https://t.co/pkXzhnDbw2
Explore the impactful work of K.Krishnaraju and P.Lenin in this DD National feature. Recognized by PM Modi in 'Mann ki Baat,' discover their positive contributions. Subscribe for more inspiring stories on DD National. @narendramodi @DrTamilisaiGuv
Knowing about the personalities fromPuducherry mentioned by our Honorable ,@PMOIndia in the #ManKiBaat is a great experience & a great surprise how he could get connected with them..Happy to note that after the mentioning about them..their work got recognized notably
யுவர் பேக்கர்ஸ் நிறுவனர் கிருஷ்ணராஜூ விற்கு சிறந்த இளம் வயது சமூக சேவகருக்கான யுவ ரத்னா 2022 விருது வழங்கப்பட்டது புதுச்சேரி துணை நிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு விருதுகளை வழங்கி பாராட்டினார்.@DrTamilisaiGuv @KrishYourbacker
புதுச்சேரியை சேர்ந்த யுவர் பேக்கர்ஸ் நிறுவனர் கிருஷ்ணராஜூ -விற்கு சிறந்த இளம் வயது சமூக சேவகருக்கான 'யுவ ரத்னா 2022' விருது வழங்கப்படட்டு உள்ளது.இவருக்கு வாழ்த்து தெரிவித்தபோது.
Presented "Tamil Rathna Awards-2022" Lifetime achievement award to My Father Shri.Kumari Anandhan, Gandhian Freedom Fighter Family,
Yuva Rathna (Youth) award to Mr.Krishnaraju,Founder & chairman- Your backers,(1/2)
@news7tamil
Blessed to inaugurate 'Mani Vizha Maha Sangamam' Sashti Poorthi (attaining 60th yr after marriage) for 60 couples in #Puducherry.
Alongside Honb Speaker,Honb Agriculture Minister & Public.
Appreciated organisers for hosting traditional social programs that brings harmony among us
திருக்காஞ்சி,ஸ்ரீகங்கைவராக நதீஸ்வரர் ஆலயத்தில் நடைபெற்ற 'மணி விழா மகா சங்கமம்' நிகழ்ச்சியில் 60 தம்பதிகளுக்கு நடைபெற்ற சஷ்டியப்த பூர்த்தி வைபவத்தில் கலந்து கொண்டு மணிவிழா தம்பதிகளுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக்கொண்டேன்.
@PMOIndia@HMOIndia@MinOfCultureGoI
Inaugrated massive plastic cleaning drive in the sea at #Puducherry, organised by "Your Backers".
More than 75 Television artists & NGOs participated in this drive.
Thank Honb @PMOIndia for initiating #swachhsagarsurakshitsagar - aims to protect the coastline & its environment.
கடலூர் மாவட்டம் காடாம்புலியூர் அருகே பெரிய புறங்கனியில் கபடி வீரர் விமல்ராஜ் களத்திலேயே உயிரிழந்த விவகாரத்தில் அவரது குடும்பத்திற்கு ஆறுதல் தெரிவித்து 10லட்சம் ��ிதி உதவி வழங்கப்பட்டுள்ளது.. 🙏 @yourbackers