2014 to 2026
India
-PM Modi
USA
Obama → Trump → Biden → Trump
Japan
Abe → Suga → Kishida → Ishiba
United Kingdom
Cameron → May → Johnson → Truss → Sunak → Starmer
Germany
Merkel → Scholz → Merz
France
Hollande → Macron
Pakistan
Nawaz Sharif → Abbasi → Imran Khan → Shehbaz Sharif → Kakar → Shehbaz Sharif
Canada
Harper → Trudeau → Carney
Australia
Abbott → Turnbull → Morrison → Albanese
Italy
Renzi → Gentiloni → Conte → Draghi → Meloni
Only India has shown such political stability with one leader continuously leading the nation for 12 years.
Congratulations to highly revered scholar & distinguished Oxonian: the Rt Hon’ble @swapan55 for becoming the Finance Minister of West Bengal. After almost 80 years of incessant financial ruin, Bengal will finally get sane economic policymaking.
Mamata willing to join Congress back only suggests her desperation and clearly indicates that she is with her back to the wall…
Going back to Congress after losing everything clearly means that she will get no respect from the leaders as well as the rank and file of Congress…
So she clearly knows that her political career is over and apparently is joining Congress as a parking lot, more importantly, perhaps to use its organisation and its heft as a bulwark against the law authorities that, she knows, will be coming after her for all her wrongdoings…
But she will not get any respite…Karma through law will get her!!
வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா! சுவாமிமலை முருகனுக்கு அரோகரா!!
தமிழ் கடவுள் முருகனின் ஆறுபடை வீடுகளில் ஒன்றான சுவாமிமலை முருகனுக்கு பெருமை சேர்க்கும் இந்து தேசியவாதி மோடி!
பாரத பிரதமர் நரேந்திர மோடியின்
மத்திய பாஜக அரசின் தமிழுக்கான பெருமை சேர்க்கும் திட்டங்கள் வரிசையில்
சுவாமிமலையை நினைவு கூறும் வகையில் பிரம்மனுக்கு ஓம்காரம் சொல்லிக்கொடுத்ததன் நினைவாக ஓம் என்ற ஸ்டாம்ப் வெளியீடு
தமிழின் பக்கம் மோடி!
தமிழகத்தின் பக்கம் மோடி!
தமிழரின் பக்கம் மோடி!
மோடியின் பக்கம் தமிழகம்!
AIIMS, SAIL, ONGC, etc, were built by Nehru
What did Modi built ? - Congressi friend
Me: Modi Built ;
70k km Highways
9 IIM
7 IIT
25 AIIMS
100 Airports
421 Medical Colleges
4cr homes
12cr Toilets
UPI framework
Congress responded: It was from taxpayers' money.
Me : Exactly …
கப்பல் கட்டும் தொழிற்சாலை எங்கே அமைக்க முடியும்??
துறைமுகம் இருந்தால் தான் அமைக்க முடியும்.
அதற்கு தமிழகத்தில் இருப்பது இரண்டே இரண்டு தான் ஒன்று சென்னை அல்லது தூத்துக்குடி.
தூத்துக்குடியில் அமைக்கலாம் என வந்தால் அங்கு இருக்கும் மக்கள் சொல்லுகிறார்களாம்
கப்பல் கட்டும் தொழிற்சாலை கொண்டு போய் ராமநாதபுரத்திலோ சிவகங்கையில அமைக்கலாமே என 🤦♂️
இதைப் பார்த்து பயந்து தான் அந்தக் கப்பல் கட்டும் கம்பெனி இவங்க சங்காத்தமே வேண்டாம் என ஆந்திரா பக்கம் பின்னங்கால் பிடறியில் பட ஓடி விட்டார்கள்
இனி தமிழ்நாட்டுக்கு தொழிற்சாலைகள் வருவது என்பது கடினம் தான்.
ஒரு கப்பல் கட்டும் தொழிற்சாலை வருகிறது என்றால் அதில் நேரடி வேலைகளை விட மறைமுகமான வேலைகள் அதிகமாக இருக்கும்.
அந்த தொழிற்சாலை சார்ந்த சிறு குறு தொழிலகங்கள் முக்கியமாக அதற்கு Ancillery யூனிட் என்று சொல்வார்கள்.
அது போல ப்ரொடக்ஷன் யூனிட்டுகள் இன்ஜினியரிங் யூனிட்டுகள் இன்னும் சிறு சிறு பாகங்கள் அதாவது பார்ட்ஸ் என்று சொல்லக்கூடியவைகளை தயாரிக்க கூடிய யூனிட்டுகள் என்று நிறைய உருவாகும்.
இப்போது கப்பல் கட்டும் தொழிற்சாலை வராததால் நாம் இழந்தது வேலைவாய்ப்பு மாத்திரம் அல்ல.
பல சிறு குறு தொழில்கள், அதை சார்ந்த வேலைகள் என்று கணக்கிட்டு பார்த்தால் இவர்கள் சொல்லும் பட்ஜெட்டை விட ஏகப்பட்ட முதலீட்டை இழந்து இருக்கிறது தமிழ்நாடு.
ஆக
இன்னும் ஒரு ஐந்து பத்து வருடங்களிலே இங்கே இருந்து மற்ற மாநிலங்களுக்கு தான் வேலைக்கு போயாக வேண்டும்.
😳😳😳😳
Heartiest congratulations to our Hon. PM Thiru @narendramodi avl on becoming the longest-serving elected Prime Minister in India’s history, completing 4,399 days in office today.
May the almighty bless him with immense strength and good health in continuing his service to our nation.
𝗜𝗥𝗥𝗘𝗣𝗟𝗔𝗖𝗘𝗔𝗕𝗟𝗘 @annamalai_k 𝐉𝐢
களம் இன்னும் தொடங்கவே இல்லை...! 🔥
அண்ணாமலை அவர்கள் நேரடியாக களத்தில் இறங்கி ஆட ஆரம்பித்தால்...
இப்போது பெரியதாக பேசிக்கொண்டு இருப்பவர்கள் எல்லாம் நின்ற இடத்திலேயே நின்று பார்க்க வேண்டிய நிலை வரும். 😎🚩
அரசியல் களம் அமைதியாக இருப்பதாக சிலர் நினைக்கலாம்...
ஆனால் உண்மையான சம்பவம் இன்னும் தொடங்கவே இல்லை தற்குறி தம்பிகளே! 🤪
தொடங்கினால் தலைப்புச் செய்திகள் திசை மாறும்...
மக்களின் கவனம் முழுவதும் ஒரு பக்கம் திரும்பும்...
🔥 அரசியல் களமே அதிரும்! 🔥
இளைஞர்கள், பெண்கள், பொதுமக்கள், சமூக அக்கறை கொண்ட அனைவரும் We The Leaders இயக்கத்தில் இணைந்து மாற்றத்தின் ஒரு பகுதியாகுங்கள்.
💢 𝗝𝗢𝗜𝗡 𝗟𝗜𝗡𝗞 👇🏻
https://t.co/kZM5BKazwJ
https://t.co/xRyaT3Kt9L
#WeTheLeaders
ஏரி குளங்களில் மண் சூறையாடல் - மண் வளமும் நீர் வளமும் அழிகிறது! உடனே நிறுத்துங்கள் விஜய்!
தமிழ்நாடு பாஜக மாநில செயலாளர்
திரு அஷ்வத்தாமன் அவர்கள் அறிக்கை.
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள ஏரிகள், குளங்கள் மற்றும் பிற நீர்நிலைகளில் மண் அள்ளுவதற்கு எந்தவிதமான முறையான வரைமுறைகளும் இல்லாமல் பலருக்கும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதன் விளைவாக, தமிழகத்தின் பல்வேறு ஏரிகள், குளங்கள், அணைகள் மற்றும் நீர்நிலைகளில் கனிமவளச் சுரண்டல் நடைபெற்று வருகிறது. இதனால், நீர்நிலைகள் நாய் குதறியதுபோல் சீரழிக்கப்பட்டு வருகின்றன.
ஒரு ஏரியையோ அல்லது குளத்தையோ தூர்வாரும்போது அதற்கென குறிப்பிட்ட நடைமுறைகள் உள்ளன. குறிப்பிட்ட அளவு அல்லது சில அடிகள் வரை மட்டுமே மண்ணை அகற்ற வேண்டும். மேலும், நீர்நிலை முழுவதும் ஒரே அளவில் சமமாக தூர்வாரப்பட வேண்டும். தூர்வாரப்பட்ட மண், அந்த நீர்நிலையின் கரைகளை பலப்படுத்துவதற்கே பயன்படுத்தப்பட வேண்டும். இவ்வாறான பல்வேறு அறிவியல் மற்றும் பாரம்பரிய அடிப்படையிலான நடைமுறைகள் காலங்காலமாக பின்பற்றப்பட்டு வருகின்றன.
குறிப்பாக, தமிழகத்தில் மனிதனால் உருவாக்கப்பட்ட மாபெரும் ஏரிகள் பல உள்ளன. மதுராந்தகம் ஏரி, வெலிங்டன் ஏரி போன்றவை மனிதனால் செயற்கையாக உருவாக்கப்பட்ட நீர்நிலைகளாகும். இத்தகைய நீர்வள மேலாண்மையில் மிகப்பெரிய பாரம்பரிய அறிவையும் அனுபவத்தையும் கொண்ட தமிழக மண்ணில், இன்று எந்தவித அறிவியல் அடிப்படையும் இல்லாமல் கிடைக்கும் மண்ணை கொள்ளையடித்துச் செல்ல வேண்டும் என்ற நோக்கத்தில் ஜேசிபி இயந்திரங்கள் மற்றும் டிராக்டர்கள் மூலம் ஏரி, குளங்களில் மண் அகற்றப்படுவது மிகவும் வேதனையளிக்கிறது.
ஒரு நீர்நிலையில் குறிப்பிட்ட அளவு களிமண் இருப்பது அவசியம். அந்தக் களிமண்ணே மழைநீர் மற்றும் பிற வழிகளில் வரும் நீரைத் தேக்கி பாதுகாக்க உதவுகிறது. அந்த அடிப்படை மண்ணை முற்றிலும் அகற்றிவிட்டால், அதன் கீழே உள்ள பாறைகளின் இடுக்குகளில் நீர் புகுந்து, நீர் தேங்காமல் வெளியேறிவிடும். இன்று பாறை அடுக்குகளையும் தாண்டி, கிராவல் மண்ணையும் தாண்டி, அதற்குக் கீழே உள்ள பகுதிகள்வரை தோண்டி மண் கொள்ளையடிக்கப்படுகிறது.
இதன் விளைவாக, அந்த நீர்நிலைகள் முழுமையாக பாழடைந்து, நீரைச் சேமித்து வைப்பதற்கும், நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்துவதற்கும் பயனற்ற மலட்டு ஏரிகள் மற்றும் குளங்களாக மாறிவிடும். இது விவசாயத்திற்கும், சுற்றுச்சூழலுக்கும், இயற்கை வளங்களுக்கும் ஏற்பட்டுள்ள மிகப்பெரிய அபாயமாகும்.
பல ஏரிகள் மற்றும் குளங்களில் 15 அடி முதல் 20 அடி வரை ஆழமான பள்ளங்கள் தோண்டப்பட்டுள்ளன. இன்றைய நிலையில், தமிழகத்தின் பல நீர்நிலைகள் சந்திர மண்டலத்தின் மேற்பரப்பைப் போல காட்சியளிக்கின்றன. எதிர்காலத்தில் இப்பகுதிகளில் ஆடு, மாடுகள் மட்டுமல்லாமல், மனிதர்கள்கூட தவறி விழுந்து உயிரிழக்கும் அபாயம் ஏற்படலாம்.
எனவே, மாண்புமிகு முதலமைச்சர் திரு ஜோசப் விஜய் அவர்கள், பொதுப்பணித் துறை அமைச்சர் திரு புஸ்ஸி ஆனந்த் அவர்கள் மற்றும் கனிமவளத் துறை அமைச்சர் திரு பிரபு அவர்கள் ஆகியோர் உடனடியாக இந்த விவகாரத்தில் தலையிட வேண்டும். ஒரு சில மண் மற்றும் மணல் கொள்ளையர்களின் லாபத்திற்காகவோ அல்லது அவர்களது நலன்களுக்காகவோ செயல்படாமல், இது தமிழகத்திற்கு நீண்டகால பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய மிகப்பெரிய பிரச்சினை என்பதை உணர்ந்து, போர்க்கால அடிப்படையில் இந்தச் சுரண்டலை தடுத்து நிறுத்த வேண்டும்.
அதேபோல், ஏரிகள் மற்றும் குளங்களை முறையாக தூர்வாருவதற்காக தமிழகத்தில் பல தன்னார்வ அமைப்புகள் (NGO-க்கள்), சமூக ஆர்வலர்கள் மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு அமைப்புகள் செயல்பட்டு வருகின்றன. அவர்களுடன் இணைந்து, அறிவியல் மற்றும் சுற்றுச்சூழல் நெறிமுறைகளுக்கு உட்பட்டு ஏரி, குளங்களை சீரமைக்கும் பணிகளை தமிழக அரசு மேற்கொள்ள வேண்டும்.
இது மிக முக்கியமானதும் அவசரமானதும் ஆன தேவை. எனவே, மேற்கண்ட கோரிக்கைகளை தமிழக அரசு உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.
@blsanthosh@NainarBJP@TVKVijayHQ@BussyAnand@drtkprabhu_TVK
🚨 Zoho unveils made-in-India server "Nathu La", delivering equivalent performance while reducing power consumption by 12–18% and ownership costs by 20–30%
நீ கால் வெச்ச எடம் எது விளங்கிருக்கு?
அதுமுக பக்கம் போன அங்க கட்சி மூணா உடஞ்சிருச்சு..
பிஜேபி பக்கம் வந்த தோ..ரெண்டா பிரியுது..
அடுத்தது தவேக பக்கம் போற மாதிரி இருக்கு😂😂
தம்பிகளா ஒரு free அட்வைஸ்.. உள்ள சேரத்தீங்கினா கட்சி ரெண்டா மூணா உடையும்..
அக்கா std அப்டி..
அப்ரம் உங்க இஷ்டம்😂😂😂
ஒரு கேள்வி கேட்டதுக்கு பிளாக் பண்ண வீரங்கன அண்ணாமலை அண்ணா வ நீ வா போ ன்னு பேசுற நீ..
ம்ம்..
தூத்துக்குடி வடக்கு மாவட்டத்தின் கிழக்கு ஒன்றியத் தலைவர், பொதுச் செயலாளர், செயலாளர்கள் உள்ளிட்ட பலர் இன்று தங்களை பாஜகவிலிருந்து விடுவித்துக் கொண்டனர். இவர்கள் அனைவரும் அண்ணாமலை அவர்களின் தலைமையில் WTL Foundation-இல் இணைகின்றனர்.
#Annamalai
வரலாறு படைக்கப்பட்டுள்ளது!
சுதந்திர இந்தியாவின் வரலாற்றில் தொடர்ச்சியாக மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு மிக நீண்ட காலம் பிரதமராகப் பதவி வகிக்கும் தலைவராக மாண்புமிகு பிரதமர் திரு நரேந்திர மோடி அவர்கள் உருவாகியுள்ள இந்த தருணம், ஒரு அரசியல் சாதனையாக மட்டுமல்லாமல், பாரதத்தின் தலைவிதியை மாற்றியமைத்த ஒரு பொற்காலத்தின் வெற்றிச்சின்னமாகவும் திகழ்கிறது.
2014 முதல் 2026 வரை அவரது தொலைநோக்கு தலைமையின் கீழ், இந்தியா ஒரு வளர்ந்து வரும் சக்தி என்ற நிலையிலிருந்து உலகை வழிநடத்தும் முக்கிய வல்லரசாக உயர்ந்துள்ளது. இன்று உலகின் அதிவேகமாக வளர்ந்து வரும் பெரிய பொருளாதார நாடாக இந்தியா திகழ்வது, 140 கோடி மக்களின் முன்னேற்றத்திற்காக பிரதமர் மோடி அவர்கள் வெளிப்படுத்திய உறுதியான அர்ப்பணிப்பு, துணிச்சலான முடிவுகள் மற்றும் அயராத உழைப்பின் பலனாகும்.
கடந்த ஒரு தசாப்தத்தில் இந்தியா அனைத்து துறைகளிலும் முன்னெப்போதும் இல்லாத வளர்ச்சியை கண்டுள்ளது. ஜன்தன் யோஜனா, டிஜிட்டல் இந்தியா, UPI, மேக் இன் இந்தியா, ஸ்டார்ட்அப் இந்தியா, ஆயுஷ்மான் பாரத், பிரதமர் வீட்டு வசதி திட்டம், ஜல் ஜீவன் மிஷன், PM-KISAN, சுவச்ச் பாரத் இயக்கம் மற்றும் நேரடி நிதி பரிமாற்றத் திட்டங்கள் மூலம் கோடிக்கணக்கான மக்களின் வாழ்க்கை மாற்றமடைந்துள்ளது. உலகின் மிகப்பெரிய நிதி உள்ளடக்கத் திட்டம், உலகின் முன்னணி டிஜிட்டல் கட்டண முறை, சாதனை அளவிலான சாலை மற்றும் ரயில் உள்கட்டமைப்பு வளர்ச்சி, மின்மயமாக்கல், சுகாதார சேவைகளின் விரிவாக்கம் மற்றும் தொழில் செய்ய ஏற்ற சூழல் ஆகியவை மோடி கால ஆட்சியின் அடையாளங்களாக மாறியுள்ளன.
370வது அரசியலமைப்புச் சட்டப் பிரிவு நீக்கம், GST அமலாக்கம், மகளிர் இடஒதுக்கீட்டு சட்டம், அயோத்தியில் ஸ்ரீ ராமர் கோவில் நிர்மாணம், தேசிய பாதுகாப்பை வலுப்படுத்துதல், ஆத்மநிர்பர் பாரத் மூலம் உள்நாட்டு பாதுகாப்பு உற்பத்தியை ஊக்குவித்தல் மற்றும் இந்தியாவின் வெற்றிகரமான G20 தலைமை போன்ற வரலாற்றுச் சாதனைகள் அவரது ஆட்சியில் நிகழ்ந்துள்ளன. சந்திரயான்-3 வெற்றி, விண்வெளி மற்றும் தொழில்நுட்ப துறைகளில் இந்தியாவின் வளர்ச்சி ஆகியவை உலக அரங்கில் இந்தியாவின் மரியாதையை மேலும் உயர்த்தியுள்ளன.
பிரதமர் மோடி அவர்களின் தலைமைத்துவத்தை உலக நாடுகள் உயர்ந்த மரியாதையுடன் அங்கீகரித்துள்ளன. சவுதி அரேபியாவின் Order of Abdulaziz Al Saud, ஐக்கிய அரபு அமீரகத்தின் Order of Zayed, பக்ரைனின் King Hamad Order of the Renaissance, பாலஸ்தீனின் Grand Collar of the State of Palestine, ரஷ்யாவின் Order of St. Andrew the Apostle, அமெரிக்காவின் Legion of Merit, பூடானின் Order of the Dragon King, பிஜியின் Order of Fiji, டொமினிகாவின் Award of Honour, நைஜீரியாவின் Grand Commander of the Order of the Niger உள்ளிட்ட பல்வேறு நாடுகளின் உயரிய குடிமக்கள் விருதுகள் அவருக்கு வழங்கப்பட்டுள்ளன.
ஆனால் விருதுகளையும் பாராட்டுகளையும் தாண்டி, பிரதமர் மோடி அவர்களின் மிகப்பெரிய சாதனை இந்தியாவின் நாகரிக தன்னம்பிக்கையை மீட்டெடுத்ததே ஆகும். பாரதத்தின் பண்பாடு, பாரம்பரியம் மற்றும் சனாதன சிந்தனைகளை உலக அரங்கில் பெருமையுடன் எடுத்துச் சென்ற அவர், "வசுதைவ குடும்பகம்" – "உலகமே ஒரு குடும்பம்" என்ற இந்தியாவின் உயரிய தத்துவத்தை மனிதகுலத்திற்கு மீண்டும் நினைவூட்டியுள்ளார்.
உலகின் பல பகுதிகள் மோதல்களாலும் நிலையற்ற சூழல்களாலும் பாதிக்கப்பட்டுள்ள நேரத்தில், இந்தியா அமைதி, வளர்ச்சி, ஒத்துழைப்பு மற்றும் அனைவரின் முன்னேற்றம் என்ற செய்தியை உலகிற்கு வழங்கி வருகிறது. "வசுதைவ குடும்பகம்" என்பது இனி ஒரு தொன்மையான இந்திய தத்துவமாக மட்டும் இல்லாமல், மனிதகுலத்தின் எதிர்காலத்திற்கான உலகளாவிய பார்வையாக உருவெடுத்து வருகிறது.
2047 ஆம் ஆண்டிற்குள் வளர்ந்த இந்தியாவை உருவாக்கும் இலக்கை நோக்கி பாரதம் வேகமாக முன்னேறிக் கொண்டிருக்கும் நிலையில், பிரதமர் நரேந்திர மோடி அவர்களின் இந்த வரலாற்றுச் சாதனை தொலைநோக்கு தலைமையின், தேசபக்தியின் மற்றும் தன்னலமற்ற சேவையின் அடையாளமாக விளங்குகிறது.
வலிமையான பாரதம்!
பெருமைமிகு பாரதம்!
வளர்ந்த பாரதம்!
உலகை வழிநடத்தும் பாரதம்!
இந்த வரலாற்றுச் சாதனையை எட்டிய மாண்புமிகு பிரதமர் திரு நரேந்திர மோடி அவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறேன். அவரது தலைமையில் இந்தியா வளர்ச்சி, பெருமை மற்றும் உலகளாவிய செல்வாக்கின் புதிய உச்சங்களை எட்டட்டும்.
@blsanthosh@NainarBJP
#நரேந்திரமோடி #மோடிஜி #இந்தியபிரதமர் #வரலாற்றுச்சாதனை #வளர்ந்தபாரதம் #ViksitBharat #IndiaRising #FastestGrowingEconomy #ModiEra #PMModi #VasudhaivaKutumbakam #வசுதைவகுடும்பகம் #புதியஇந்தியா #BharatAt2047 #ModiGovernment #IndiaFirst #AmritKaal
Donald Trump kept on updating plane losses after Operation Sindoor, Time to Update tally of U.S. military aircraft losses in the war with Iran (28 Feb–09 Jun 2026):
Recent losses include four MQ-9 Reaper drones, one MQ-1C, and a U.S. Army AH-64 Apache attack helicopter.
— 1 F-35 ($110M) — hit by Iranian SAM
— 3 F-15E ($90M each) — shot down over Kuwait/Iran
— 1 A-10 — crashed during CSAR operation in Iran
— 1 AH-64 ($35M) — shot down by IRGC over Hormuz
— 1 E-3 Sentry AWACS ($700M est.) — destroyed at PSAB
— 2+ KC-135 Tankers destroyed, 7 damaged
— 28 MQ-9 Reapers + 1 MQ-1C UCAV destroyed
— 1 MQ-4C Triton ($250M)
— 2 MC-130J Commando II ($100M each)
— 1 HH-60M — Iraq
— 1 HH-60W — damaged over Iran
— 2 CH-47 Chinook ($50M each)
— 4 AH-MH Little Bird
The estimated cost of U.S. aircraft losses and damage now exceeds $2.7 billion.
Data credits: EGYOSINT
தேனி மாவட்டம் கே.கே.பட்டியைச் சேர்ந்த இந்திய இராணுவ வீரர்,
லான்ஸ் நாயக் A. மீனாட்சி சுந்தரம் அவர்கள், நாட்டின் பெருமையை உலகறியச் செய்துள்ளார்.
தென் காஷ்மீரில் நடைபெற்ற பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கையின்போது, முகம்
மற்றும் மார்பு பகுதியில் எதிரிகளின் துப்பாக்கி குண்டுகள் பாய்ந்த நிலையிலும், உயிரைப் பொருட்படுத்தாமல் வீரத்துடன் போராடி, பயங்கரவாதியை நேருக்கு நேர் எதிர்கொண்டு அழித்ததோடு தனது குழுவினரின் உயிரையும் காப்பாற்றினார். அவரது அசாதாரண துணிச்சல், தன்னலமற்ற தியாக உணர்வு மற்றும் நாட்டுப்பற்றை பாராட்டி, இந்தியாவின் உயரிய அமைதிக்கால வீர விருதுகளில் ஒன்றான
கீர்த்தி சக்கரா விருது மேதகு குடியரசுத் தலைவர் அவர்களால் வழங்கப்பட்டது.
இது தேனி மாவட்டத்திற்கும், தமிழ்நாட்டிற்கும் மட்டுமல்ல, ஒட்டுமொத்த இந்திய தேசத்திற்கும் பெருமை சேர்க்கும் தருணமாகும். வீரத்தின் மறுபெயராக திகழும் லான்ஸ் நாயக் மீனாட்சி சுந்தரம் அவர்களுக்கு மனமார்ந்த பாராட்டுகளையும், வீர வணக்கத்தையும் தெரிவித்துக் கொள்கிறோம்.
"நாட்டிற்காக உயிரையும் துச்சமாக எண்ணி போராடும் வீரர்களே நம் தேசத்தின் உண்மையான நாயகர்கள்."
**ஜெய் ஹிந்த்! 🇮🇳**
🚨 BJP is in HYPER-DRIVE to REBUILD Bengal – and sources say it’s for a MIND-BLOWING mega infrastructure project that will FLIP Eastern India upside down!
The Bay of Bengal – criminally ignored for 75 YEARS – is finally being utilised… and this could CHANGE EVERYTHING you thought you knew!
The game is about to explode! China, Bangladesh and other nations in the eastern side are silently monitoring 🔥