ஜல்லிக்கட்டு போராட்டம், காவேரி நதி நீர் உரிமைப் போராட்டம், சேலம் 8 வழிச்சாலை எதிர்ப்புப் போராட்டம், நீட் தேர்விற்கு எதிரான போராட்டம் எனப் பல்வேறு மக்கள் நலப் போராட்டங்களில் களமிறங்கி, இந்த மக்களுக்காகப் போராடி, பல வழக்குகளைச் சந்தித்து வருகிறார்.
#சீமான்னா_யாரு
*அனைவருக்கும் வணக்கம்! 🙏*
நாம் கடல் கடந்து வாழ்ந்தாலும் நம் தமிழ் மொழி, கலை, பண்பாடு, வரலாறு ஆகியவற்றைக் காத்து அடுத்த தலைமுறைக்குக் கொண்டு சேர்ப்பது ஒவ்வொரு தமிழரின் கடமையாகும்.
செந்தமிழர் பாசறை நடத்துகின்ற, *தமிழ் மொழிப் பயிற்சி*
1/4
@stp_valaikuda@NaamTamilarOrg
பறை இசைப் பயிற்சி*
17/07/2026 வெள்ளிக்கிழமை.
வகுப்பு - இரண்டு
குவைத்தில் மங்காப் பகுதியில் பறை இசைப் பயிற்சியை
திரு கல்யாண முருகேசன் அவர்கள் பயிற்றுவித்தார்கள்.
இதில் ஆர்வத்துடன் கலந்து கொண்ட அனைத்து குழந்தைகளுக்கும் ஒத்துழைப்பு நல்கிய பெற்றோர்களுக்கும் நன்றிகள் ❤️
2/4
அனைவருக்கும் வணக்கம்! 🙏
நாம் கடல் கடந்து வாழ்ந்தாலும் நம் தமிழ் மொழி, கலை, பண்பாடு, வரலாறு ஆகியவற்றைக் காத்து அடுத்த தலைமுறைக்குக் கொண்டு சேர்ப்பது ஒவ்வொரு தமிழரின் கடமையாகும்.
செந்தமிழர் பாசறை நடத்துகின்ற, * தமிழ் மொழிப் பயிற்சி மற்றும்
1/4
@stp_valaikuda@NaamTamilarOrg
*அறிவிப்பு*
நாம் தமிழர் கட்சியின் தகவல் தொழில்நுட்பப் பாசறை அதிகாரப்பூர்வ சமூக வலைதளப் பக்கங்கள் இவை மட்டுமே இந்தப் பக்கங்களில் வரும் அறிக்கைகள் மட்டுமே அதிகாரப்பூர்வ செய்திகள்.
இதைத் தவிர்த்து நாம் தமிழர் கட்சி தகவல் தொழில்நுட்பப் பாசறை பெயரைப் பயன்படுத்தி இயங்கும் சமூக வலைதளப் பக்கங்களில் வரும் செய்திகளுக்கு தகவல் தொழில்நுட்பப் பாசறை பொறுப்பாகாது
அனைவரும் அதிகாரப்பூர்வப் பக்கங்களைப் பின்தொடர்ந்து, கட்சியின் அறிவிப்புகள் மற்றும் செய்திகளை அறிந்துகொள்ளுங்கள்.
கீச்சு/X:
https://t.co/KzQr7mhty1
வலையொளி/Youtube:
https://t.co/FL9A3YxGjR
படவரி/instagram:
https://t.co/AP2ZwYSR3j
முகநூல்/Facebook:
https://t.co/N35Efgp1ba
Thread
https://t.co/Pou3qs5nN3
WhatsApp Channel/ பகிரி பக்கம்:
Follow the NTK IT WING channel on WhatsApp: https://t.co/RgUYsQeWhK
Spotify
https://t.co/Ml0j7ClQTD
ஜனநாயக சோபாவில் அமர்ந்திருக்கும்
பக்கா மாஸ் கட்சியின் தலைவரே!
மகத்தான மங்குனி முதல்வரே!
என்னாச்சு உங்களுக்கு?
உலக மானுடக்கூட்டத்தின் ஆணவத்தையும், அகம்பாவத்தையும் ஒட்டுமொத்தமாகக் குத்தகை எடுத்ததுபோல, பரப்புரைக்கூட்டங்களில் மிதப்போடும், இறுமாப்போடும் ஆவேசம் பொங்கப் பேசும் (!) நீங்கள், சட்டமன்றத்தில் அமைதியின் திருவுருவாய், தன்னடக்கத்தின் மனித வடிவமாக அமர்ந்திருப்பது ஏனோ? சாந்தச்சொரூபியாக மாறிப் போன மர்மம் என்ன? எங்கே போனது உங்கள் ஆவேசம்? எங்கே போனது உங்கள் கோபக் கணைகள்? எங்கே போனது உங்களது சீற்றக்குரல்?
சட்டம் ஒழுங்கு குறித்துக் கேட்டால் உள்துறை அமைச்சகத்தைக் கையில் வைத்திருக்கும் நீங்கள் பதில் சொல்லாது, கல்வித்துறை அமைச்சரைப் பதில் சொல்ல வைப்பது ஏன்? திரைப்படங்களில் உங்களது ‘பஞ்ச் டயலாக்குகளை’ துணை நடிகரை வைத்துப் பேசவிட்டால், அமைதியாக நிற்பீர்களா முதல்வரே? அதனைவிட அபத்தமாக அல்லவா இது இருக்கிறது. திரையில் காணும் ஆவேசமெல்லாம் தரையில் காணாமல் போனதேன்? ‘அவ்ளோ வொர்த் இல்ல’ என உங்களது கட்சியின் மகளிர் தினக் கூட்டத்தில் பேசினீர்களே, அதுபோல வொர்த் இல்லாத உங்களை உச்சாணிக் கொம்பில் அமரவைத்ததன் விளைவா இது?
‘வாரிசு’ அரசியலை எதிர்க்கிறேன்பேர்வழி எனக் கூறிக் கொண்டு, காங்கிரசின் அனுசரணையோடு அரியாசனத்தில் அமர்ந்திருக்கிற ரீல்ஸ் ‘மாஸ்டரே’ !
சட்டமன்றத்தில் நீங்கள் திரைப்படம் போல, ‘கத்தி’ எடுத்து சுழற்றி சண்டையிட வேண்டாம்; ‘சர்கார்’ நடத்தும் நீங்கள், எதிர்க்கட்சிகளின் கேள்விகளைப் பொறுப்புணர்வோடு எதிர்கொண்டு பதில் சொல்லி ‘ஜனநாயகனாக’ செயல்பட வேண்டாமா? அதனைவிடுத்து, கேள்விகேட்டாலே, ‘மெர்சல்’ ஆகலாமா? திரையில் மட்டும்தான் ‘புலி’ ஆகப் பாய்வீர்களா? ‘லியோ’ ஆகக் கர்ஜிப்பீர்களா? நிஜத்தில் மூச்சுவிடும் சத்தம்கூட கேட்க மறுக்கிறதே? எங்கே போனது உங்களது ‘பீஸ்ட்’ மோடு? பெருந்தலைவர் காமராசர், அறிஞர் அண்ணா என ‘தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்’ ஆக இருக்கும் பெரும் பெரும் தலைவர்கள் அமர்ந்திருந்த அவையிலே இப்படிப்பட்ட ஒருவரா? எனக் கேட்கும் நிலைக்குக் கொண்டு வந்துவிட்டீர்களே? சட்டமன்றத்தில் ‘தெறி’க்க விடுவீர்கள் என உங்களுக்காக ‘பிகில்’ ஊதியவர்களை ஏமாற்றலாமா? ‘தலைவா’ என உங்களை விளித்தவர்களைத் தலைகுனியச் செய்திடலாமா? தமிழ்நாட்டின் மொத்த ‘ஜில்லாக்களையும்’ கட்டியாளும் உயர் பதவியிலிருக்கும் நீங்கள், சட்டமன்றத்தில் இப்படித் தூங்கி வழியலாமா?
மாண்புமிகு மங்குனி முதல்வரே!
நீங்கள் நிகழ்த்திய ‘விசில் புரட்சியே’ போதும். இந்த மௌனப்புரட்சி எல்லாம் வேண்டாம். இனியும் நாடு தாங்காது. கொஞ்சமாவது வாய்திறங்கள்! @CMOTamilnadu
🔴🟡 கீச்சு பரப்புரை அறிவிப்பு :
_கொத்துக்குறி_
நாள் :21-06-2026 (ஞாயிற்றுக்கிழமை)
நேரம் : காலை 8 மணி முதல்
#tvkfailswomensafety
பெண்களுக்கும், பெண் குழந்தைகளுக்கும் எதிராக அதிகரித்து வரும் பாலியல் வன்கொடுமைகளை கண்டித்து நாம் தமிழர் கட்சி மகளிர் பாசறை மற்றும் ஒருங்கிணைந்த திருவள்ளூர் மாவட்டம் இணைந்து நடத்தும் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்.
#tvkfailswomensafety
👆🏼 என்ற கொத்துக் குறியீட்டைப் பயன்படுத்தி அனைத்து உறவுகளும் கீச்சகத்தில் பதிவுகள் செய்யவும்.!
-தகவல் தொழில்நுட்பப் பாசறை
சமூக ஊடகப் பிரிவு
பெண்களுக்கும், பெண் குழந்தைகளுக்கும் எதிராக அதிகரித்து வரும் பாலியல் வன்கொடுமைகளை கண்டித்து நாம் தமிழர் கட்சி மகளிர் பாசறை மற்றும் ஒருங்கிணைந்த திருவள்ளூர் மாவட்டம் இணைந்து நடத்தும் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது!
#tvkfailswomensafety
பெண்களுக்கும், பெண் குழந்தைகளுக்கும் எதிராக அதிகரித்து வரும் பாலியல் வன்கொடுமைகளை கண்டித்து நாம் தமிழர் கட்சி மகளிர் பாசறை மற்றும் ஒருங்கிணைந்த திருவள்ளூர் மாவட்டம் இணைந்து நடத்தும் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது!
#tvkfailswomensafety
மே 18, இனப்படுகொலை நாள்!
தமிழ்ப்பேரின எழுச்சிப் பொதுக்கூட்டம்
நாள் 18-05-2026 திங்கள்கிழமை
மாலை சரியாக 04 மணிக்கு
இடம்: மறைமலை நகர் நகராட்சி விளையாட்டுத் திடல். தேசிய நெடுஞ்சாலை.
மானத் தமிழரெல்லாம் மறக்காமல் கூடுவோம்!
நாம் தமிழர்!
திரள் நிதி அளிக்க 👇:
https://t.co/UXweqKl85t
#சீமான் #ntk #ntkitwing #seeman #tamilnationalism #மே18 #may18