🙏🙏🙏கருவிலுள்ள குழந்தையிலிருந்து கடைசிவரைக்கும்; எண்ணம்,சொல்,செயல்களில் அறிவோடும் அறத்தோடும் நம்முடைய மரபணுவையே (DNA) சீர் செய்து உலகமே போற்றும் தரமானவர்களாக வாழ்வோம் என்று உங்களுடையே நினைவுநாளில் உறுதி ஏற்கிறோம்.🙏🙏🙏
அறம்(தர்மம்):-இந்த உலகத்திற்கும் உயிரனங்ககளுக்கும் கடந்த காலம்,நிகழ்காலம்,எதிர்காலத்திலும்,நம்முடைய எண்ணம்,சொல்,செயலால்,நன்மைகளே விளையும் வண்ணம் வாழ்வது அறம்.அத்தகைய அறத்தை கண்டறிய நமக்கு ஆறாம் அறிவாம் பகுத்தறிவு தேவை,அவ்வறிவை தூண்டிய தமிழகத்தின் தந்தையே தலைவணங்குகிறோம்
In NW China’s Xinjiang, Tarim Oilfield is nearing completion of its second 1-gigawatt photovoltaic project, with track-laying robots automatically install solar panels.
The project is expected to generate 1.617 billion kWh annually—enough to power approximately 500,000 households.
⚡️ 11,418 KILLED in Europe HEATWAVE
- 5,486 in Germany
- 3,161 in France
- 1,222 in Belgium
- 1,029 in Spain
- 480 in Netherlands
- 25 in UK
- 7 in Poland
- 5 in Italy
- 3 in Romania
தவெக கூட்டணியில் விசிக?
திருமாவளவன் பேச்சும்..
மாணிக்கம் தாகூரின் ரியாக்ஷனும்..
மாணிக்கம் தாகூரின் காங்கிரஸ்
காலி டப்பா இழப்பதற்கு அங்கு ஒன்றுமில்லை
ஆனால்; திருமாவின் விசிக
30 வருட கடின உழைப்பால்
சிறுக சிறுக சேர்த்து வைத்த
அவருடைய சமூக தொண்டர்கள்
அவருடைய சொத்து
பெரிய இழப்பு இருக்கு.
தவெக கூட்டணியில் விசிக?
திருமாவளவன் பேச்சும்..
மாணிக்கம் தாகூரின் ரியாக்ஷனும்..
மாணிக்கம் தாகூரின் காங்கிரஸ்
காலி டப்பா இழப்பதற்கு அங்கு ஒன்றுமில்லை
ஆனால்; திருமாவின் விசிக
30 வருட கடின உழைப்பால்
சிறுக சிறுக சேர்த்து வைத்த
அவருடைய சமூக தொண்டர்கள்
அவருடைய சொத்து
பெரிய இழப்பு இருக்கு.
@sunnewstamil இந்த மாதிரி மொக்கையா பேசுற ஆளு
இந்தியாவோட பிரதமர்.
எல்லாம் எங்க தலை
எழுத்துன்னு சொல்லகூடாது.
எல்லாம் EVMவோட எழுத்து.
EVM நடைமுறையில்
இருக்கும்வரை
இந்தியாவை யாராலும்
காப்பாத்தவே முடியாது.
@sunnewstamil இந்த மாதிரி மொக்கையா பேசுற ஆளு
இந்தியாவோட பிரதமர்.
எல்லாம் எங்க தலை
எழுத்துன்னு சொல்லகூடாது.
எல்லாம் EVMவோட எழுத்து.
EVM நடைமுறையில்
இருக்கும்வரை
இந்தியாவை யாராலும்
காப்பாத்தவே முடியாது.
"திமுக உடன் நட்பு தொடர்கிறது" -திருமாவளவன்
மிஸ்டர் திருமா அவர்களே.,
இந்த செய்தி நீங்கள் குழப்பத்தில்
இருப்பதை காட்டுகிறது.
"கூலுக்கும் ஆசை மீசைக்கும் ஆசை"
கூலை குடிக்கவேண்டும் என்றால்!?
மீசை நனைவது எதார்த்தம்.
மீசையும் நனையகூடாது
கூலையும் குடிக்க வேண்டும்
என்றால் எப்படி...???
ஒன்று நீங்கள் கொண்ட கொள்கையில்
உறுதியோடு இருந்து அதை கடைபிடியுங்கள்
இல்லையென்றால்..,
சந்தர்ப்பவாததில் கிடைக்கும்
வாய்ப்புகள் தான் மிக முக்கியம்
என்பதோடு தொடருங்கள்.
ஒரு தலைவர் என்பவர் 360 டிகிரியிலும்
தன்னுடைய கொள்கைகளை
செயல்படுத்துபவராக இருக்கவேண்டும்.
"திமுக உடன் நட்பு தொடர்கிறது" -திருமாவளவன்
மிஸ்டர் திருமா அவர்களே.,
இந்த செய்தி நீங்கள் குழப்பத்தில்
இருப்பதை காட்டுகிறது.
"கூலுக்கும் ஆசை மீசைக்கும் ஆசை"
கூலை குடிக்கவேண்டும் என்றால்!?
மீசை நனைவது எதார்த்தம்.
மீசையும் நனையகூடாது
கூலையும் குடிக்க வேண்டும்
என்றால் எப்படி...???
ஒன்று நீங்கள் கொண்ட கொள்கையில்
உறுதியோடு இருந்து அதை கடைபிடியுங்கள்
இல்லையென்றால்..,
சந்தர்ப்பவாததில் கிடைக்கும்
வாய்ப்புகள் தான் மிக முக்கியம்
என்பதோடு தொடருங்கள்.
ஒரு தலைவர் என்பவர் 360 டிகிரியிலும்
தன்னுடைய கொள்கைகளை
செயல்படுத்துபவராக இருக்கவேண்டும்.
WHAT THE WESTERN MEDIA IS HIDING FROM YOU! 🤫❌
A massive military scandal caught on camera in Kiev!
Watch the shocking moment a Ukrainian U.S Patriot air defense missile malfunctions and slams directly into a residential area.