சூரரைப் போற்று திரைப்படம் 5 தேசிய விருதுகளைக் குவித்துள்ளது பெருமையளிக்கிறது. சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும், மண்டேலா என ஒட்டுமொத்தமாக 10 விருதுகளை அள்ளி தேசத்தை திரும்பிப் பார்க்கச் செய்துள்ளது தமிழ்த் திரையுலகம். விருதாளர்கள் அனைவருக்கும் என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.
உங்களுடன் வெகுதூரம் பயணிக்க விரும்புகிறேன்.
சீடனாக,ரசிகனாக,தொண்டனாக
நீங்கள் செல்லும் வழியில் நாங்களும் வெளிச்சமாக உடன் இருப்போம்...🙏
ஆண்டவரே...💝 @ikamalhaasan
வாழ்க்கைல நமக்கு பிடிச்ச விஷயமும் நடக்கும் பிடிக்காத பல விஷயங்களும்
நடக்கும் .ஆனா தனிமைல நம்ம யோசிக்குற விஷயம் தான் நமக்கு நல்ல முடிவுகளை கொடுக்கும் நான் நம்புறன்.நிறைய பேர் அதை பண்ணனும் இதை பண்ணனும்னு அதிக விஷயங்கள் கவனிக்க மறந்திடுறாங்க அதுல நானும் ஒருத்தன்.
வெளியே எங்கு சென்றாலும் நண்பர்கள் ‘புதுப்பேட்டை 2 ‘எப்போது ? என்று அன்பாய் கேட்கின்றனர். நடக்கும் என சொல்வேன். ஆயின் என் மனதுக்குள் கேட்கும் தீரா ஓசை “ஆயிரத்தில் ஒருவன் 2 “ எடுக்க வேண்டும் என்பதுதான்.சோழன் பயணம் தொடர வேண்டும் என்பது என்னுள் புதைந்து கிடக்கும் நீண்ட நாள் தாகம்.
எவன் உன்மீது
எதிர்ப்பார்ப்பு ஏதுமில்லாது
அன்பு வைப்பவன் உன் நலனின்
பின்னே நிழல்போல் தொடர்ந்து
எப்போதும் நல் வழி காட்டுபவன்
இத்தகைய நண்பன் வாழையைப் போன்றவன்
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்
மச்சான்😍😘😃❤️😀😋🔥😄
எப்பவும் சிரிச்சிகிட்டே இருங்கடா🎊🎊🎊
🔥