@MSandhiya12@ikamalhaasan தமிழக மக்கள் ஊழல்வாதிகள் யும் நேர்மையற்ற வர்களையும் கூட மன்னித்து விடுவார்கள் ஆனால் உங்கள் தலைவரைப் போன்று கலாச்சார சீர்கெட்டவர்கலையும் ஒருபோதும் மன்னிக்கவம் மாட்டார்கள் ஏற்கவும் மாட்டார்கள்..
@ikamalhaasan அப்படியா நீ வந்தா என்ன பண்ணுவ??? அவங்க மந்தகதியில் ன்னாச்சு பாலம் கட்டுவாங்... ஆனா நீ வந்தா என்ன கட்டுவ..?? வேண்டாம் சொல்ல வேண்டாம் சொன்னால் அசிங்கமாக போய்விடும்...
@ikamalhaasan சிறிய பிரச்சனைக்கு நாட்டை விட்டு ஓட நினைத்த அவர்கள் எல்லாம் இன்று நாட்டை ஆள நினைப்பது வெட்கக்கேடானது.... சூழியல் அக்கறையாளர் என்ற போர்வையில் சமூக விரோதிகளை ஆதரிப்பவர்களை விரைவில் மக்கள் தூக்கி எரிவார்கள்...உன்னுடைய கட்சியின் பத்தோடு பதினொன்றாக மட்டுமே இருக்கும் #####😭☺️
@sripriya பொதுக்குழு என்றால் என்னவென்று தெரியாதவர்கள் நடத்தும் கூட்டம் எந்த வகையில் சிறப்பானதாக இருக்கும்??? கலாச்சாரத்தை கெடுத்த அவர்களால் நடத்தப்படும் கூட்டம் கழிசடைகள் கூட்டம் இன்றி வேறு எது???
@sripriya உன்னைப் போன்றவர்கள் கொரோனா வை விட ஆபத்தானவர்கள்... எதற்காக கட்சி நடத்துகிறோம் என்று தெரியாத கமல் உடன் காசுக்காக கை கோர்த்திருக்கும் நீ... அம்மாவின் நினைவு இடத்தைப் பற்றி தவறாகப் பேசி இருப்பது அருவருக்கத்தக்கது...
@ikamalhaasan கட்சி ஆரம்பிக்கும் நடிகர்கள் எல்லாம் எம்ஜிஆர் ஆகிவிட்டாள் வெற்றியை ருசிக்கலாம்... ஆனால் நீங்களோ சிவாஜியாக கூட முடியாது,.. கண்களைத் திறந்து கொண்டு காணும் கனவு கடலில் கல்லை கட்டி கொண்டு குதிப்பதற்கு சமம்...!!
@ikamalhaasan@maiamofficial உண்மையாக சொல்லப்போனால் இது விவசாயிகளின் ஆர்ப்பாட்டம் இல்லை , உங்களைப் போன்ற இடைத்தரகர்களின் போராட்டம் உண்மையான விவசாயிக்கு விவசாயம் சம்பந்தப்பட்ட சட்டங்களில் தெளிவு இருக்கிறது... மக்கள் நீதி மையம் என்பது என்னை பொறுத்தவரையில் தலைக்கு மேல் இருக்கும் மையம் என்பது மட்டுமே நிதர்சனம்..
@KasthuriShankar @kamalagasan காணவில்லை:-
தப்புனா தட்டி கேட்பேன் என்று சொன்ன ஒருவரை காணவில்லை,... It is a shame that Kamal Haasan, who gives voice to a lot of things, goes along with such negative things, and at this point his feminist theory is questioned!
@SowdhaMani7 @bharathi_talkz நீ செஞ்சது எல்லாம் சரி, ஆனால் அதை நீ போட்டோ போட்டு காற்ற பாத்தியா,இதிலேயே நீ செய்த தர்மம் அத்தனையும் பயனற்றவை யாக போய்விட்டது...