@iparanthamen இந்த புரோக்கர் பையனாள ஒரு தொகுதிக்கு குறைந்தது 6,000 முதல் 14,000 வாக்கு பின்னடைவை சந்தித்திருப்போம்... தலைவர் தோல்விக்கு காரணம்... சிந்தியுங்கள் எப்படினு? @mkstalin@arivalayam@DMKITwing@dmk
எதிர்கட்சி சட்டமன்ற உறுப்பினராக இருந்த போது, அல்லும் பகலும், ரத்தமும், வியர்வையும் சிந்தி வளர்த்த இயக்கத்தை அழிக்க நினைத்து, தலைவருக்கும், கட்சிக்கும் துரோகம் செய்த இந்த நபர், தர்மபுரி கிழக்கு மாவட்ட பதவிக்கு தகுதியானவர் தானா? @MRKPanneer@mkstalin@Udhaystalin@KN_NEHRU
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் #கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம் மூலம் 1,06,50,000 பேருக்கு மாதம் 1000 ரூபாய்!
எல்லோருக்கும் எல்லாம் என்ற நிலையை அடைய மக்கள் அனைவரையும் சமூக, கல்வி, பொருளாதார, அரசியல் நிலைகளில் மேம்படுத்தும் முயற்சியின் ஒரு திட்டம் தான் மகளிர் உரிமைத் தொகை திட்டம் 🌄
#TNEmpowersWomen
@DMKITwing