யாருமற்ற
என்
தனிமை
எப்படி
இருக்கும்?
எவ்வித
எதிர்கால
சிந்தனையுமற்று
நிபந்தனை
ஏதுமின்றி
எது
என்
பிடித்தமோ
அத்தோடு
அளவில்லாமல்!
அன்றே
பிறந்த
மழலை
போல்
நிர்வாணமாய்!.
எதிலும்
பற்று
அற்று
புன்னகயுடன்
இருக்கும்!
#இளா ✨️
#Ilaa_Kavithai ✒️🖤
அழைப்புக்கு
பஞ்சமில்லை
நீ
தூரமிருந்தும்
அது
நியாபகமேயில்லை!
என்
நினைகளில்
நிற்பதெல்லாம்
உன்
சிரிப்பின்
சத்தம்!
பொழுதெல்லாம்
இனி
நிகழட்டும்
நித்தம்!
நீயே
அன்புகளின்
மொத்தம்!
🫴
#இளா ✨
நீள்
இரவு!
ஆள்
அரவமற்றதோர்
சாலை!
ஆங்காங்கே
சிறுசிறு
நம்
அன்பின்
வெளிச்சங்கள்!
நிலவில்லை
நீ
இருந்ததால்
அதன்
தேவையே
இல்லை!
வழிக்கு
நானென
துணைக்கு
நீயென!
சுற்றமும்
நினைவில்லை
இச்சூழலும்
எனக்கு
பழக்கமுமில்லை!
ஏனோ
நான்
நானாய்
இல்லை!