சம்பவம் 1
பாஜக ஆளும் மத்திய பிரதேசத்தில் பழங்குடியினர் ஒருவர் மீது சிறுநீர் கழித்தவன் மேல் எடுத்த நடவடிக்கை..
1. குற்றவாளியை தேசிய பாதுகாப்பு சட்டத்தின்(NSA) கீழ் ��ைது செய்து இருக்கிறார்கள்.
2. குற்றவாளியின் வீட்டை இடித்து இருக்கிறார்கள்.
3. பாதிக்கப்பட்டவரை அழைத்து அம்மாநில முதல்வர் பாத பூஜை செய்து மரியாதை ப��்ணி இருக்கிறார்.
சம்பவம் 2
திமுக ஆளும் தமிழகத்தில் உள்ள வேங்கை வயல் எனும் தலித் மக்கள் வசிக்கும் கிராமத்தில் இருக்கும் குடிநீர் தண்ணி தொட்டியில் சாதி வெறியர்கள் அவர்களின் மலத்தை கலந்திருக்கிறார்கள்
இந்த சம்பவத்தில் ஈடுபட்ட குற்றவாளிகள் மீது இன்னும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை அவ்வளவு ஏன் குற்றவாளிகள் யார் என்று கூட இதுவரைக்கும் அடையாளம் காணவில்லை! மேலும் பாதி��்கப்பட்ட அந்த கிராம மக்களை இதுவரை திராவிட மாடல் முதலமைச்சர் சென்று பார்க்கவில்லை.. 😡😡😡
இப்போ சொல்லுங்க மக்களே யாரு உண்மையாக சமூக நீதி கடைப்பிடிக்கிறார்கள்?
சீன பிரதமர் லீகியாங்கின் இந்திய வருகையின்போது தனியார் டிவி நிருபர் ஒருவர் சம்பந்தமில்லாத ஒரு கேள்வியை அவரிடம் கேட்டார். “சீனாவில் இனியாவது கிரிக்கெட் விளையாடப்படுமா?” என்பதுதான் அது. அதற்கு லீகியாங் சொன்ன பதில் “ஒரு போதும் இல்லை. நாங்கள் ஒரு நாளில் சிறு பகுதியைத்தான்
தளத்தில் வந்தது
2015 வருடம் என்னுடைய உத்திரப்பிரதேச நண்பர் அமித் அகர்வால் எனக்கு போன் செய்து என்னுடைய நண்பரொருவர் கோவை வருகிறார், அவரை பேரூரில் ஒரு ஆசிரமத்தில் இறக்கிவிட வேண்டும் ஒரு கார் ஏற்பாடு செய்து தாருங்கள் என்று கேட்டார்.
அவர் எங்கள் ���ர் எம்பி, மிகவும் எளிமையானவர், நல்ல மனிதர் கண்டிப்பாக நீங்கள் ஏற்பாடு செய்து தரவேண்டும் என்றார்.
எனக்கு ஆச்சரியமாகப் போய்விட்டது, ஒரு பாராளுமன்ற உறுப்பினர் இருந்த இடத்தில் இருந்து தேவையானவற்றை சாதித்துக் கொள்ள முடியும், நம்மிடம் ஏன் உதவி கேட்கிறார்கள் என்று அவரிடம் கேட்டேன்.
வாய்ப்பிருந்தால் நேரில் போய்ப் பாருங்கள் உங்களுக்கு புரியும் என்றார், நானே போய் உதவுகிறேன் என்ற��� உறுதியளித்தேன்.
விமான நிலையத்திலிருந்து ஒரு பையை தூக்கிக் கொண்டு வேகமாக என்னை நோக்கி நடந்து வந்து, நலம் விசாரித்து வண்டியில் ஏறிக் கொண்டார், நண்பர் என்னைப் பற்றி அவரிடம் சொல்லி இருந்தார் மேலும் என்னுடைய தொலைபேசி எண்ணையும் அவளிடம் கொடுத்து விட்டு இருந்தார்.
எனக்கும் அவரைப் பற்றி விவரங்களை எல்லாம் அனுப்பி வைத்திருந்தார், போகும் வழியில் ஒரு காபி சாப்பிடலாம் என்று கேட்டேன்.
சரி என்றார், kg மருத்துவமனை அருகில் உள்ள அன்னபூர்ணா ��ணவகத்திற்கு சென்றோம், அவர் எதுவும் சாப்பிடாமல் நீங்கள் ஆர்டர் சொல்லுங்கள் என்றார்,
நான் உங்களுக்கு என்ன வேண்டும் என்றேன்.
இல்லை எனக்கு ஒன்னும் வேண்டாம் நீங்கள் திருப்பூரில் இருந்து எனக்காக வந்து உள்ளீர்கள், கண்டிப்பாக களைப்பாக இருப்பீர்கள், நீங்கள் காபி சாப்பிடுங்கள் என்றார்.
ஐயா நீங்கள் லக்னோவில் இருந்து 2 விமானம் மாறி வந்துள்ளீர்கள், நீங்கள் தான் களைப்பாக இருப்பீர்கள் அதுவுமில்லாமல் என்னுடைய விருந்தினர் நீங்கள் கண்டிப்பாக ஏதாவது சாப்பிட்டாக வேண்டும் என்றேன்.
அவரோ நான் உணவு கொண்டு வந்து விட்டேன் வெளி உணவு எனக்கு சேராது இதை நான் முதலிலேயே சொல்லியிருந்தால் நீங்கள் காபி குடிக்க மாட்டீர்கள் அதனால்தான் சொல்லவில்ல��� என்றார்.
நான் மட்டும் ஒரு காபியை சொல்லிவிட்டு திரும்புவதற்குள் அந்த ஹோட்டலில் வேலை செய்யும் சப்ளையர்கள் வடநாட்டவர், மற்றும் ஊழியர்கள் மேலாளர்கள் பாகுபாடு இல்லாமல் வரிசையாக வந்து அவர் காலில் விழ ஆரம்பித்தார்கள்.
எனக்கு ஆச்சரியமாகப் போய்விட்டது, சூப்பர்வைசர் ஒருவர் இவர் தொகுதியைச் சேர்ந்தவர், இவரைப் பற்றி அனைவருக்கும் சொல்ல வரிசையாக வந்து காலில் விழ ஆரம்பித்து விட்டார��கள் என தெரிந்தது.
நான் குடித்த அந்த காபிக்கு காசு நான் தான் கொடுப்பேன் என்று அவர்களுக்குள் போட்டி போட்டுக் கொண்டார்கள்..
அதன் பாராளுமன்ற உறுப்பினர் தான் பின்னோக்கி கிடந்த கோரக்பூர் தொகுதியை முன் நோக்கி இழுத்து வந்த மகத்தான பணியைச் செய்தவர், இவர் 1998 முதல் 2017 வரை தொடர்ச்சியாக நாடாளுமன்ற உறுப்பினராக இருந்து தன் தொகுதி மக்களுக்கு செய்த பணிகள் மகத்தானது.
இளம் வயதில் கோரக்பூரில�� மடாதிபதி ஆனவர்.
26 வயதில் எம்பி ஆகப் பதவி ஏற்றுக் கொண்டவர், இவருடைய குடும்பத்தினர் யாருக்கும் இவரால் ஒரு காரியங்கள் கூட செய்து தரப்படவில்லை.
உடன்பிறந்தவர்கள் பெட்டிக்கடை மற்றும் சாலையோரத்தில் வியாபாரம் செய்தும் பிழைத்து வருகிறார்கள் என்று விபரம் தெரிந்தது.
ஒவ்வொரு நிமிடமும் புதிய அனுபவம் கிடைத்தது, எனக்கு உயர்வாக தெரிந்த அந்த மனிதரை ஹிந்தி தெரிந்த காரணத்தினால் பல விஷயங்களைப் பேசி புரிந்து கொள்ள முடிந்தது.
Rss வளர்ப்பு, மக்கள் நலனில் மட்டுமே பற்று, பிரம்மச்சாரி, எதற்கும் ஆசைப்படாதவர், அவருடைய கையால் அன்று இரவு கோதுமை ரொட்டி சுட்டுக் கொடுத்தார்.
அவர் அங்கேயே ஒரு வாரம் தங்கியிருந்தார், வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் போன் செய்வார் நானும் போவேன்.
பூஜை செய்வது, உபதேசம் செய்வது, கோசாலை பராமரிப்பது, என்று ஏதாவது ஒரு இறைபணி செய்து கொண்டே இருப்பார்.
வெறும் நிலத்தில் தான் படுத்து உறங்குவார்.
அங்கிருந்து மீண்டும் விமான நிலையத்திற்கு நான் உடன் சென்று டெல்லிக்கு வழியனுப்பி வைத்தேன்..
அன்று முதல் இன்று வரை தினமும் நினைவில் வரும் ஒரு மாமனிதர், அவர் கையால் எனக்க�� உணவு தயாரித்துக் கொடுத்தவர், நாட்டு நலனையும், மக்கள் வளம் பெறவும், பல கருத்துக்களை வித்தியாசமான கோணத்தில் சொல்லிக் கொடுத்தாவர்,
உத்திரபிரதேசம் மாநிலத்த�� இப்பொழுது வேகமாக வளர்ச்சி பாதையில் அழைத்துச் செல்லும் மாமனிதர்.
அவர் தான் இன்றைய உத்திரப்பிரதேசத்தின் முதல்வர் யோகி ஆதித்யநாத்..
இராஜேஷ்வரீ விஸ்வநாதன்
எதிர்வரும் 2024 தேர்தலில்
பாஜக ஜெயிக்குமா.? அல்லது தோற்குமா.?
இப்போதைக்கு அது முக்கியமில்லை.
ஒன்று மட்டும் உறுதியாகச் சொல்ல முடியும்.
இப்படி ஒரு மனித��் இந்தியாவில் இருந்தார்
என்று வரலாறு சொல்லப் போகிறது.
எம்ஜிஆர் மாதிரி வள்ளல் என்று பேர் வாங்க வில்லை.
சினிமாவில் கதாநாயகனாக நடிக்க வில்லை.
பெரிய பணக்கார வீட்டுப் பிள்ளையும் இல்லை.
தமிழகத்தில் எம்ஜிஆர் சொன்னால் அந்தக் காலத்துப் பெண்கள் அப்படியே செய்வார்கள். இதை எம்ஜிஆரே பொதுக்கூட்டங்களில் சொல்லியும் இருக்கிறார்.
அப்படி இவர் சொல்லி அத்தனை பெண்களும் கேட்பார்கள் என்றும�� சொல்ல முடியாது. ஆனால் மோடியை இப்போதே தெய்வமாக வணங்குகிறார்கள்.
ஏன் அப்படி..?
காரணம் இருக்கிறது....
இந்தியாவில் தேனாறும் பாலாறும் ஓட வில்லை,
ஓடவும் ஓடாது. இந்தியா இன்னும் வறுமை உள்ள நாடு தான்.
ஆனால் ஒரே ஒரு புள்ளியில் இந்திய மக்கள் பெரும்பான்மையானோர் மோடியை விரும்புகிறார்கள்.
அது என்ன தெரியுமா.?
ஆமாம்...
இந்த மோடி இந்தியாவை கௌரவமாக வைத்து இருக்கிறார்.
நான் வறுமையில் இருந்தாலு��் என் தேசம் கௌரவமான, பாதுகாப்பான நாடாக உள்ளது.
மற்ற நாட்டுத் தலைவர்கள் எதனாலேயோ என் மோடியை மதிக்கிறார்கள்.
என் இந்தியா சொன்னால் மற்ற நாடுகள் கேட்கின்றன. அது எனக்கு ஆறுதலாக இருக்கிறது.
என் நாட்டுக்கு ஆபத்து என்றால் எல்லா நாடும் ஓடோடி வருகிறது உதவிக்கு. உதாரணமாக சீனாவால் ஆபத்து என்றால் அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் வருகிறோம் என்கிறார்கள்.
அமெரிக்காவால் ஆபத்து என்றால் ரஷ்யா வருகிறேன் என்கிறது.
தீவிரவாதிகள் நாடான ஆப்கானிஸ்தானத்திலோ நமது உதவிகளை ஏற்றுக் கொண்டு தீவிரவாத இயக்கங்கள் நம் மீது எல்லை தாண்டிய பயங்கரவாதத்தை நிறுத்தி விட்டன.
தமிழகத்தால் திருப்பி அனுப்பப்பட்ட மோடியை இப்போது வர மாட்டாரா என்று ஏங்கும் நிலை உருவாகி வருகிறது.
எல்லாத்துக்கும் என்ன காரணம்.?
ஒன்னே ஒன்னு தான்....
மோடியின் சகிப்புத்தன்மையுடன் கூடிய கடின உழைப்புடன் கூடிய நேர்மையான நெஞ்சுரம்.
இது எல்லோருக்கும் வாய்க்காது.!
இந்தியாவில் இப்படி ஒருவன் இருந்தார் என்றும், அவர் தன்னையும் காத்து மக்களையும் காத்தார் என்று வருங��கால வரலாற்றுப் பாடப் புத்தகங்கள் பறை சாற்றும்.
வாழ்க....
#பாரத_தனித்திருநாடு.
உண்மைதானே?
01.வெற்றிலை பாக்குப் போட்டால் அது கிராமம்.
பீடா போட்டால் அது நகரம்.
02.பச்சை ���ுத்தினால் கிராமம்.
டாட்டூ போட்டுக் கொண்டால் நகரம்.
03.மருதாணி வைத்துக் கொண்டால் கிராமம்.
மெஹந்தி போட்டால் நகரம்.
04.மஞ்சள்நீர் ஊற்றிக் கொண்டாடினால் கிராமம்.
இரசாயனப்பொடி தூவி ஹோலின்னா நகரம்.
05.கையில் மஞ்சப்பை வைத்திருந்தால் கிராமம்.
நெகிழிப்பை வைத்திருந்தால் நகரம்.
06.கணவன் தன் மனைவியை நண்பர்களுக்கு அறிமுகம் செய்தால் கிராமம்.
மனைவி அவள் நண்பா்களைக் கணவனுக்கு அறிமுகம் செய்���ால் நகரம்.
07.கிழிந்த ஆடையைத் துவைத்துப் போட்டால் கிராமம்.
நல்ல ஆடையைக் கிழித்துப் போட்டால் நகரம்.
08.உதவிக்கு மிதிவண்டி இருந்தால் கிராமம்.
உடம்பைக் குறைக்க மிதிவண்டி இருந்தால் நகரம்.
09.கோடுபோட்ட பட்டாப்பட்டி உள்ளாடை கிராமம்.
இடுப்பு ஜட்டி தெரிய பேன்ட் போட்டால் நகரம்.
10.வாசலுக்குத் த��ழுவத்தில் சாணம் எடுத்தால் கிராமம்.
சாணத்தை ஆன்லைனில் வாங்கினால் நகரம்.
11.காய்கறிகளைக் குளிரூட்டப்பட்ட கட்டடத்தில் வாங்கினால் நகரம்.
காய்கறிகளைத் தோட்டங்களில் வாங்கினால் கிராமம்.
12.நாய் வீட்டைக் காவல்காத்தால் அது கிராமம்.
நாயை வீட்டில் வைத்துக் காவல்காத்தால் அது நகரம்.
(படித்ததில் பிடித்தது)
#WeSupportSakthiMasala தமிழகத்தில் பல்லாயிரம் ஊனமுற்றவர்களுக்கு வேலை வ���ய்ப்பளித்து தமிழர்களை வாழவைக்கும் @SakthiMasala நிறுவனத்துக்கு கோடான கோடி நன்றிகள். தமிழ்நாட்டு உழவர்களிடம் கொள்முதல் செய்து மசாலாவாக உலகெங்கும் ஏற்றுமதி செய்து உழவர்களையும் வாழவைக்கிறார்கள்.
@SeemanOfficial
ராயல் சல்யூட் அம்மா.
வரதே ஓசியில் கண்டதையும் தூக்கிட்டு வந்துடுவியா என கேட்ட டிக்கெட் பரிசோதகருக்கு காவல் நிலையத்தில் புகார் செய்து ஓ��விட்ட தமிழச்சி.
ஓசி என்ற வார்த்தையை குறிப்பிட்டு சொல்லுவதை நிறுத்தும் வரை தமிழச்சிகள் உங்களுக்கு அவ்வப்போது இப்படி சாட்டையடி கொடுப்பார்கள்