கலாமே? அல்லது, செய்தியாளர்களை சந்தித்து விளக்கம் அளிக்கலாமே?
திரு. மாரிதாஸ் அவர்களை விசாரிக்க வேண்டும் என்றால் நோட்டீஸ் கொடுத்து அழைத்திருக்கலாமே? எதற்கு காவலர்களை அவர் வீட்டின் முன் நிறுத்தி கைது செய்ய துடிக்கிறீர்கள்?
அப்படி என்ன அச்சம்? மடியில் கனமிருப்பதால் வழியில் பயம் இருக்கிறதா?
ஜனநாயகக் குரலை நெறிக்க முயலும் பொய்க்கால் குதிரை அரசின் அராஜகப் போக்கு கடும் கண்டனத்திற்குரியது.
உடனடியாக திரு. மாரிதாஸ் அவர்கள் மீதான அராஜக நடவடிக்கையை கைவிட வேண்டும் என வலியுறுத்துகிறோம்.
- @AIADMKOfficial
#பொய்க்கால்_குதிரை_அரசு
இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன் (இறைவனிடமிருந்து வந்தோம், இறைவனிடமே செல்கிறோம்).
இன்று நீங்கள் இவ்வுலகில் இல்லை என்பதை மனம் ஏற்றுக்கொள்ள மறுக்கிறது...
அன்பானவர்... அமைதியானவர்...
விசுவாசமிக்கவர்...
கழகத்தின் மூத்த முன்னோடி...
கடந்த வருடம், கழக அவைத் தலைவர் #தமிழ்மகன்உசேன் அப்பா அவர்களுடன் நீங்கள் கரூர் வந்தபோது, ஒன்றாக அமர்ந்து உணவருந்தினோம்...
அப்போது உங்கள் அனுபவங்களையும், என் தந்தையுடனான நினைவுகளையும் பகிர்ந்து கொண்டீர்கள்...
எனக்கும் அறிவுரைகளையும் ஆலோசனைகளையும் வழங்கினீர்கள்...
அதன்பிறகு, தலைமைக் கழகத்தில் சட்டமன்றத் தேர்தலுக்கான விருப்ப மனுவை மகிழ்ச்சியுடன் உங்களிடம் வழங்கினேன்...
எப்போதும் கழகச் சிந்தனையோடும், கழகத்திற்காக ஓடோடி உழைத்த உங்களைப் போன்ற சுயநலமற்ற தொண்டனையும் தலைவரையும் காண்பது அரிது...
நிம்மதியாகச் சென்று வாருங்கள் ஐயா 🙏
என்றும் உங்கள் நினைவு கழகத்திலும், எங்கள் மனங்களிலும் நீங்கா இடம்பிடித்திருக்கும்... 😪
#RIP
@AIADMKOfficial@AIADMKITWINGOFL@EPSTamilNadu