இதோ இதுதான் மாற்றம்..
இன்று காலையில் பசங்கள.
பள்ளியில் விட்டுட்டு,
வீடு திரும்பிய பொழுது
மாண்புமிகு அமைச்சர் தென்னரசு..
விஜய் மன்ற இலவச உணவு வழங்கி, அவரும் சாப்பிட்டுட்டு இருந்தார்.
இதே திமுக, அதிமுக அமைச்சராக இருந்திருந்தா
அந்த வழியாக பேருந்து உட்பட எதுவும் நகர்ந்திருக்காது
திருப்பரங்குன்றம் மலை உச்சியிலுள்ள பிள்ளையார் கோயிலின் முன்பு ஆண்டுதோறும் கார்த்திகை தீபம் ஏற்றப்பட்டு வருவதை யாரும் எதிர்க்கவில்லை. இந்த ஆண்டும்வழக்கம்போல அதே இடத்தில் தீபம் ஏற்றப்படும்.
ஆனால், வம்பிழுப்பவர்கள் வழக்குத் தொடுத்திருப்பது அருகிலுள்ள தர்காவுக்குச் செல்லும் வழியில் நிற்கும் ஒரு கல்தூணில் ஏற்றுவோம் என்றுதான். இது தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் வழங்கப்பட்டுள்ள இடைக்காலத் தீர்ப்பு மதுரையில்நிலவும் நல்லிணக்கமான சூழலைப் பாதிக்கும் வகையிலான பதற்றத்தை உருவாக்கியுள்ளது. ஏனெனில், விசாரணையைத் தொடங்காமலேயே, ஆதாரங்களை ஆய்வு செய்யாமலேயே நிபந்தனையுடன் இப்போதைக்கு அந்த தூணில் தீபம் ஏற்றலாம் என்று தீர்ப்பு வழங்கப்பட்டதே ஆகும்.
வழக்கமாக, ஆய்வுக்கு முன்னர் இடைக்காலத் தீர்ப்பு, Status Quo - 'இருக்கும் நிலையே தொடரட்டும்' என்றே வழங்குவர். ஆனால், இந்த தீர்ப்பு அவ்வாறின்றி இறுதி தீரப்பு இப்படி தான் இருக்கும் என சொல்லாமல் சொல்லும் வகையில் அமைந்துள்ளது.
இந்நிலையில், இதனை எதிர்த்து சீராய்வு மனுவைத் (ரிவீயூ) தமிழ்நாடு அரசு தாக்கல் செய்துள்ளது. அரசின் நேர்மையான இந்த நிலைபாட்டினை விசிக வரவேற்கிறது.
அத்துடன் , இடைக்காலத் தீர்ப்பை எ��ிர்த்து மதுரையில் நாளை (நவ-23) மாலை நடைபெறவுள்ள அமைதிப் பேரணியில் விசிக சார்பில் நான் பங்கேற்கிறேன்.
Forever Grateful For Gv prakash for such a beautiful and wholesome music ❤️
It helped audience connect with emotions easily
@gvprakash One of the best works ❤️❤️
#AakasamLoOkaTara
இன்று மதுரையில் ஒரு பேருந்து நிறுத்தத்தில் நின்று கொண்டிருந்தேன். அப்பொழுது ஒரு அரசு பேருந்து வந்து நின்றது அப்பேருந்தானது சமீபத்தில் தவெக அரசாங்கம் வாங்கிய ப��து பேருந்துகளில் ஒன்று. அதில் "வெற்றி பயணம்" என எழுதப்பட்டிருந்தது. அப்பேருந்து மகளிருக்கான இலவச பேருந்தாகும். புது பேருந்துகளை இலவச பயணத்திற்காக தவெக வழங்யிருப்பது பெரும் மகிழ்ச்சி.
இந்நிலையில் நான் திமுக ஆட்சியில் வழங்கிய இலவச பேருந்துகளை சற்று நினைத்து பார்க்கின்றேன். நன்கு ஓடி பழுதடைந்து சரி செய்யப்பட்ட பேருந்துகளை தான் #லிப்ஸ்டிக் அடித்து மகளிர் இலவச பேருந்ததென திம��க வழங்கியது.
ஓட்ட, ஒடசல், ஈயம், பித்தளைக்கு பேரிச்சம்பழம் வாங்க தகுந்த பேருந்துகளை மட்டுமே இலவச பயணத்துக்காக திமுக வழங்கியது..
"இலவசம் என்றாலே அது தரம் குன்றியாக தான் இருக்கும்" என்ற மனநிலையை தமிழக மக்களுடைய மனதில் திமுக விதைத்ததனுடைய நீட்சியாகவே மக்களும் இலவசமாக கிடைக்கும் பொருட்கள் அனைத்தும் தரம் இல்லாததாகத்தான் இருக்குமென நம்பி வாழ பழகி விட்டார்கள். அதனுடைய நீட்சி தான��, தரமற்ற ரேஷன் பொருள்கள், அரசு அலுவலகங்களில் அதி��ாரிகளுடைய அலட்சிய போக்குகள், பள்ளி மாணவர்களுக்கு வழங்கும் தரமற்ற மிதிவண்டிகள் உள்ளிட்டவைகளாகும்.
இந்நிலையில் இலவசத்தையும் தரம் உள்ளதாக வழங்கிய தமிழ்நாடு போக்குவரத்து துறை அமைச்சர் @TamilanParthib1 அவர்களுக்கும், மாண்புமிகு முதல்வர் அவர்களுக்கும் வாழ்த்துக்கள் .
- இரா.இளம்பெருவழுதி
#AkasamLoOkaTara 4.5 / 5 .
We officially belong to @gvprakash era 🔥 Heart touching emotional bgm, made me cry 😭 National 🏆 parcel
Krishna will be a dream husband for girls @dulQuer and @satveeravalli 👏👏 brilliant performance. lived the charcter. @shrutihaasan attitude 🔥
#AakasamLoOkaTara : In many scenes Being a Man Very Proud , Got emotional so much , Surely a Man behind the successful woman 🥹❤️ @gvprakash Scored Heavily. DULQUER and Never Failed to Disappoint me in theatrical watch 😁❤️ Kurup , Sita Ramam , Lucky Baskar , now AOT ✨�� Highly recommended film from my side
4.25/5
#AakasamLoOkaTara 1st half : from the 1st 20 minutes You'll get emotional feel every 5-10 Minutes 🥹❤️ @dulQuer so surprised me @gvprakash magician..Detailed review late evening
Enna padam… movie-um avlo azhaga irukku! #AakasamLoOkaTara ❤️
But indha padathoda biggest strength and soul-na adhu namma @gvprakash dhaan! ❤️
Ovvoru scene-layum avaroda music and BGM create panra impact vera level. Just background score mattum illa, padathoda emotions-ah nammakulla kondu poi serkkura oru beautiful experience.
Music moolama oru padathukku uyir kodukka mudiyum nu #GVPrakash once again prove pannirukkaar!
Indha performance-ku oru #NationalAward kuduthu azhagu paakanum! Truly deserving recognition for GV Prakash! ❤️🏆
Finally ❤️😍🤗😊🤩🤩🤩❤️❤️
May b u think so many but Sure they will find place in ur hearts on their own
Thank you so much @gvprakash sir
For the soulful melodies and Wonderful magic ❤️❤️😍😍🤩🤩🙏🙏
My favourite part of the scene song from #AakasamloOkaTaara❤️🔥
@gvprakash, you were the gem of this movie! What a brilliant score💎
Looking forward to your next collaboration with @dulQuer in #SriSri. Hope it's another banger🥹❤️🩹
#Dulquersalmaan
I swear, before the release,I genuinely thought the music was going to be mid because the songs hadn't created much hype. But sorry Saab! Your work is absolutely superb👏Indha Nadaswaram beat ah kondu poi climax scene la vechu paaru PEAK MOMENT SAAB🥺 @gvprakash#AakasamLoOkaTara