🕊️ ஆழ்ந்த இரங்கல் 🕊️
தமிழ் திரையுலகின் சிறந்த நடிகர், இயக்குநர், திரைக்கதை ஆசிரியர் திரு. கே. பாக்யராஜ் அவர்களின் மறைவு செய்தி மிகுந்த வேதனையை அளிக்கிறது.
அவரது ஆன்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திக்கிறோம்.🙏
💐 ஆழ்ந்த இரங்கல்கள் 💐
#RIPBhagyaraj#KBhagyaraj#RestInPeace
PTR : அப்பா இறந்துவிட்டார், அதனால் எனக்கு ஓட்டு போடுங்கள்,.
Public : பாவம் Sir, நீங்க.. எப்போ இறந்தாங்க.
PTR : சுமார் 20 வருடங்கள் ஆச்சு,
Public: 😮😮😮😮😮😮
#சுந்தர்_C Rocks
"விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு யாரும் வாக்களிக்க வேண்டாம்,.."
யாரு சொன்னது?
அந்த கட்சி தலைவர் திருமாவளவன் தான்...
என்ன கொடுமை சாமி இது...
#tn_election#election_kodumai
அன்புள்ள @rajinikanth அவர்களுக்கு,
உடனடியாக இந்த விளம்பரத்தை நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டுகிறோம்.
தலைவர் அனைவருக்கும் சொந்தமானவர், எந்த ஒரு அரசியல் கட்சி சார்பிலும் அவரை இணைப்பது சரியானது அல்ல.
#stop_ad#RespectThalaivar
"காலம் பேசாது.
காத்திருந்து பதில் சொல்லும்."
அன்பு தலைவர் @rajinikanth அவர்கள் மீது உள்ள உண்மையான பாசமும், நம்பிக்கையும் உள்ளவர்களுக்கு இந்த தேர்தலில் எது சரி, யாரை எதிர்க்க வேண்டும் என்பது தெளிவாகவே தெரியும்.
நாம் ஒன்றாக இருந்தால் வெற்றி நிச்சயம் 💪🔥
#Election#Leadership