என் வாழ்க்கையை மாற்றிய இடம்.2019இல் அரசாங்க போட்டித் தேர்வுக்காக படிப்பதற்கு தினமும் செல்வேன், என்னை மாதிரியே பல நண்பர்களை சந்திகத்தேன்,எனக்கு தெரியாத சிலவற்றை, அவர்களிடம் இருந்து கற்ப்பித்தேன். பல்வகையான நூல்களும், பல வசதிகளும் தந்த இந்த நூலகத்தைப் பற்றி பேச வார்த்தைகள் ஏறாளம்
நான் kiruthika
Bachelor's in commerce.,
என் குடும்பத்தில் நான் தான் முதல் தலைமுறை, இராண்டவுது முதுகலைப்பட்டதாரி..
தற்போது அரசாங்க பொதுத்துறை நிறுவனத்தில்,
Class -2 officer ஆக பணிப்புறிகிறேன்.
கல்வியால் முன்னேறியிருக்கிறேன்.
நான் Bacty...
Bachelor's in commerce.,
Master's in Criminology and Criminal Justice Science.,
Master's in Human Rights & Duties., Master's in Psychology.,
legum baccalaureus(LLB) படித்திருக்கிறேன்...
என் குடும்பத்தில் நான் தான் முதல் தலைமுறை முதுகலைப்பட்டதாரி..
தற்போது தனியார் நிறுவனத்தில் Intelligence பிரிவில் பணிபுரிகிறேன்..
கல்வியால் முன்னேறியிருக்கிறேன்.
படிக்காம இருந்திருந்தா ஜெய் சிரி ராம் சொல்லிட்டு கிறுக்கன் மாதிரி சுத்திட்டு இருந்துருப்பேன் 🚶🚶🚶