நடிகர்கள் கட்சி துவக்கம் முதலமைச்சர் கனவு நடிகர்களை நடிகராக மட்டும் பார்க்கவும் அரசியல் கட்சி தலைவராக அல்ல இந்த பேச்சாளர் பேச்சை கேட்டாவது நடிகர்களும் அவர்களின் ரசிகர்களும் கனவு கோட்டையை கைவிட வேண்டும்
இந்தச் சம்பவம் விழுப்புரம் மாவட்டம் செஞ்சிக்கோட்டை பெருமாள் கோயிலில் நடந்தது.
சம்பந்தப்பட்ட அறநிலையத்துறை அதிகாரிக்கு புகார் தெரிவித்தும் இவர் மீது அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதை அனைவருக்கும் பகிரவும்
துபாயில் இருந்து லண்டன் தப்பி ஓடியுள்ளார் ரத்தீஸ் & அவர் நெருங்கிய நண்பர்கள்.. திமுக லண்டன் சிண்டிக்கேட் இதற்கு உதவிகரமாக உள்ளதாக தகவல். விவகாரங்கள் விரைவில்.
"ஒன்னு சொல்றேன் தீவிரவதிக்கும் இந்த ரத்தீஸ் போன்ற நபர்களுக்கும் எந்த வேறு பாடும் கிடையாது. இருவருமே நாட்டிற்கு பெரும் ஆபத்தானவர்கள். நாட்டின் பெரிய நோய் கிருமிகள் இவன் போன்ற ஆட்கள்..".
விக்ரம் ஜூஜூ அப்படினு ஒருத்தன் திரிஞ்சான் அவன தான் தேடிட்டு இருக்கோம்... எபப்டியும் ரத்தீஸ் பிடிச்சுடலாம்.. இந்த விகரம் ஜூஜூ இவன் பற்று இருக்கும் இடம் பற்றி தகவல் கிடைத்த��் (ஐரோப்பிய பிராந்தியத்தில் வாழும் மக்கள்) சொல்லவும்.
நேற்று நள்ளிரவு நடந்த ஆபரேஷன் சிந்தூர். முப்படைத் தாக்குதல் மூலம் பாகிஸ்தானுக்கு அச்சத்தை ஏற்படுத்திய இந்திய ராணுவம். முக்கிய பயங்கரவாதிகள் முகாம்கள் அழிப்பு.......
ஆளே இல்லாத வீட்டுக்கு பட்டாவா?.. வெளில அப்படியே படம் பாத்துட்டு போயிடுவேன்னு நெனச்சிட்டீங்களா?.. தாசில்தாரே கொஞ்சம் இங்க வாங்க… நானே உள்ள வரைக்கும் வந்து பாக்குற, நீங்களாம் என்ன பண்றீங்க?. அவ்ளோ பிஸியா?.. லெப்ட் ரைட் வாங்கிய நாமக்கல் ஆட்சியர்- மிரண்டு போன அதிகாரிகள்.