இவங்க 2 பேருக்கும் Extra 2 ministry post கொடுத்தா கூட எல்லாரும் சந்தோசம்தாபடுவோம்ணா @CMOTamilnadu
Down to earth, Banner poster-னு எந்தவிட Built up பண்ணல, மக்கள தொந்தரவு பண்ணல, அமைச்சருங்கற பந்தா காட்டல,விமர்சனம் வந்தா change பண்ணிக்கறாங்க, செமையா வேல செய்றாங்க 👏👏👏
Him To Police :
எவன்னே தெரில சார்..
₹200 வாங்கிட்டு கூட்டத்துக்கு வந்தானுங்க..
நல்லா பிரியாணி தின்னுட்டு..
முதல் வரிசைல நின்னு.. திரிஷா திரிஷா nu கத்தி..
என்ன கோர்த்து விட்டு...கிளம்பிட்டானுங்க https://t.co/GZgEsEYcUy
நேற்று வைகை ஆற்றை சுத்தம் செய்தபோது, "இதைவிட மோசமான மாசு இருக்க முடியுமா?" என்று தோன்றியது.
பிறகு திரு. உதயநிதி ஸ்டாலின் அவர்களின் பேச்சைக் கேட்டேன்...