விசாரணை எனும் பெயரில் மூத்த பத்திரிகையாளர் விஜயன் அலைக்கழிப்பு.. ஜனநாயகத்தின் குரல்வளையை நெரிப்பதாக அரசியல் தலைவர்கள் கண்டனம்
#Puthiyathalaimurai | #TNPolitics
திராவிட மாடல் அரசின் கடல்நீரைக் குடிநீராக்கும் திட்டத்தின் மீது ஸ்டிக்கர் ஒட்டுவதற்காக, கல்வெட்டை அகற்றுவது வெட்கமாயில்லையா திறமையற்ற @TVKVijayHQ அரசே?
#StickerCM#TVKFails
"எங்களை ஏமாத்திட்டாங்க ஐயா.. முதலமைச்சர் தான் எங்க பணத்தை மீட்டு கொடுக்கணும்.."
- த.வெ.க நிர்வாகியின் புகைப்படத்துடன் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார்
#Nagapattinam | #PolimerNews