ஏண்டா....முட்டு கொடுக்க முடியாமலும் வி��்டுக் கொடுக்க முடியாமலும் கதறிட்டு இருக்கீங்க....பிடிக்கலனா DP,Bio லாம் மாத்தீட்டு போய் தொலைங்கலேன்டா... Following List வது கொறையட்டும்...நேத்து விஜய் CM ஆனதுக்கு அழுவுறீங்க..
இன்னைக்கு சூர்யா படத்துக்கு நல்லா ஓடுனா அழுவுறீங்க.. நாளைக்கு சிவகார்த்திகேயன் படம் வந்து நல்லா ஓடுனாலும் அழுவுவீங்க...இப்படி Insecure ah இருக்குறதுக்கு,அவர விட்டு போய்டுங்கடா...அவரு ரேஸ்ல இருக்காரு..உனக்கு பிடிக்கனும்னு பண்ணல..! அவருக்கு பிடிச்சிருக்குனு பண்றாரு முடிஞ்சா support பண்ணு இல்லனா அவரு ரெண்டு தர ஜேய்ச்சப்ப Proudu , Fan னு வந்தில்ல அது மாரி வெற்றிக்கு மட்டும் கொண்டாட வா...அவரு படம் வரும்போது அது என்ன பண்ணும்னு நாங்க பாத்துக்குறோம்...இது வர Officialலா எந்த Updatesம் வரல..அவரு உங்களலாம் ஏமாத்துறாருனு தோணுத���... யோசிக்காம வேற Fandomக்கு போய்ட்டே இரு..இல்லனா அவரு சொல்ற மாரி Family ,Life ah பாத்துக்கோ...அதுக்குனு இங்க வந்து பொலம்புரதால எந்த பிரயோஜனமும் இல்ல...
எப்படியும் Update வந்தாக்கூட அது நோட்ட இது சரிலனு அழுவதான் போறீங்க.. எதுக்க்கு.
My dear Insecure & Intellectual Immature AK fans 😀 GBU ✋🏻
வாழு, வாழ விடு...
#AjithKumar
தன்னுடைய கடின உழைப்பாள் பல துறையில் இருக்கும் என் போன்ற பல உழைப்பாளர் நண்பர்களுக்கு என் இனிய உழைப்பாளர் தின வாழ்த்துக்கள் ❤️🫂 #HappyLabours Day.. 👮♂️👷..
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் My Idol and My Inspired person... My dear #ThalaAjithkumar#HBDAjithkumar 🎂🎂❤️🙏🫂🫂.. Live with peaceful and happiness always with you 🦚🦚.... #Ajithkumar 💐💐🏎️🏎️🏁🏁...
Winning the World Cup twice in a row, the first time any team has done so in the T20 format. Totally deserving and rightful winners of the trophy.
What a fantastic performance by our team and a special brand of cricket on display.
Well done, Team India. Jai Hind! 🇮🇳🏆