@annamalai_k உங்கள் பிறந்தநாளில் இனிய வாழ்த்துக்கள்! 🎉
புதிய பாதையில் அடியெடுத்து வைக்கும் இந்த நல்ல நாளில், உங்கள் கனவுகள் அனைத்தும் நனவாகட்டும். உங்கள் உழைப்பும் உறுதியும் உங்களை உயர்த்தட்டும். தடைகள் வந்தாலும் தளராமல், வெற்றி நோக்கி வீரத்துடன் நடந்திடுங்கள்.
#KBR
Breaking: Your smart TV takes a screenshot of your screen twice every second and sells what it sees.
It is called ACR, and it has been running since you set the TV up.
Texas already sued over it. Here is how to turn it off in under 2 minutes:
#BREAKING | சென்னை காவல் முன்னாள் ஆணையர் அருண், லஞ்ச ஒழிப்புத்துறை ஏடிஜிபி ஆக நியமனம்
சட்டம் ஒழுங்கு ஏடிஜிபி மகேஸ்வர் தயாள், காவல் நிர்வாக ஏடிஜிபி ஆக மாற்றம்
சட்டம் ஒழுங்கு ஏடிஜிபி ஆக அன்பு நியமனம்
#SunNews | #TNPolice
‘குதிரை வேக’த்தில் நடக்கும் ‘குதிரை பேரம்’!
Scene 1: பெரும்பான்மை இல்லாத நிலையில், தி.மு.க. கூட்டணிக் கட்சித் தலைவர்களிடம் ஆதரவு கேட்பது.
Scene 2: நம்பிக்கை வாக்கெடுப்பில் அ.தி.மு.க.வின் ஒரு அணியை ஆதரவாக வாக்களிக்க விலை பேசுவது. அ.ம.மு.க. உறுப்பினரையும் கொசுறு வாங்குவது.
Scene 3: அ.தி.மு.க. உறுப்பினர்கள் சிலரைப் பதவி விலகச் செய்து, தலைமைச் செயலகத்தில் வைத்தே தன் கட்சியில் இணைப்பது.
இந்த கண்றாவிக் காட்சிகளைப் பார்க்கத்தான் மக்கள் உங்களுக்கு வாக்களித்தார்களா?
‘தூயசக்தி’ என்று சுயதம்பட்டம் அடித்தவர்கள், ‘துயரசக்தி’ என அம்பலப்பட்டிருக்கிறார்கள்.
NDA ஆதரவைக் கோராமல் இருந்தால் மட்டுமே ஆதரவு எனச் சொல்லிக் கடிதம் அளித்துவிட்டு, இப்போது நடக்கும் காட்சிகளை அமைச்சரவையில் இருந்து இரசித்து விசிலடிக்கும் காங்கிரசின் போலி பா.ஜ.க. எதிர்ப்பும் பல்லிளிக்கிறது!