மேகதாது அணை விவகாரம் தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடி, நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், நீர்வளத் துறை அமைச்சர் பாடீல் என அடுத்தடுத்து சந்திப்புகளை நடத்தி கடிதங்களை வழங்கி மத்திய அரசுக்கு அதீத அழுத்தத்தை கொடுத்து வருகிறார் கர்நாடகா முதல்வர் டி கே சிவகுமார்
ஆனால் மூன்று நாள் பயணமாக டெல்லி சென்று தமிழ்நாடு முதல்வர் விஜய் நிடி ஆயோக் கூட்டத்தில் கூட மேகதாது என்ற வார்த்தையை பயன்படுத்தவில்லை!
காங்கிரஸ் அழுத்தம் கொடுக்கிறதா? அல்லது நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை விட்டுக் கொடுத்தது மாதிரி மேகதாது அணை விவகாரத்தையும் விட்டுக் கொடுக்க முதல்வர் தயாராகி விட்டாரா?
தேர்தல் பிரச்சாரத்துல என்ன சொன்ன?
10 லட்சம் கோடி கடன் வச்சு தமிழ்நாட்ட நாசம் பண்ணிட்டாங்கனு சொன்னேன்.
டெல்லில என்ன சொன்ன?
இந்தியாலயே ரெண்டாவது பெரிய பொருளாதார மாநிலம்னேன்
கடந்த 5 வருடங்களாக சரியாக ஜூன் 12ஆம் தேதி பாசனத்திற்கு திறக்கப்பட்ட மேட்டூர் அணை, இந்த வருடம் நீர் மட்டம் குறைவால் நாளை திறக்கப்பட மாட்டாது.
அடப்பாவி திமுககாரனுங்களா.. Dam ல இருந்த தண்ணீர இப்படி அநியாயமா எல்லாரும் பக்கெட்ல அள்ளிட்டு போயிட்டீங்களேடா.🤧
உலகளாவிய பொருளாதார நிச்சயமற்ற சூழலிலும், இந்தியாவின் 2-வது பெரிய பொருளாதாரமாகத் தமிழ்நாடு திகழ்கிறது- நிதி ஆயோக் கூட்டத்தில் முதல்வர் விஜய்
திமுக ஆட்சி காலத்தில் பொருளாதாரம் சீரழிந்து விட்டது என தொடர்ச்சியாக சொல்லி வந்த முதல்வர் விஜய் பதவி ஏற்ற ஒரே மாதத்தில் தமிழ்நாட்டின் பொருளாதார வளர்ச்சி மிகச் சிறப்பாக இருக்கிறது என தேசிய அளவில் நடந்த கூட்டத்தில் கூறி இருக்கிறார்
Bookmark this tweet
இந்த power cut issue, Tasmac issue இதெல்லாம் அரசு கைல இருக்கிறதுனால நிர்வாகம் சரி இல்ல, quality சரி இல்ல அது இதுனு தூக்கி பிரைவேட் கிட்ட கொடுக்க தான் இவளோ டிராமா போட்டுட்டு இருக்கானுங்க
அதானி கிட்ட TNEB போகும், TASMAC மொத்தம லாட்டரி மாஃபியா கிட்ட போகும்..
பாலிமர் நியூஸ் தமிழ் 24 7 ஜனம் தொலைக்காட்சி ஆகிய மூன்று தொலைக்காட்சிகள் ஏன் அரசு கேபிள் இருந்து நீக்கப்பட்டது என செய்தியாளர்கள் கேள்வி கேட்டால் என்னுடைய சேம்பருக்கு வாருங்கள் என துறை அமைச்சர் ராஜ்மோகன் சொல்கிறார்!
நடப்பது வெளிப்படைத்தன்மையான ஆட்சிதானே அதை வெளிப்படையாகவே சொல்லலாமே! எதற்காக சேம்பருக்கு வர வேண்டும்!
தொழில் நுட்பக் கோளாறு என்பது வெறும் சப்பைக்கட்டு என்பது அனைவருக்குமே தெரியும்!
இது அச்சுறுத்தல் செய்யும் செயலன்றி வேறு எதுவும் இல்லை!
ஒன்றிய அரசோடு இணக்கமாக சென்று தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு உதவுவோம்😂 விஜய் 😂
ஈடிக்கும் பயப்பட மாட்டோம் மோடிக்கு பயப்பட மாட்டோம்
மக்களைப் பிரிக்கும் சனாதனத்தை ஒழிப்போம்
✊ உதயநிதி✊
அரசியல் முக்கியம் பிகுலு 😂
திமுக ஆட்சியில் மக்களுக்கு 100% மின் பகிர்மானம் முடிந்தப்பின்பு கார்ப்பரேட்களுக்கு வணிக வளாகங்களுக்கு மீதி பகிர்மானம் வழங்கப்படும்
தவெக ஆட்சியில் கார்ப்பரேட் கம்பெனிகளுக்கு 100% வழங்கிய பின்னர் எளிய மக்களுக்கு மீதி வழங்கப்படுகிறது
இதுதான் WhatsApp Status ah வைக்கனும்
மத்திய பிரதேச மாநிலத்தில் காங்கிரஸ் கட்சி சார்பில் மாநிலங்களவைத் தேர்தலில் போட்டியிட மீனாட்சி நட்ராஜன் தாக்கல் செய்த வேட்பு மனு நிராகரிக்கப்பட்டுள்ளது பெரும் சலசலப்புகளை ஏற்படுத்தி உள்ளது
பாஜக ஜனநாயக படுகொலையில் ஈடுபடுகிறது என காங்கிரஸ் விமர்சித்துள்ளது
கூட்டணி கட்சியான காங்கிரசுக்கு ஏற்பட்டுள்ள இந்த மிகப்பெரிய பின்னடைவை கண்டித்து முதல்வர் விஜய் பாஜக மோடி மற்றும் அமித்ஷாவிற்கு எதிராக கண்டனம் தெரிவித்து விட்டாரா?
முதன்முறையாக ஆதவ்வின் குடும்பத்தில் இருந்து ஒரு தன்னிலை விளக்கம்!
இதுதான் நாம் செய்ய வேண்டியது..
TVK எவ்வளவு பொய்களை வேண்டுமானாலும் உருவாக்கட்டும், நாம் நம் ஜனநாயக கடமையை, அரசை நோக்கி கேள்வி எழுப்புவோம்…
தொடர்ந்து கேள்விகளை முன்வைப்போம்…
விஜய் வந்து பதில் சொல்லட்டும்
என்னடா இது Pablo Escobar Drug cartel மாறி பெரிய Network ah இருக்கும் போல
எதோ பெருஷா மாட்டப்போறானுங்க போல
Voice of Common , Route Mafia எல்லாமே இந்த காசுலதான் இயங்கிருக்குனு சொல்ராரு