சின்ன விஷயங்களுக்கு உடனே ட்வீட் போடும் அரசியல் பிரமுகர்கள், சமூக ஊடக பிரபலங்கள், மற்றும் திரைத்துறை பிரபலங்கள்,
இன்று மாநில தேர்தலில் முன்னிலையில் இருக்கும் நபருக்கு ஒரு வாழ்த்து கூட சொல்லாதது ஏன்?
என்ன மனநிலையில் இருக்கிறீர்கள்?
தன்மானத்திற்கும், வீரத்திற்காகவும் போரிடுவதை கதைகளில் மட்டுமே கேட்டுள்ளோம் . ஆனால் எங்கள் நூற்றாண்டில் நாங்கள் கண்ட போர்கள் அனைத்தும் இன அழிப்பு, ஆதிக்கம் , வியாபாரம், தனி மனிதனின் பேராசை போன்றவையே சார்ந்தே நடைபெறுகிறது. 😣😣
சிரியா குழந்தைகளின் கதறல் உலக நாடுகளின் காதில் விழவில்லையா? ஐ.நா வுக்கு கண் இல்லையா?இதை விவாதிக்க சர்வ தேச நீதி அமைப்புகளுக்கு வாய் இல்லையா? இந்தக் கொடுமை தீர வழி இல்லையா? அன்று ஶ்ரீலங்கா இன்று சிரியா! ஆக,யாருக்குமே இதயம் இல்லையா? I feel guilty to witness ‘‘tis cruelty