@tamiltalkies Karuthu ku vazhthukal sonna avanga kootani😂😂😂😂
Velaya irukavan poi solamataan😂😂😂
Maaran sir... Oruthar sonna karuthuku yaru venalum support panalam sir ..
Apadi paatha tamil naatula ella parties um BJP ku support ah irunthuruku... Vita tamil nadu makkale BJP kootaninu
@tamiltalkies@Saravanajj1 Bad opinion create aaguthu... Ellam pakkamum pesunga thappu ila... But unga tweets lam nengale konjam paarunga... Full arasiyal sandaigal pathi than Iruku...
கோவையில் 10 வயது சிறுமி, கடத்தி கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியையும், வேதனையையும் ஏற்படுத்தி இருக்கிறது.
இந்த கொலை சம்பவத்துக்கு உண்மையான நீதி வேண்டும் என்ற குரல், எல்லாம் பக்கமும் ஒலிக்கிறது.
இந்தியா முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தி இருக்கிற இந்த கொடூர சம்பவத்தைக் கண்ட��த்து, கோவை மக்கள் விடிய விடிய போராட்டம் நடத்துகிறார்கள்.
இந்த மிருகத்தனமான செயலைச் செய்த உண்மை குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனையை விரைந்து பெற்றுத் தர வேண்டும்.
இந்த இக்கட்டான நேரத்தில், சிறுமியின் பெற்றோருக்கு ஆறுதல் தெரிவிப்பதோடு, கழகம் அவர்களுக்கு துணையாக நிற்கும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.
புதிய அரசு பொறுப்பேற்றதிலிருந்து, 12 நாட்களில் பாலியல் வன்கொடுமை, கஞ்சா கடத்த��், ரவுடிகள் தாக்குதல், ஆளுங்கட்சியினரின் அத்துமீறிய அராஜகம், தற்போது கோவை சிறுமி கடத்தி கொலை உள்ளிட்ட 30க்கும் மேற்பட்ட பெரிய நிகழ்வுகள் செய்திகளாக வந்து கொண்டே இருப்பது, மாநிலத்தின் சட்டம் ஒழுங்கை கேள்விக்குறியாக்கி உள்ளது.
இனி ஒரு சம்பவம் இதுபோல் நடக்காமல் இருக்க - சட்டம் ஒழுங்கிற்கு முதல் முக்கியத்துவத்தை முதல்வர் தர வேண்டும் என தமிழ்நாட்டு மக்கள் சார்பில் கேட்டுக் கொள��கிறேன்.
'வாரிசு', 'துணிவு' படங்களுக்குக் கொடுத்த வரவேற்பை 'கடைசி விவசாயி' படத்திற்குக் கொடுத்திருக்க வேண்டும்." - -ஆனந்த விகடன் நம்பிக்கை விருதுகள் விழாவில் இயக்குநர்
அ.வினோத்
#AVNambikaiAwards | #AnandaVikatan
வட மாநிலத்தவரின் ஆதிக்கம் அதிகம் உள்ள தமிழ்நாடு:-*
1. 2017ம் ஆண்டு முதல் இப்பிரச்னை தொடங்கியது – இரயில்வே,அஞ்சல் துறை, என்.எல்.சி பாரத மின்மிகு நிலையம் மற்றும் வருமான வரித்துறை என அனைத்து துறைகளும் வட இந்தியர்களால் பணிகள் நிரப்பப்பட்டத�� - இதனை கவனத்தில் கொள்ளாமல் அரசும் ஆட்சியை
தலைவர் கலைஞர் அவர்களின் பாசத்துக்குரிய இளவல், அவையின் முன்னவர் - மூத்தவர், என் ஆருயிர் அண்ணன், மாண்புமிகு நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் அவர்கள் மேலும் பல்லாண்டு எனக்கும் - கழக அரசுக்கும் - சட்டப்பேரவைக்கும் வழிகாட்டியாக இருந்து வழிநடத்திட வேண்டுமென்று வாழ்த்தி மகிழ்ந்தேன்.
Bidens sending us troops is there?
Biden like - all going to plane"nothing to see here boys*
Get out of this fucking country afghan..
We don't want to do nowhumanity.. We want to essential for our country troops..
#biden#ashrafghani#shameonUS#saveafghanistanpeoples