தடுப்பூசிக்கு பதிவு செய்ய விரும்புவோர் உங்களின் ஆ��ார் கார்டை படமெடுத்து அனுப்பவும். பொது சேவை மையம் இணையதளத்தில் இலவசமாக பதிந்து தருகின்றேன். தொடர்புக்கு: ஆதி ஸிஸ்டம்ஸ்(பொது சேவை மையம்), கரிக்கலாம்பாக்கம்.9787095436 (வாட்சப் மட்டும்)
கரிக்கலாம்பாக்கத்தில் இன்சூரன்ஸ் அலுவலகம் தொடர்புக்கு:ஆதி சிஸ்டம்ஸ், கரிக்கலாம்பாக்கம்(9787095436)
குறிப்பு்:வாட்சாப்பில் RC மற்றும் பழைய இன்சூரன்ஸ் அனுப்பி (காலாவதியாகாமல் உள்ள) GOOGLEPAY மூலம் பணம் செலுத்தினால் இன்சூரன்ஸ் புதுப்பித்து காப்பியை வாட்சாப்பில் அனுப்பப்படும்...நன்றி
📢பயணிகளின் கனிவான கவனத்திற்கு 🔈வண்டி எண் 01 01 2020 ஜனவரியிலிருந்து பிப்ரவரி மார்ச் ஏப்ரல் மே ஜுன் ஜுலை செப்டம்பர் அக்டோபர் நவம்பர் வழியாக டிசம்பர் வரை செல்லும் புது வருட விரைவு வண்டி🚃🚃 இன்னும் 16 1/2 மணி நேரத்தில் நடைமேடை எண் 2019யில��� வந்தடையும் என எதிர்பார்க்கப் படுகிறது.
I disagree with this Govt. on many issues. But, let me make this absolutely clear: Kashmir is India’s internal issue & there is no room for Pakistan or any other foreign country to interfere in it.
அன்புடையீர் வணக்கம், ஆதி குழுமத்தின் மற்றும் ஒரு வியாபார பிரிவாக ஆதி சிஸ்டம்ஸ் மற்றும் ஆதி பயிற்சி மையம் கரிக்கலாம்பாக்கத்தில்(மடுகரை சாலை பாலமுருகன் நகர் சந்திப்பில்) தொடங்கியுள்ளோம். ஆதரவு அளிக்கவும்.நன்றி.