எல்லோருக்கும் எல்லாம் கிடைத்திட வேண்டும், சமத்துவமான தமிழ்நாட்டை படைத்திட வேண்டும் என்ற உயர்ந்த நோக்கில் திராவிட மாடல் நல்லாட்சி புரியும், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் தளபதி @mkstalin அவர்களின் நல்லாசிகளுடன், இன்று கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி தொகுதி, பள்ளப்பட்டி ஆசியா மஹாலில் நடைபெற்ற, இஃப்தார் நோன்பு திறக்கும் விழாவில் கலந்து கொண்ட போது.. (1/2)
கடலூர் மேற்கு மாவட்டத்திற்கு இன்று வருகை தந்த போது, திட்டக்குடியில் உற்சாகமிகு வரவேற்பை அளித்த கழக உடன்பிறப்புகளுக்கு என் அன்பும், நன்றியும்!
@cvganesan1
ஜனநாயகத்தைக் காத்திடும் குரலாய் நாடாளுமன்ற மாநிலங்களவையில் தொடர்ந்து ஒலிப்போம்!
மக்களின் நம்பிக்கையைப் பெற்று, தமிழ்நாட்டில் புதிய வரலாறு படைத்துக் கொண்டிருக்கும் நமது கூட்டணி சார்பில், திராவிட முன்னேற்றக் கழகத்தைச் சேர்ந்த திருச்சி சிவா மற்றும் பேராசிரியர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன், காங்கிரஸ் பேரியக்கத்தைச் சேர்ந்த கிறிஸ்டோபர் திலக், தே.மு.தி.க.வைச் சேர்ந்த எல்.கே. சுதீஷ் ஆகியோர் கூட்டணிக் கட்சியினருடன் மாநிலங்களவைக்கு வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர்.
நமது அரசியல்சட்ட விழுமியங்களையும் இந்திய நாட்டின் ஒற்றுமை - பன்மைத்துவம் ஆகிவற்றையும் பேணிக்காத்திடத் தொடர்ந்து பணியாற்றுவோம்!
ஆரியம் அஞ்சி நடுங்கும் தந்தை பெரியாரை, தமிழ்நாட்டிற்கு வழங்கிய மேற்கு மண்டலத்தில், இளைஞர் அணி நிர்வாகிகள் ஒரு லட்சம் பேர் கூடிய சந்திப்பை, இன்றைய தினம் கோவையில் நடத்தினோம்.
பா.ஜ.க.வின் கலவர அரசியலை, அமைதிப் பூங்காவான தமிழ்நாடு, என்றைக்கும் அனுமதிக்காது என்பதையும், தமிழ்நாட்டின் உரிமைகளை அடகுவைக்க அடிமைசாமிகள் எந்த வேடத்தில் வந்தாலும், அவர்களை அம்பலப்படுத்துவோம் என்றும், நிர்வாகிகள் இடையே எடுத்துக்கூறி உரையாற்றினோம்.
2026 சட்டமன்றத் தேர்தலில் West-லேயும் தி.மு.க. தான் Best-என்ற நிலையை, உருவாக்கும் என்பதற்கு இந்த நிர்வாகிகள் சந்திப்பில் கூடிய கொள்கைக் கூட்டமே சாட்சி!
#ஸ்டாலின்_தொடரட்டும் #தமிழ்நாடு_வெல்லட்டும்
#Youth4DMK2026 #DMK4TN
நமது மண், நமது மொழி, நமது மாநில உரிமைகளை காத்திடும் மகத்தான தலைவர், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் தளபதி @mkstalin அவர்களின் நல்லாசிகளுடன் கோவையில், லட்சக்கணக்கான இளைஞர் அணி நிர்வாகிகள் கலந்துக் கொள்ள, இன்று நடைபெற்ற மேற்கு மண்டல தி.மு.க இளைஞர் அணி நிர்வாகிகள் சந்திப்பிற்கு தலைமையேற்று சிறப்பித்த, கழக இளைஞரணி செயலாளர், மாண்புமிகு தமிழ்நாடு துணை முதலமைச்சர், நெடுங்காலம் நிலைத்து நிற்க போகும் நமது கழகத்தின் வருங்கால நம்பிக்கை @Udhaystalin அவர்களுக்கு எனது கோடான கோடி நன்றிகளை சமர்ப்பித்து வணங்குகிறேன்..
முத்தமிழறிஞர் தலைவர் கலைஞர் மேல் மாறாத அன்பு கொண்டவரும், எனது அன்பு நண்பருமான ‘கேப்டன்’ விஜயகாந்த் அவர்கள் உருவாக்கிய தேசிய முற்போக்கு திராவிட கழகம், இன்று மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியில் இணைந்திருப்பது பெருமகிழ்ச்சி அளிக்கிறது!
சகோதரர் கேப்டன் உருவாக்கிய இயக்கத்தைத் தற்போது திறமையாக வழிநடத்தி வரும் பொதுச்செயலாளர் அன்புச் சகோதரி திருமதி பிரேமலதா விஜயகாந்த் @PremallathaDmdk அவர்களையும், அக்கட்சியின் நிர்வாகிகளையும் வருக வருக என வரவேற்கிறேன்.
கருப்பு சிவப்பைக் கொடியில் தாங்கியிருக்கும் தங்களது நல்வரவு - நல்லுறவு தொடர்ந்து தமிழ்நாட்டின் உயர்வுக்குப் பங்களிக்கட்டும்!
#DravidianModel ஆட்சி தொடரவும், தமிழ்நாடு அனைத்து வகையிலும் முன்னேறவும் இணைந்து பயணிப்போம்!
#வெல்வோம்_ஒன்றாக!
கரூர் மாவட்டத்தில் முருங்கைப் பூங்கா அமைக்க ஆணையிட்ட, மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் தளபதி @mkstalin அவர்களின் நல்லாசிகளுடன், கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் தொகுதி, மேட்டு மகாதானபுரத்தில், அரசின் வழிகாட்டுதலோடு, முதன் முறையாக விவசாய உற்பத்தியாளர்கள், ஏற்றுமதியாளர்கள் மற்றும் தொழில் முனைவோர்கள் இணைந்து உருவாக்கிய முருங்கை பதப்படுத்துதல் மற்றும் மதிப்பு கூட்டல் வசதியின் சேர்க்கை செயலாக்க மையத்தை இன்று திறந்து வைத்த போது..
ததும்பும் தமிழ்ப் பெருமிதம்
🔷 கீழடியில் இருந்ததை மேலெழுப்பினோம்,
🔷 பொருநை நம் பெருமை எனக் கொண்டாடினோம்,
🔷 இரும்பின் தொன்மையை உலகறியச் செய்தோம்,
🔷 பேரறிவுச் சிலையின் வெள்ளிவிழா,
🔷 சிந்துவெளி நாகரிகக் கண்டுபிடிப்பின் நூற்றாண்டு விழா,
🔷 வள்ளுவர் கோட்டம் புதுப்பித்த திருவிழா
-என நம் #DravidianModel ஆட்சியின் தமிழ்ச் சாதனைத் தொகுப்பாக வெளிவந்துள்ள நூல்.
'இது ஒரு கட்சியின் அரசல்ல, தமிழினத்தின் அரசு' என்பதை எவரும் மறுத்துரைக்க முடியாது நிறுவும் வரலாற்று ஆவணம்!
பதிவிறக்கம் செய்ய: https://t.co/s5Iflw6o8y
Loading 2.0 Firewallz 2026 என்ற தலைப்பில் நடைபெற்ற @DMKITwing நிர்வாகிகள் மற்றும் தன்னார்வலர்களுடனான கலந்துரையாடல் நிகழ்வு சென்னை நந்தனம் YMCA மைதானத்தில் இன்று நடைபெற்றபோது, அதில் நாம் பங்கேற்றோம்.
கழகத்தின் கொள்கைகளை - திராவிட மாடல் அரசின் சாதனைகளை பரப்பும் அதேவேளையில், கழகத்திற்கு எதிரான அவதூறுகளை அடித்து நொறுக்கும் பணியையும் செய்து, கழகத்தின் வாளாகவும் கேடயமாகவும் விளங்குகிறது IT Wing என்பதைக் குறிப்பிட்டு, நிர்வாகிகளைப் பாராட்டினோம்.
எதிர்வரும் சட்டமன்ற தேர்தலில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் வெற்றிக்கு IT Wing நிர்வாகிகள் அயராது பணியாற்றிட வேண்டும் - கழகத்தலைவர் @mkstalin அவர்கள் தலைமையில் திராவிட மாடல் ஆட்சி தொடர செய்வோம் என கேட்டுக்கொண்டோம்.
பாசிசவாதிகளின் பொய் பிரச்சாரத்தையும், அடிமைக் கூட்டத்தின் அவதூறுகளையும் தவிடுபொடியாக்கி, வெல்வோம் 200 - படைப்போம் வரலாறு! @TRBRajaa
கழகத் தலைவர், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் தளபதி @mkstalin அவர்களின் நல்லாசிகளுடன், கழக இளைஞர் அணிச் செயலாளர், மாண்புமிகு தமிழ்நாடு துணை முதலமைச்சர், நமது இளம் தலைவர் @Udhaystalin அவர்கள் தலைமையேற்று சிறப்புரையாற்ற, பிப்ரவரி 22 அன்று, கோவை, கருமத்தம்பட்டியில் நடைபெறும், தி.மு.க இளைஞர் அணி மேற்கு மண்டல நிர்வாகிகள் சந்திப்பிற்கு அனைவரையும் அன்புடன் வரவேற்கிறேன்..
#ஸ்டாலின்_தொடரட்டும்
#தமிழ்நாடு_வெல்லட்டும்