At 10 AM, will be addressing a webinar on- Infrastructure and Investment : Improving logistic efficiency with PM Gatishakti National Master Plan. I would urge those passionate about the infrastructure sector to join the webinar.
Press News : புதுச்சேரியை சேர்ந்த யுவர் பேக்கர்ஸ் நிறுவனர் கிருஷ்ணராஜூ -விற்கு சிறந்த இளம் வயது சமூக சேவகருக்கான 'யுவ ரத்னா 2022' விருது #yourbackers#krishnaraju
Press News : புதுச்சேரியை சேர்ந்த யுவர் பேக்கர்ஸ் நிறுவனர் கிருஷ்ணராஜூ -விற்கு சிறந்த இளம் வயது சமூக சேவகருக்கான 'யுவ ரத்னா 2022' விருது
#yourbackers#krishnaraju
புதுச்சேரியை சேர்ந்த யுவர் பேக்கர்ஸ் நிறுவனர் கிருஷ்ணராஜூ -விற்கு சிறந்த இளம் வயது சமூக சேவகருக்கான 'யுவ ரத்னா 2022' விருது வழங்கப்படட்டு உள்ளது.இவருக்கு வாழ்த்து தெரிவித்தபோது.
யுவர் பேக்கர்ஸ் நிறுவனர் கிருஷ்ணராஜூ விற்கு சிறந்த இளம் வயது சமூக சேவகருக்கான யுவ ரத்னா 2022 விருது வழங்கப்பட்டது புதுச்சேரி துணை நிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு விருதுகளை வழங்கி பாராட்டினார்.@DrTamilisaiGuv @KrishYourbacker
Presented "Tamil Rathna Awards-2022" Lifetime achievement award to My Father Shri.Kumari Anandhan, Gandhian Freedom Fighter Family,
Yuva Rathna (Youth) award to Mr.Krishnaraju,Founder & chairman- Your backers,(1/2)
@news7tamil