@PttvNewsX மக்கள் ஆரோக்கியத்துடன் இருக்க வேண்டும் என்பதற்காக முதல் ஐந்தாண்டில் விடிய விடிய வங்கி /🏧 வாசலில் காத்திருப்பு, இரண்டாம் ஐந்தாண்டு மக்கள் நாடு முழுவதும் நடைப்பயணம், எதோ கோவிட் நாடு விட்டு நாடு தானா பறந்து வருவது போல, மூன்றாம் ஐந்தாண்டு ஏரிபொருள் சிலிண்டர்காக காத்திருப்பு🤦♂️
@sunnewstamil காங்கிரஸ் ஆதரவால் , நீதிமன்றத்தில் அங்கு புலி வழக்கு பட்டியலிடப்படுது, இங்கு சுட சுட அடிமைக் கட்சி MLA க்கள் தயாராகுது, ஆதரவு தர, காங்கிரஸ் ஆதரவு பெறக்கூடாது... வடக்கில் நடக்கும் மோடி மஸ்தான் வேலை ஆரம்பம், பாசிசமா பாயாசமா இப்ப வேலை செய்யுது, வந்துச்சா,வந்துச்சா
@Unmai_Kasakkum மக்கள் பணம் தான் போகுது என்ற அறிவில்லாத அறிவிலிகள் என்னா முட்டுக் கொடுக்குதுங்க, என்றா போகாத ஊருக்கு காசு கட்டுவது போல.... இதுல ஒரு சில ஆப்களுக்கு உறுதி செய்யப்பட்ட ticket லீசுக்கு வேற
@polimernews எல்லா மாநிலங்களுக்கும் வழங்க வேண்டிய எல்லா பிள்ளைகளுக்கும் கிடைக்க வேண்டிய ஒன்றிய கல்வி நிதியை வழங்க முடியல... பெட்ரோல் எரிவாயு விலை உயர்ந்தியதுதால்தான் எல்லா விலையும் உயர்ந்தது.... சட்டம் ஒழுங்கு... நீங்க🤦♂️
@TamilTheHindu எவன் செத்த எனக்கு என்ன என்று இருப்பவன் பேச்சு இது எல்லாம்....... லேட் போன கூட்டம் அல்லும் என்று ஒருத்தன் சொன்னான் பாரு.... அந்த நாய் யாரு என்று கண்டுபிடிங்க....
@Kalaignarnews தேர்தலுக்காக அரசியலுக்காக தமிழகத்துக்கான தர வேண்டிய நிதியை விடுவிக்காமல் இருப்பது அரசியல் அமைப்புக்கு எதிரானது .... நீதிமன்றங்கள் தாங்களே முன்வந்து அரசின் அத்துமீறல் அடாவடித்தனத்தை எல்லாம் விசாரிக்க வேண்டும்.... நம்பிக்கை மென்மேலும் அதிகரிக்கும் மக்களுக்கு....
@NewsTamilTV24x7@DrTamilisai4BJP இது பாசக அரசியல் அமைப்பு விரோத செயல்தான், அரசியல் அமைப்பில் இருந்த இடஒதுக்கீடு50சதவீதம் தாண்டக்கூடாது என்று இருந்ததை உடைக்கப் பட்டுவிட்டது,தனியார் மருத்துவ கல்லூரிஅதிக கட்டணம் வாங்குவதாக இருந்தால் தேசிய மருத்துவ கவுன்சில் அங்கீகாரத்தை ரத்துசெய்ய வேண்டியதுதானே, 10EWS -Neet ஒன்று