கூட்ட மேலாண்மையின் அடிப்படை தத்துவம் -
Most important Operating procedure - எந்த சூழ்நிலையிலும் கூட்டத்தை தக்க வைக்கக் கூடாது... கூட்ட நெரிசல் ஏற்பட்டு உயிர்பலி ஏற்பட்டாலும் அந்த கூட்டத்தை மட்டும் ஒதுக்கி கட்டுப்படுத்த, பின்புறம் வரும் கூட்டத்தை வேறு...
1/-
நேற்றைய இறப்புகள் உத்திர பிரதேச முதல்வரை ஏகத்திற்கு பாதித்திருக்கிறது... அவரது பேட்டியின் போது அதை பார்க்க முடிந்தது.
இனிவரும் நாட்களில் மௌனி அமாவாசை அளவிற்கு கூட்டம் இருக்காது என்பது கூட்ட மேலாண்மையில் இருப்பவர்களுக்கு ஒரு ஆறுதலான விஷயம்...
5/-
பொருள்:
நீங்குவதும், புதிதாக வருவதும், கலப்பதும் இல்லாத புண்ணியனே...
என்னைக் காக்கின்ற காவலாளியே...
காண்பதற்கு அரியதாய் ஒளி மிகுந்து இருப்பவனே...
தொடர்ச்சியாகவும் முறையாகவும் வருகின்ற இன்ப வெள்ளமே...
என்னப்பனே...
மிகுதியாக நின்ற
ஒளி வீசும் சுடரான தோற்றத்தினனாய்,
2/-
அதாவது அவனது திருக்கழல்களை அடையலாம்.
ரமண மகிரிஷி கூறுவது:
இறைவனை நோக்கி நாம் ஒரு அடி எடுத்து வைத்தால் அவன் நம்மை நோக்கி பல படிகள் முன்னேறி ஓடி வருவான்.
அதன் தாத்பரியம். இறைவன் கருணா மூர்த்தி. நமக்கு வேண்டியது பரிபூரண அர்ப்பணிப்பு. இறைவனின் திருக்கழல்களை அடைய...
4/-
என் உள்ளத்தில் நீங்காது நின்று பெருங்கருணை பெருக்கெடுக்கும் பெருவெள்ளமே.
மாணிக்கவாசக பெருமான் சிவ பெருமானை போற்றும் போது சொல்லும் ஒரு வார்த்தை,
"மாசற்ற சோதி"
சோதியில் என்ன மாசு இருக்க முடியும்? மாசற்ற சோதி என்பதன் தாத்பரியம் எந்தவிதமான சிறு...
3/-