@ThanthiTV தமிழ்நாட்டில் செவிலியர்கள் ஒரு பக்கம் போராடுகிறார்கள் ஆசிரியர்கள் ஒரு பக்கம் போராடுகிறார்கள் இதற்கெல்லாம் முதலமைச்சர் அவர்கள் பதில் அளித்து விட்டார் போல. இனி வரும் சந்ததிகளுக்கு அரசு வேலை என்ற ஒன்று இருக்காது போல இதைத்தான் தமிழ்நாடு அரசு செய்து கொண்டு இருக்கிறது.