Congratulations @actorvijay sir.
First doubted and then crowned.
Happened at our home and now it’s happening in our neighbouring home.
Underdog winning is always absolute cinema ( or should I say absolute politics ?) :)
Hope great things follow for the people of Tamil Nadu who have made their decision clear.
விஜய் வெளியில் வந்து அவர் பக்க விளக்கம் கொடுத்தால் தான் விவகாரத்தில் முழு உண்மை தெரியும்.
“ஆமா விவாகரத்து செய்ய போகிறோம்” என்று உரிய காரணம் சொல்லிவிட்டால் மேட்டர் ஓவர். அதற்கு மேல் இது அரசியலில் எடுபடாது.
இதனால் ஒரு பெரிய அரசியல் அழுத்தத்தை தற்காலிகமாக ஏற்படுத்த��ாமே ஒழிய அது ஒரு வாரம் கூட தாங்காது..
எனவே விஜய் தன் பக்க விளக்கம் வெளியிட்டாலே போதுமானது.
ஆனால் இதை கருணாநிதியை தலைவர்களாக கொண்டவர்கள் பேச எதுவும் இல்லை.
சென்சார் என்பது தனிப்பட்ட விருப்பு வெறுப்பு போக்கிற்கானதல்ல. அது படைப்பு சுதந்திரத்திற்கு மரியாதை அளித்து இயங்க வேண்டியது. அரசியலும் அரசியல் காட்சிகளும் ��ாறிக்கொண்டே இருக்கும். பழிவாங்கும் உணர்ச்சிகளாலே ஒரு படைப்பை சிறுமைப்படுத்தும் முயற்சிகளாலோ ஒரு தொழிலை நசுக்குவதோ முடக்குவதோ நாகரீகமான செயலல்ல. எத்தனை பேரின் உழைப்பு... எத்தனை பேரின் எதிர்பார்ப்பு... தமிழ்நாட்டில் மட்டும் இது நடக்கிறதென்றால் யார் பக்கம் நிற்கிறது நீதியென்று தெரியவில்லை. இங்கு சினிமா எடுத்து வெளியிட உரிமை இருக்கிறதா? இல்லையா எனவே தெரியவில்லை. திரையரங்குகள��� தர மறுப்பதும் சென்சார் சான்றிதழ் தர மறுப்பதும் என்ன நீதி? அநீதி அநீதிதான்...#Jananayagan
Dear @actorvijay anna, Setbacks have never stopped you. You’ve crossed bigger storms than this. This too shall pass, real Thiruvizha begins on the day #Jananayagan releases.