இந்த ஹெலிகாப்டர் லேண்டிங் சீன் 🔥
படத்துல டைனோசர் எல்லாம் காட்டுறதுக்கு முன்னாடியே ஆஆஆனு வாயை பிளந்து பார்க்க வைச்சுருவானுக..
ஸ்பீல்பெர்க் & ஜான் வில்லியம்ஸ் 👌
Always Banger albums for Thalapathy from only few music directors.. one of them is #DevaSir 🥰🥰🥰🥰🥰🥰
And "இந்தப் பாடலைப் பாடிக் கொண்டிருப்பவர் உங்கள் விஜய்"
First time we saw this on his music always greatful to introduce the singer @actorvijay ❤️❤️❤️
1996கு முன்னாடி ஆசியாலயே மிகப்பெரிய பழம் & காய்கறி சந்தை கொத்தவால் சாவடி ல தான் இருந்தது அத 1996 ல கோயம்பேடுக்கு மாத்துறாங்க அதை வச்சு அங்க இருக்க பொண்ணுங்கள கேளி பண்ணி விளையாடுற மாதிரி பாட்டோட பல்லவியா வச்சருப்பாரு பொன்னியின் செல்வன் #RIPDeva இசை 💥
வராரு வராரு கள்ளழகர் பாடலுக்கு இசை அமைந்தவர் தேவா அவர்கள்
விஜயகாந்த் நடிப்பில் வெளிவந்த திரைப்படம் கள்ளழகர்
தேவா இசையில் மதுரை முழுவதும் இந்த பாடல் தான் ...
#Ripdeva#Deva