Very good spell lashing now parts of Chennai, this will followed by Sun-Rain-Sun-Rain-Sun pattern in day time. Perfect Monsoon type rains when weak circulation / trough is there.
Overall 5 tmc will be crossed tomorrow for Chennai lakes. If we can end at 6 tmc at end of October 25, it would be nice. Next 2-3 days should help inflow increase.
ஏது? எம்மதமும் சம்மதமா?
அப்படீன்னா ஏன் திருப்பரங்குன்றத்தில நீதிமன்ற தீர்ப்புக்கு பிறகும் ஏன் தீபம் ஏற்ற விடவில்லை?
மசூதி தெருவில ஏன் விநாயகர் ஊர்வலத்திற்கு தடை?
நீங்க சொல்றத நம்ப நாங்க என்ன இளிச்சவாயர்களா?
முதல்ல அவிங்க கிட்ட எம்மதமும் சம்மதமா என கேட்டு சொல்லுங்க அமைச்சரே?
இன்று, ஆர்.எஸ்.எஸ். ஸ்தாபன தினத்தை முன்னிட்டு, அனைத்து ஸ்வயம்சேவகர்களுக்கும் எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். பல ஆண்டுகளாக ஆர்.எஸ்.எஸ். அமைப்பை வளர்த்தெடுத்த அந்தச் சிறந்த ஆளுமைகள் அனைவருக்கும் எனது அஞ்சலியைச் சமர்ப்பிக்கிறேன்.
ஆர்.எஸ்.எஸ் (RSS) அமைப்பு, சேவை, தேசக் கட்டமைப்பு மற்றும் சமூக நல்லிணக்கம் ஆகியவற்றில் ஒரு குறிப்பிடத்தக்க நூற்றாண்டைப் பூர்த்தி செய்துள்ளது. எண்ணற்ற ஸ்வயம்சேவகர்கள், ஆழ்ந்த கடமை உணர்வுடனும், தேசமே முதன்மை என்ற உணர்வுடனும் சமூகத்திற்காக உழைத்துள்ளனர்.
இந்த உணர்வு வருங்காலத்திலும் தேசிய வளர்ச்சியைத் தொடர்ந்து வலுப்படுத்தட்டும்.
@RSSorg
Selling 57 K tickets per hour on BMS
#Jailer2
High chances for #Jailer2 to end up as the top movie in India for the highest number tickets sold on BMS for the first Tuesday beating Pushpa2.
தலைவா, நீ அரசியலுக்கு வரலன்றதால எனக்கும் கோபம் இருந்தது. ஆனா அது எவ்வளவு பெரிய தப்பு இப்போ தெரியுது.🙏 ஒருவேளை நீங்க அரசியலுக்கு வந்திருந்தா இந்த கொண்டாட்டத்தை எல்லாம் நாங்க மிஸ் பண்ணிருப்போம். நீ அரசியலில் இல்லனாலும் நீதான் மக்களின் தலைவன். என்றென்றும் ஒரு தலைவன் தான்.
#jailer2
True pride is not in joining the world in celebrating Thalaivar after a industry blockbuster outing like #Jailer2 , but standing by him in times when there is unfair negativity, dmbfk insults & critics.
I'll stand by my Thalaivar till I die. Seasonal Thalaivar fan ille. Saagum varai Thalaivar veriyan. 🫡🥹🛐
@rajinikanth