வெற்றி வேல் வீர வேல்
கோவில் பூஜைகள் சடங்குகள் தடையின்றி நடத்தவே அறநிலையத்துறை உருவாக்கப்பட்டது. திருப்பரங்குன்றம் நீதிமன்ற தீர்ப்பை ஏற்க மறுத்து பிரச்சனைகளை துவக்கிவைத்த அறநிலையத்துறை, தற்போதைய தீர்ப்பு மூலமாக பாடம் கற்றுக்கொள்ளுமா?
திருப்பரங்குன்றம் பாடமாகட்டும்.
திருப்பரங்குன்றம் மலை உச்சியிலுள்ள தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்ற வேண்டும் என, தனி நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவுக்கு எதிராக, தமிழக அரசு மற்றும் தர்கா நிர்வாகம் தரப்பில் தாக்கல் செய்த மேல் முறையீட்டு மனுக்களை நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது
முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும், பாஜக நிர்வாகியுமான திருமதி @VijayadharaniM அவர்களுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் தெரிவித்துக் கொள்கிறேன்.
நல்ல உடல் நலத்துடன் நீண்ட ஆயுளும் பெற்று தொடர்ந்து மக்கள் பணி மற்றும் கட்சி பணிகள் செய்திட இறைவனை வேண்டிக்கொள்கிறேன்.
कालरान्नि नवरात्र के सातवें दिन मां कालरात्रि की पूजा की जाती है। मां कालरात्रि की चार भुजाएं हैं, जिनमें से ऊपर का दाहिना हाथ वरद मुद्रा में और नीचे का हाथ अभय मुद्रा में रहता है। इसके साथ ही बाईं ओर ऊपर वाले हाथ में लोहे का कांटा और निचले हाथ में खड़ग है।
कात्यायनी नवरात्र के छठे दिन माता कात्यायनी की पूजा की जाती है। चार भुजाओं वाली मां कात्यायनी सिंह पर सवार हैं। उन्होनें एक हाथ में तलवार और दूसरे हाथ में कमल का फूल लेकर सुशोभित है। साथ ही दूसरे दोनो हाथों में वरमुद्रा और अभयमुद्रा में हैं।
https://t.co/NCjlqfRIIp
चंद्रघंटा, नवरात्र के तीसरे दिन मां दुर्गा के तीसरे स्वरूप मां चंद्रघंटा की पूजा की जाती है। देवी मां के माथे पर घंटे के आकार का अर्धचंद्र सुशोभित होने के कारण इनका नाम 'चंद्रघंटा' पड़ा। तीसरे नवरान्नि की हार्दिक शुभकामनाएं
https://t.co/mdH17Syw7a
ब्रह्मचारिणी नवरात्री के दूसरे दिन माँ ब्रह्मचारिणी की आराधना की जाती है! माँ पार्वती ने शिवजी को प्राप्त करने के लिए हजारों साल तपस्या की जिसके कारण उन्हें 'ब्रह्मचारिणी' नाम मिला दूसरे नवरात्री की हार्दिक शुभकामनाएं
https://t.co/ohq1j8yiZZ
The disgraceful attack on the late mother of Hon’ble Prime Minister Shri @narendramodi ji during Rahul Gandhi and Tejashwi Yadav’s yatra is beyond contempt. This vile behaviour is a direct assault on the dignity of politics and the values of our nation. Such insult is unforgivable, and the people of Bharat will never tolerate it.
விரிவாக்கப்பட்ட விமான நிலையத்தைத் துவக்கி வைக்க தூத்துக்குடி மண்ணிற்கு வரவிருக்கும் முன்னேற்றத்தின் நாயகன் நமது மாண்புமிகு பாரதப் பிரதமர் திரு. @narendramodi அவர்களை வருக வருக என தமிழக மக்கள் சார்பாக பெருமிதத்துடன் வரவேற்கிறேன்.
#TNWelcomesModi
Had a meaningful meeting with members of different political parties of the Maldives. The participation of leaders across the political spectrum underscores the bipartisan support for the strong and time-tested India-Maldives friendship. Our shared values continue to guide this important partnership.