விஜய் முதல்வராவே ஆனாலும், கட்டமைப்பு ரீதியா பல சின்னசின்ன கிராமங்கள்ல, ஊராட்சிகள்ல இன்னமுமே திமுக vs அதிமுக னுதான் இருக்கு
திமுக Ground level Cadres, த.வெ.க வ முதன்மை எதிரியா பார்க்க பார்க்க, advantage TVK க்கு தான்
TVK vs DMK மேலும் Strong ஆகும், ADMK Sceneல இருந்தே காலி ஆகும்
இன்றை���்கு @Udhaystalin க்காக ரோட்டுக்கு வந்த #DMK காரனுக்கு 🔥 விடும் இந்த கொத்துஸ் தான், அன்னைக்கே அண்ணனை கைது பண்ணியிருந்தா, கூப்பு இல்லாம இருந்திருக்கும்னு gelusil ஓட சுத���திட்டு இருக்கானுங்க. ஊரான் கோட்டையில் உக்காந்த #ஆபாசநிதி க்கே இவ்வளவு அதுப்புனா. சுயம்பா அவனோட அதிகாரத்தை கட்டி எழுப்பிட்டு இருந்தவண்டா அவன். அவன் மேல கைய வச்சிருந்தா, என்ன நடக்கும்னு உளவுத்துறை என்ன சொன்னாங்கனு கேட்டு தெரிஞ்சுக்கோங்டா. அன்னைக்கு பாவம் பாக்கலடா, பயத்தை பாத்துதான் தொடகூட முடியல. இன்னைக்கு உங்களோட வரலாறு தெரிஞ்சே தூக்கி இருக்காங்க, யாருக்கு பயம், யாருமேலனு பயந்த பூரா பயலுக்கும் தெரியும்.
நீயெல்லாம் கைதானதை பெருமையா கூட எந்த காலத்துலயும் சொல்லி காட்ட கூடாதுனு தான் ஒரு பெண்ணை தப்பா பேசுன வழக்குல கூப்டு போயிருக்கோம்..
இந்த கைது குறித்து நீ எதிர்காலத்துல பேசனும்னா கூட நீ பேசுன அந்த அசிங்கம் மட்டும் தான் நினைவு சின்னமா மிஞ்சும். @Udhaystalin 💯
ஆல்ரெடி பெண்கள் மத்தியில திமுகவுக்கு பயங்கரமான செருப்படி தான்.. இன்னைக்கு உதயநிதி கைது பண்ணி எதனால கைதானன்னு இருக்கிற எல்லா பெண்களுக்கும் வெளிச்சம் போட்டு காட்டுனா பாருனா..
Nee vera mari na -@TVKVijayHQ
Suppose if reverse have happened, Vijay speaks what Udaya Nidhi speaks yesterday?
What will be reaction of VCK, CPI/CPM, IUML, DMDK, DMK Kanimozhi, ADMK, AMMK, NTK?
Yesterday surprisingly no alliance partner from TVK mentioned anything about that speech. After election i have mentioned in my post, alliance partners are opportunist. Suppose if Tomorrow TVK loses they will jump the ship.
commies will raise voice only against TVK and i have posted during NEET protest they are attacking only TVK instead of BJP.
@TVKVijayHQ
Forget AI, forget deepfake… Live videos now come with built in cut, copy, paste technology according to our tech guru Udhayanidhi Stalin…Silicon Valley, please take notes!!
உதயநிதியை அரெஸ்ட் பண்ணா ½ மணி நேரம் கூட ஜெயில்ல வைக்க முடியாதுன்னு விஜய்க்கு தெரியாதா? நல்லாவே தெரியும். அப்புறம் ஏன் அரெஸ்ட் பண்ணணும்?
நடக்குறது என்னோட ஆட்சி. அதிகாரம் என் கையில. இதுக்கு மேல ஒரு இஞ்ச் அத்து மீறினா கூட உன்னை என்ன வேணும்னாலும் பண்ணுவேன்.
Message conveyed��!
Same Same But different.
What happened to my beautiful Tamil Nadu?
Never in my life.. I thought a section of TN population will be celebrating a Serial abuser.
A part of the Population is still on par with North.
Disappointed.
இந்த அரெஸ்ட்டயாச்சும் ஒழுங்கா வரலாறுல எழுதி வைங்கய்யா....
இல்லன்னா..,
இந்த ஒரு நாள் அரெஸ்ட்டை வச்சு,
நீட்க்காக ஜெயிலுக்குப் போனேன்னு 2036ல மாத்தி சொல்லுவாங்க.