@Anbil_Mahesh தற்போது பள்ளியில் LKG சேர்வதற்கு 4 வயது பூர்த்தியடைய வேண்டும் என சிலர் கூறுகின்றனர். ஆனால் சில பள்ளிகளில் 3 வயதிலும் LKG சேர்கின்றனர். RTE சேர்க்கையிலும் வயது வரம்பு 4 வயதுக்கு கீழ் உள்ளது , இதனால் பெற்றோர்கள் குழப்பத்தில் உள்ளோம். எனவே Lkg சேர்ப்பதற்கான வயதை கூறுங்கள் அண்ணா