என்னளவில் நீ என்றோ
இறந்து போனவள்.
நீ பிறந்தபோது எழுதப்பட்ட ஜாதகம் மட்டும் இன்றும் என் பெட்டியில்.
கறுப்பாய், குண்டாய், குள்ளமாய்
அகன்ற தோள்களும், நீளமான கைகளும்..
லேடி கிங்காங் தான் நீ.
உன் முகம்கூட என்றோ மறந்து போய்விட்டது.
👏And finally
"ஒரு அரசியல் அமைப்பின் உண்மையான தரத்தைப் புரிந்துகொள்ள வேண்டுமென்றால்,
அதிகாரமே இல்லாத ஒரு மனிதன் எப்படி வாழ்ந்தான் என்பதைத்தான் பார்க்க வேண்டும்.
வரலாற்றில் “பொற்காலம்” என்று சொல்லப்படும் ஒவ்வொரு காலத்தையும் பார்த்து நான் கேட்க விரும்புவது
“யாருக்கான பொற்காலம்?”
அரசியல் என்பது நல்ல நிர்வாகம் மட்டுமல்ல
“நாங்கள் நாட்டை நன்றாக நிர்வகிப்போம். நல்ல நிர்வாகம் தருவோம். ஊழலைக் குறைப்போம். வளர்ச்சியைக் கொண்டுவருவோம். வேலைவாய்ப்பை உருவாக்குவோம்.” இவை எல்லாம் முக்கியமான விஷயங்கள்தான். ஆனால் அதுதான் அ���சியலா? இல்லை.