2 technicians came this morning doing some previous issues and disconnected my internet and did this mess. Airtel does this every time. Before my gate that person was gone now. @Airtel_Presence
#முட்டாள்தனம்
61 வயசுல அவன் செத்துட்டு போறான்.இந்த நாட்டு மக்கள் என்ன அவ்வளவு நல்லவனுங்களா?
காப்பாற்ற வாய்ப்பிருந்தால் மக்களைக் காப்பது கடமை.
உங்க உயிருக்கே உத்திரவாதம் இல்லாதபோது வாழ்ந்து முடிச்சவன காப்பாற்றியே ஆகணுமா?
36 வயசுல நீங்கள்தான் வாழ்ந்திருக்க வேண்டும்.
#Rip
ஏம்மா கீர்த்தனா... @Keerthana4VNR
இது எல்லா Election-க்கு முன்னாடி Stageல நீ பேசுனது..
நீங்க கேட்ட உரிமை பட்டியல்ல...
உங்க அரசு எப்ப வெளியிடும் மேடம்? 👀😂
தஞ்சாவூரில் செய்தியாளர்களைத் தாக்கிய திமுகவினர் மீது சட்டரீதியாக நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். அதனை அரசு செய்தால் முழுமனதோடு வரவேற்கிறோம்.
செய்தியாளர்களைத் தாக்கிய சோளிங்கர் சட்டமன்ற உறுப்பினர் கபிலை என்ன செய்வதாய் உத்தேசம் அமைச்சரே?
Woman went to Govt hospital in Rajasthan for a routine checkup but was admitted later after the ceiling collapsed on her head, leaving her seriously injured.
We are witnessing, in real time, the ஊடக சொகுசு that the DMK has never enjoyed!
For years, the DMK hasn’t just been opposed, it has been treated as the default villain. ❌
Many journalists and commentators don’t wait for facts.. They rush to fit every story into a narrative that paints the DMK as guilty‼️
The eagerness to tear down the DMK is so strong that consistency, context and even basic scrutiny often become optional. 😢
The biggest takeaway from all this is how differently the DMK is judged and how deeply it continues to be misunderstood. 🎯
If the same standards were applied to every party, a lot of today’s heroes and villains would switch places. 🔄
#ஊடக_சொகுசு #SelectiveScrutiny #DMK #Dravida_Senai #NarrativePolitics
சார்தான் சந்தானம்; அப்டியே கவுண்டர் போட்டு, கலாய்ச்சு தள்ளிருவாரு.
ISRO க்கு ராக்கெட் செய்றதுக்கும், வேளாண்மைத்துறைக்கும் என்ன சம்பந்தம்? அந்த Logic எல்லாம் ஆச்சரியக்குறிகள் எங்க பாக்கப் போறாய்ங்க? இதுக்கும் Fire தான் விடுவாய்ங்க!
ISRO இயக்குநரா இருந்த மயில்சாமி அண்ணாதுரையே லயோலா மணிக்கிட்ட ரிப்போர்ட் பண்ற நிலைமைலதான் இந்த ஆட்சி இருக்கு!
அதுசரி! டிவிட்டர்லயே எத்தனை நாளைக்குத்தான் கம்பு சுத்தப் போறீங்க? வாங்க சனநாயக ரீதியாகவே உரையாடுவோம். தொலைக்காட்சி விவாதங்களுக்கு வாங்க.. அங்க பேசுவோம். நானே சொல்லிவிடுறேன்.
அங்க வாங்க பாஸ்ஸு! இங்க உக்காந்து Cringe பண்ணிக்கிட்டு இருக்காம..