பதவி வெறிபிடித்த திமுக அரசு, தமிழ்நாட்டு மக்களைக் கடனில் மூழ்கடித்துள்ளது. மக்களின் வரிப்பணத்தையெல்லாம் இந்த அரசு என்ன செய்தது? தமிழ்நாட்டில் பிறக்கும் குழந்தை கூட கடனோடு பிறக்கும் அவலநிலை ஏற்பட்டுள்ளது. இது இந்த மண்ணிற்கு வந்த சாபமா?
#WhitePaper#DMK#CMVijay#TVK
நாள் என் செயும் வினைதான்
என் செயும்
எனை நாடி வந்த கோள் என் செயும்
கொடும் கூற்று என் செயும்
குமரேசர் இரு தாளும் சிலம்பும் சதங்கையும் தண்டையும்
சண்முகமும் தோளும் கடம்பும்
எனக்கு முன்னே வ���்து தோன்றிடினே!
#முருகாசரணம் 🐓🦚
#MurugaSaranam
நாள் என் செயும் வினைதான்
என் செயும்
எனை நாடி வந்த கோள் என் செயும்
கொடும் கூற்று என் செயும்
குமரேசர் இரு தாளும் சிலம்பும் சதங்கையும் தண்டையும்
சண்முகமும் தோளும் கடம்பும்
எனக்கு முன்னே வந்து தோன்றிடினே!
#முருகாசரணம் 🐓🦚
#MurugaSaranam#मुरुगा_चरणों#murugansongs#GOD#tiruchendur
#KandaSashti day 5.
The mesmerizing countenance of Sikkal Shri Singaravelan sweating profusely as HE receives the powerful vel (spear representing Adi Parashakti's powers) from HIS mother Velnedunkanni/Satyayadakshi Ambal (Mata Parvati). This miracle happens even today. It is with this vel, HE annihilates the wicked demon Surapadman at Tiruchendur tomorrow.
Singaravela Muruga 🙏🙏🙏