இன்று நாங்கள் அறிந்துகொண்ட ஒரு பொதுநலத் தகவலை உங்களுடனும் பகிர்ந்து கொள்கிறோம்.
உங்கள் குழந்தைக்கு மாத்திரை கொடுக்கும் முன், செல்போன், ATM Card, 500 ரூபாய் நோட்டு ஆகியவை இருக்க வேண்டுமாம்.
அப்படியா?
(பி.கு. : மாத்திரை உடைப்பது எல்லாம் எப்படி Thug Life Moment ஆகும்? அதுக்கும் ஒரு விளக்கம் கொடுத்துடுங்க please…!!)
"அது போதை பொருள் இல்லை. குழந்தைக்கு மாத்திரையை உடைத்து கொடுத்தேன்."
- TVK அமைச்சர் கில்லி சரத்.
1. மாத்திரையை தண்ணீரில் போட்டால் அதுவே கரைந்து விடும். உடைக்க தேவை இல்லை.
2. அப்படியே உடைப்பதாக இருந்தாலும் phone screen இல் வைத்தா ஒரு அப்பா உடைப்பார் ?
3. சரி எதுக்கு இன்னொரு கையில் 500 ரூபாய் நோட்டு ?
4. எதுக்கு story caption இல் "Thug Life moment" ? பாப்பாவுக்கு மாத்திரை கொடுப்பது Thug life moment ஆ ??
5. வீடியோவில் பாப்பா எங்க ?
DMK has been discussing politics at every gathering from weddings to baby showers since day one. These kutty kunjaans who showed up only yesterday don't know any of that.
வீடியோவில் இருப்பது நான் தான், அந்த வீடியோ உண்மை தான் என்று ஒத்து கொண்டுள்ளார்.குழந்தைக்கு கொடுக்க இருந்த மாத்திரை என்கிறார், மாத்திரையை இப்படி 500 ரூ நோட் வெச்சி நுணுக்குவீர்களா சார்?குழந்தையை 100dB சவுண்ட் இருக்க இடத்துக்கு கூட்டிட்டு போவீங்களா?வீடியோவில் குழந்தையை காணோம்?
பணம் இங்கிருந்து வந்துருக்கு. லாட்டரி காசுல கட்சி நடத்துற கூட்டம்.
இது குற்றச்சாட்டு இந்த குற்றச்சாட்டுக்கு இதுவரை யாரும் பதிலளிக்கவில்லை.
அண்ணனோ தம்பிகளோ யாராவது பதில் கொடுங்கள்.
Age 66, 85+ marathons mudichavara vitutu, 52 vayasula 30 mins jog pannathukku oru kootam muttu kudukuthe, yen? Real achievement-ah vida PR-ku thaan inga mariyathaiya? Kekkave sirippa irukku. Uruttunga, end of the day PR matters! 🤡🤦♂️
இந்தத் தற்பெருமையை திமுக கட்சிக்காரர் சொல்லவில்லை.. வேறு கட்சியினர் சொல்கிறார்கள்.... ஐயாவுக்கு நன்றி ...அடிமைக்கும் தற்குறிக்கும் இந்த வீடியோ பார்க்க வேண்டும்....♥️♥️♥️🖤🖤🖤
திருமலை படம் வந்த போது school படிச்சிட்டு இருந்தேன். படம் பாத்துட்டு வந்து Class-ல எல்லாரும் பேப்பரை கிழிச்சு cigarette shape-ல collar-ல சொறுகி அதே மாதிரி style பண்ணிட்டு இருந்தோம்.
Master படம் வரும்போது என் அக்கா பையன் school படிச்சிட்டு இருந்தான். Water bottle-ஐ வாயில வச்சிட்டு அதே மாதிரி நாள் முழுக்க imitate பண்ணிட்டு இருந்தான்.
போதை ஒழிப்பு பத்தி யார் பேசுறதுன்னு ஒரு அருகதை இல்லாம போச்சு.