ரஜினி அரசியலுக்கு வர்றேன்னு சொன்ன போது திமுகவும் நாம் தமிழர் கட்சி பரப்பிய அவதூறு வதந்திகளை அதிகமா ஷேர் செஞ்சது விஜய் ரசிகர்கள்.பதிலுக்கு நாங்க இப்போ பரப்புறோம் ஆனால் என்ன வித்தியாசம்னா நாங்க இப்போ பரப்புற அவ்வளவும் வதந்திகள் இல்ல உண்மைகள்
மதிப்பிற்குரிய அமரர் ஆர்.எம். வீரப்பன் அவர்களின் புதல்வர், எனது அன்புத் தம்பி தமிழழகன் அருமையான மனிதர்.
அவரது திடீர் மறைவு எனக்கு மிகுந்த வேதனையளிக்கிறது. அவருடைய ஆத்மா சாந்தியடையட்டும். குடும்பத்தாருக்கு எ��் ஆழ்ந்த அனுதாபங்கள்.
இந்த மாதிரி நிறைய இருக்கு..
அருணாச்சலம், பாண்டியன் ன்னு நிறைய படங்கள் சம்பளத்தை வாங்காமல் லாபத்தை அப்படியே கொடுத்திருக்கார்..
இது மாதிரி atleast ஒரு படமாவது பண்ணிருக்கானா அந்த தற்குறி..
#Rajinikanth𓃵
நாம் தமிழர் கட்சி துறையூர் சட்டமன்றத் தொகுதியை சார்ந்த தம்பி எரகுடி தமிழ்ச்செல்வன் சிறந்த களப்போராளி கட்சியின் வளர்ச்சிக்கு தொகுதியில் பெரும் பங்கு வகிப்பவர்.
தமிழ்ச்செல்வனின் மனைவி சாந்தி, தீ விபத்தால் ஒரு வார ��ாலமாக உயிருக்கு போராடி வருகின்றார்.
திருச்சி அரசு மருத்துவமனையில் சரியான பராமரிப்பு இல்லாத காரணத்தால் சமயபுரம் SRM மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றார்.
10 நாட்கள் கட்டாயம் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை எடுக்க வேண்டும் என மருத்துவர்கள் கூறியதனால் பெரும் பொருளாதார சிரமத்தில் உள்ளார்.
அடுத்த நாள் மருந்து வாங்குவதற்கு ��ூட சிரமமான நில��யில் உள்ளார்.
ஒரு நாளைக்கு 20000 ரூபாய் செலவாகும் நிலை உள்ளது.
உறவுகள் தம்பி தமிழ்ச்செல்வனுக்கு தங்களால் முடிந்த பொருளாதார உதவி செய்து அந்த குடும்பத்தை காப்பாற்றுங்கள் 🙏
Name - Tamilselvan S
AC No - 076701000019974
IFSC - IOBA0000767
Bank - Indian Overseas Bank
Branch - Eragudi
Mobile number - 9843553794
திருச்செந்தூர் அருகே 50 ரூபாய் மருத்துவர் என்று ��ழைக்கப்பட்ட மருத்துவர் பொன்னையா உயிரி*ப்பு... ஊரே திரண்டு வந்து கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்திய நெகிழ்ச்சி தருணம்
#Tiruchendur | #Doctor | #People | #RIP | #PolimerNews
திருச்செந்தூர் ஆறுமுகநேரியில் 45 ஆண்டுகளாக கிளீனிக் நடத்தி ரூ10, ரூ.20 என குறைந்த செலவில் உரிய மருந்துகளுடன் ஏ��ை மக்களுக்கு மருத்துவம் பார்த்த மருத்துவர் பொன்னையா 90 வயதில் காலமானார். க்ளினிக்கில் வைக்கப்பட்ட அவரது உடலுக்கு ஊர் மக்கள் அஞ்சலி செலுத்தினர்.
#Thiruchendur | #Death
தூய்மை பணியாளரை கையெடுத்து கும்பிட்டு கதறிய பெண்.. மகளின் திருமணத்திற்காக வைத்திருந்த 20 சவரன் நகை, ஒரு கிலோ வெள்ளியை தவற விட்ட பெண்.. நேர்மையுடன் காவல் நிலையத்தில் ஒப்படைத்த தூய்மை பணியாளருக்கு குவியும் பாராட்டு
#Thiruvarur#Sanitationworker#நியூஸ்தமிழ்24x7#Newstamil24x7