அங்க உபியில் மத வழிபாட்டுக் கூட்டத்துல சிக்கி 100 க்கு மேல மக்கள் இறந்து போயிருக்காங்க.. மருத்துவமனைல ஏதோ ஆடு, மாடு போல இறந்தவர் உடல்களை தூக்கி வெளில போட்டு இருக்கானுங்க.🤧
ஒரே ப்ரோக்கர் மீடியாவும் வாய தொறந்து பேசாம, மோடிக்கு ஒத்து ஓதிட்டு இருக்கானுங்க.💦