Happy Birthday to our great crusader of Sanathan Dharma and Indian tredition to the entire world Shri.Narendra Modi ji. I sincerely pray for your long healthy life
@narendramodi@PMOIndia@NaMoInTamil
தவெக ? or கிவெக ?
விஜய் கட்சியில் முக்கிய தலைவர்கள் யார் என்று பார்த்தோம் என்றால் ஜோசப் விஜய், ஆரோக்கியசாமி, ஜெரால்ட் என்று பெரும்பாலும் கிறிஸ்தவர்களாகவே உள்ளனர்.
இது
தமிழக வெற்றி கழகமா? இல்லை
கிறிஸ்துவ வெற்றி கழகமா?
தந்தையின் உடல்நிலை காரணமாக அண்ணாமலை அவர்கள் கோவையில் உள்ளார் என்று நினைக்கிறேன். சுற்றுப்பயணம் செய்ய இயலாத நிலை என்று அண்ணாமலை அவர்கள் தெளிவாக பேட்டி அளித்த பிறகும் கூட பரபரப்புக்காக இதுபோன்ற செய்திகள் பரப்பப்படுகின்றன.
அண்ணாமலை பேட்டியில் கூறுவதை மட்டும் நாம் நம்புவோம்.
இன்றைய தினம் சென்னை கமலாலயத்தில் 2026 சட்டமன்றத் தேர்தலுக்கான தேர்தல் அறிக்கை குழு ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதுவரை மக்களிடமிருந்து நம் தேர்தல் அறிக்கைக்காக பெறப்பட்ட கோரிக்கைகள் குறித்து விவாதித்து ஆலோசனை நடத்தினேன்.
இந்த நிகழ்வில் தேசிய செயலாளர் தமிழக பாஜக மேலிட பொறுப்பாளர் திரு. @MenonArvindBJP அவர்கள், தமிழக பாஜக மேலிட இணை பொறுப்பாளர் திரு. @ReddySudhakar21 அவர்கள், தெலுங்கானா முன்னாள் ஆளுநர் 2026 சட்டமன்றத் தேர்தலுக்கான தேர்தல் அறிக்கை குழு தலைவர் திருமதி. @DrTamilisai4BJP அவர்கள் கலந்து கொண்டனர்.
1. The Government of India remains fully committed to Tamil Nadu’s development.
Budget allocation to the State has increased more than 8.5 times since 2014, reaching ₹7,611 crore in 2026–27.
Vanakkam “Self-Goal” @INCTamilNadu.
We are not going to waste too much of our time and energy in responding to you as your own alliance partner has made an entire movie to expose your role in Hindi Imposition.
We are just going to take this opportunity to declare that Congress talking about Hindi Imposition in Tamil Nadu is the biggest joke and irony of the century.
Remember - your ✋ has the blood of Tamils.
We’re sure @arivalayam will also agree with us on this.
பாரதப் பிரதமர் திரு. @narendramodi அவர்களின் மலேசியா பயணத்தின் மூலம் இரு நாடுகளுக்கும் இடையிலான நட்பு புதிய உச்சத்தை எட்டியுள்ளது. வர்த்தகம், பாதுகாப்பு மற்றும் கலாச்சார ரீதியாக எடுக்கப்பட்டுள்ள இந்த முக்கிய முடிவுகள் இந்தியாவிற்கு பெருமளவில் நன்மை பயக்கும்..!
சுதந்திரம் அடைந்த போது ஐந்தாவது இடத்திலிருந்து இந்திய பொருளாதாரம் ஊழல் காங்கிரஸ் ஆட்சி காரணமாக அதல பாதாளத்தில் விழுந்தது.
"காங்கிரஸ் அலுவலகத்தில் வேண்டுமானால் டீக்கடை வைத்துக் கொள்ளுங்கள்" என்று மணி சங்கர் ஐயர் அவர்களால் கேலி செய்யப்பட்ட
1/3
இன்றைய தினம் திருநெல்வேலியில் நடைபெற்ற திருநிறைச்செல்வன் சக்திவேல் மருது உடையார் மற்றும் திருநிறைச்செல்வி செல்வகீர்த்திகா ஆகியோரின் திருமண நிச்சயதார்த்த விழாவில் கலந்து கொண்டு இருவரையும் வாழ்த்தி ஆசீர்வதித்தேன்.
Huge congratulations to the India U-19 Boys on lifting the 50-over World Cup for a record 6th time in Zimbabwe & Namibia! Grit, skill, and fearless cricket on the biggest stage you made the entire nation proud today and inspired countless young boys with big dreams.
Champions today, legends in the making tomorrow. The future of Indian cricket and our nation is in safe hands. Take a bow, young champions!
Under the decisive leadership of PM @NarendraModi ji, India has reached a framework for an Interim Agreement with the US. This will open a $30 trillion market for Indian exporters, especially MSMEs, farmers and fishermen. The increase in exports will create lakhs of new job opportunities for our women and youth.
As part of this framework, the US will slash reciprocal tariffs on Indian goods to 18%, providing a huge market opportunity in key sectors such as textiles & apparel, leather & footwear, plastic & rubber products, organic chemicals, home décor, artisanal products, and select machinery in the world’s largest economy.
Additionally, tariffs will go down to zero on a wide range of goods, including generic pharmaceuticals, gems & diamonds, and aircraft parts, thereby further enhancing India’s export competitiveness and Make in India.
India will also get exemptions under section 232 on aircraft parts, tariff rate quota on auto parts and negotiated outcomes on generic pharmaceuticals, leading to tangible export gains in these sectors.
At the same time, the Agreement reflects India’s commitment to safeguarding farmers’ interests and sustaining rural livelihoods by completely protecting sensitive agricultural and dairy products, including maize, wheat, rice, soya, poultry, milk, cheese, ethanol(fuel), tobacco, certain vegetables, meat, etc.
This agreement will help India and the US remain focused on working together to further deepen economic cooperation, reflecting shared commitment to sustainable growth for our people and businesses.
Towards realising Viksit Bharat !
📖 https://t.co/mSKCqztTtE
பாரதப் பிரதமர் திரு.@narendramodi அவர்களின் மலேசிய பயணத்தையொட்டி நமது @TnWing18162 மற்றும் 'மலேசிய பாஜக அயலக தமிழர் பிரிவு' சார்பில், பிரதமரை வரவேற்க்கும் விதமாக வெளியிடப்பட்டுள்ள படைப்பு..!
சென்னை தியாகராய நகர் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட ஒரு சில பூத்களில் மட்டுமே இந்த பிரச்சாரம் நடைபெற உள்ளது. விருப்பமுள்ளோர் 9445332894 கால் செய்யவும். (You may please call directly no need to message and ask please)
4/4
ரயில்வே பட்ஜெட் மூலம் தமிழகத்திற்கு ஒதுக்கப்பட்ட நிதியளவு காங்கிரஸ் திமுக காலத்தில் தமிழகத்திற்கு ஒதுக்கப்பட்ட நிதியை விட ஒன்பது மடங்கு அதிகம் 💪💪
பாஜக அரசு
இது தமிழர் நலன் காக்கும் அரசு
இன்றைய சேலம் ரேரிடஷசன் ஹோட்டல் கான்பரன்சஸ் ஹாலில் சேலம் கிழக்கு , சேலம் மேற்கு , சேலம் மாநகர், நாமக்கல் கிழக்கு, நாமக்கல் மேற்கு ஆகிய மாவட்டங்களின் மையக்குழு உறுப்பினர்கள் மற்றும் மாநில நிர்வாகிகளுக்கான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
இதில் கலந்துகொண்டு வரும் 2026 சட்டமன்ற தேர்தலுக்கான தேர்தல் பணிகள் எவ்வாறு மேற்கொள்ளப்பட்டு வருகின்றன மேலும் எவ்வாறு தயாராக வேண்டும் என்று ஆலோசனை வழங்கினேன்.
மாநிலத் துணைத் தலைவர் திரு. @KPRamalingamMP ex MP அவர்கள், தமிழக பாஜக சுற்றுச்சூழல் பிரிவின் மாநில அமைப்பாளர் திரு. கோபிநாத் அவர்கள், சேலம் நகர் மாவட்ட தலைவர் திரு. T V சசி குமார் அவர்கள், சேலம் கிழக்கு மாவட்ட தலைவர் திரு. P சண்முகநாதன் அவர்கள், சேலம் மேற்கு மாவட்ட தலைவர் திரு. ஹரிராமன் அவர்கள் உடன் இருந்தனர்.
இன்றைய தினம் சேலத்தில் நடைபெற்ற விஷ்வ ஹிந்து பரிஷத் மாநில அமைப்பு செயலாளர் திரு. பாலாஜி அவர்களின் இல்லத் திருமண விழாவில் கலந்துகொண்டு திருநிறைச்செல்வன் திலக் மற்றும் திருநிறைச்செல்வி ப்ரீத்தி அவர்களை வாழ்த்தி ஆசீர்வதித்தேன்.
இந்த நிகழ்வில் நம் தமிழக பாஜக மற்றும் விஷ்வ ஹிந்து பரிஷத் காரியகர்த்தாக்கள் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர்.
அமெரிக்க ஒப்பந்தத்தால் விவசாயம், பால் பொருட்களுக்கு பாதிப்பு இருக்காது. போட்டி நாடுகளுடன் ஒப்பிடுகையில் இந்தியா மீதான வரிவிகிதம் மிக குறைவு - மத்திய வர்த்தக அமைச்சர் திரு.@PiyushGoyal உறுதி.
பெரியாரின் கொள்ளுப் பேரன் என்று மார்தட்டிக்கொண்ட @ikamalhaasan அவர்களே, நீங்கள் திரைப்படங்களில் அடுத்தவர் எழுதிய வசனங்களை மனப்பாடம் செய்து ஒப்பிக்க உங்களுக்குப் பழகிப்போயிருக்கலாம்; ஆனால், அந்த வசனங்களில் உண்மை இருக்கிறதா என்று ஆராயும் பழக்கம் உங்களுக்கு எப்போதுமே இருந்ததில்லை. அதன் வெளிப்பாடுதான் மாநிலங்களவையில் உங்களது முதல் உரை.
யாரோ எழுதிக்கொடுத்த பொய்யான வசனங்களை, எந்தவித “உண்மைத் தன்மையையும் ஆராயாமல்” அப்படியே ஒப்பித்து வசமாகச் சிக்கிக்கொண்டீர்கள்.
தமிழ் மொழியைப் பற்றி உங்களது கொள்ளு தாத்தா பெரியார் பேசிய இழிவான கருத்துக்களை நிதியமைச்சர் திருமதி. @nsitharaman அவர்கள் மேற்கோள் காட்டியது வரலாற்று உண்மை. அதை அவர்களின் சொந்தக் கருத்து என்று நாடாளுமன்றத்தில் பொய் பேசுவது அதுவும் உங்கள் முதல் பேச்சிலேயே பேசியது பெறும் கண்டனதுக்குரியது.
உங்கள் கொள்ளு தாத்தாவின் பேச்சைக் கூட படிக்காமல், வெறும் வசனகர்த்தாக்கள் கொடுத்த காகிதத்தை வைத்து அரசியல் செய்யும் உங்களை, நாடாளுமன்றத்திற்கு அனுப்பிய உங்கள் கூட்டணி கட்சியை என்னவென்று சொல்வது?